32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ஆய்வு முடிவுகள்

146 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 15
செய்திகள் வரிசை (பக்கம் 9)
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு! Running News

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி […]

May 21, 2018 admin
அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! – Running News

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை. உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 […]

May 2, 2018 admin
திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு! Running News

திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு!

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். “திராவிடம்’ என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. […]

March 22, 2018 admin
கை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்! Running News

கை குலுக்குவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அறிஞ்சிக்கலாம்!

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது என்பதெல்லாம் பழைய தகவலாகி போன நிலையில் ஒருவரது கைப்பிடி இறுக்கமாக இல்லாமல் தளர்வாக காணப்படுகிறதா? ஒரு கண்ணாடி தம்ளரையோ அல்லது பொருளையோ பிடிக்கும் போது இறுக்கம் இல்லையா? அப்படியென்றால் அவர் டாக்டரிடம் செல்ல வேண்டிய சரியான தருணம் இதுதான். என்கிறார்கள் டாக்டர்கள். காரணம் இந்த தளர்வு இதய செயல்பாடு மற்றும் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதலினால் ஏற்படுவதாகவும், […]

March 16, 2018 admin
ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது! Running News

ட்விட்டர் மூலமா புரளிகள் மற்றும் தவறான தகவல்களே வேகமா பரவுது!

சமூக ஊடகங்களில் குறிப்பாக ட்விட்டர் மூலம் கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. 11 ஆண்டுகளில் சுமார் 1,26,000 பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில், மக்கள் […]

March 11, 2018 admin
பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்! Running News

பெண் குழந்தைதான் வேண்டும்! – இந்திய மக்களிடையே நடந்த ஆய்வு ரிசல்ட்!

கடந்த புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்து  உள்ளது. அதே சமயம் . பெண் குழந்தை பிறந்தாலே, நமக்கு ஒரு சுமை வந்துவிட்டது என நினைக்கும் மக்களிடத்தில், தற்போது தங்களுக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று கேட்கும் போக்கு நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆம்.. நம்  இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரையுள்ள 79 சதவிகித பெண்களும்,15 வயது முதல் 54 […]

January 28, 2018 admin
Y குரோமோசோம்கள் ரொம்பக்  குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?! Running News

Y குரோமோசோம்கள் ரொம்பக் குறைச்சல்!- ஆண் பாலினமே அழியும் சூழ்நிலை?!

ஆண்களின் ரத்த செல்களில் Y குரோமோசோமின் அளவு நாளுக்கு நாள் குறைவதனாலேயே ஆணின் ஆயுள் குறைவதாகவும், அவர்களை கான்சர் உள்ளிட்ட நோய் தாக்குவதாகவும் முன்னரே ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு இருந்தது.மேலும் ஆண்களுக்கு ‘Y குரோமோசோம்’ செக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே இன்னும் சில பல மில்லியன் ஆண்டுகளில் y குரோமோச்சொம்கள் மறைந்து ஆணினமே அழிந்து விடும் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். பெண்களை விட […]

January 26, 2018 admin
ஸ்மார்ட் போன்கள் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுகிறது! Running News

ஸ்மார்ட் போன்கள் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுகிறது!

உள்ளங்கையில் அடங்கி விட்ட தகவல் தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியது கொஞ்சம் வரம் என்றாலும் பல வகையில் சாபம்தான் என்பதை பலரும் அறிந்தாலும் அவாய்ட் செய்வதில்லை..பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சுவாமி, திரைமறைவில் பல பகீர் காரியங்களைச் செய்வதற்கு இணையான வேலையைத்தான் இன்று ஸ்மார்ட்போன்கள் நமக்கு செய்துகொண்டிருக்கிறது. இத்தலைய ஸ்மார்ட்போனால் உடலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக பல்வேறு ஆபத்துகள் புதிதுபுதிதாக உருவாகிக் கொண்டிருப்பதை நாள்தோறும் ஏதேனும் ஓர் ஆய்வு நமக்கு […]

December 3, 2017 admin
ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்! Running News

ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக்கும். இதற்குள் தான் இத்தனை சூட்சுமம் இருக்கிறது. உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான […]

August 11, 2017 admin
அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் Running News

அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கையை மீறி போய் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ள தாக, அவ்வப்போதைய ஆய்வில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு […]

July 31, 2017 admin
உடனடி செய்திகள்