Exclusive
மோடி அபசகுனம் என்று சொல்வது யார்? ராகுலா? பாஜகவா?
ராகுல் காந்தி அந்த மேடையில் பனௌட்டி, அதாவது அபசகுனம் வந்தது, பாய்ஸ் தோற்றனர் என்கிறார். யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவர் கூறியது இதுதான்… உலகக் கோப்பையில் நமது அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். கோப்பையை நெருங்கியும் விட்டோம். ஆனால் ஓர் கெட்ட சகுனம் அவர்களை தோற்கடித்து விட்டது. இதில் எந்த இடத்திலும் மோடியை குறிப்பிடவில்லை. ஆனால் மோடியை அபசகுனம் என்று பாஜக முடிவு செய்தது. ஓட்டு வாங்குவதற்காக அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதை வைத்து அரசியல் […]