32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 84 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 84)
சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள ஜம்மு – காஷ்மீர் தீர்ப்பு: மாநிலங்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. – இந்து நாளிதழ் Exclusive

சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள ஜம்மு – காஷ்மீர் தீர்ப்பு: மாநிலங்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. – இந்து நாளிதழ்

அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நீதித்துறை அடிபணிந்திருப்பதைக் காட்டுவதோடு மட்டுமல்ல, கூட்டாட்சி, ஜனநாயக நெறிமுறைகள், சட்ட செயல்முறைகளின் புனிதத்தன்மை குறித்த நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்குவதையே குறிக்கிறது.இது சந்தேகத்திற்கு இடமின்றி ஆளும் பா.ஜ.கவுக்கு அரசியல்ரீதியிலான ஊக்கமாகவும், ஆகஸ்ட் 2019ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதை மற்ற மாநிலங்களுக்கு இணையாக கொண்டு வருவதற்கான அதன் துணிச்சலான நடவடிக்கைக்கான அங்கீகாரமாகவும் இருக்கும். ஆனால் கூட்டாட்சிக் கொள்கைகளை சிதைப்பதை […]

December 12, 2023 admin
கொரோனா + தடூப்பூசி + மரணங்கள் = அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்! Exclusive

கொரோனா + தடூப்பூசி + மரணங்கள் = அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

கொரோனாவால் 2020-22ல் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேர் 2023க்குள் இறந்துள்ளனர்-தமிழக பொதுசுகாதாரத்துறை (முழுமையற்ற)ஆய்வின் முடிவு-கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?- தமிழக பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில்,2020மார்ச்-2022 மார்ச் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேர் 2023க்குள் இறந்துபோயுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதில் 20% இறப்புகள் 61-80 வயதினருள் நடந்துள்ளது. 40 வயது-கீழான வயதினருள் 1% பேர் இறந்துள்ளனர். சென்னை நீங்கலாக 1,220 நோயாளிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 வருட காலத்திற்குள் 73 பேர் இறந்துள்ளனர். இறப்பிற்கு இயற்கை காரணங்கள்,கொரோனா […]

December 12, 2023 admin
இஸ்ரேல் புதியது என்று சொல்ல வருகிறார்கள்! Exclusive

இஸ்ரேல் புதியது என்று சொல்ல வருகிறார்கள்!

‘உங்கள் தேசத்தை விட நான் மூத்தவள்,’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு தட்டியை பிடித்துக் கொண்டு ஒரு பாலஸ்தீனிய மூதாட்டி நின்று கொண்டிருக்கும் படம் வைரல் ஆகி இருக்கிறது. பல முஸ்லிம்கள் உற்சாகமாக அதைப் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது அந்த அளவுக்குப் இஸ்ரேல் புதியது என்று சொல்ல வருகிறார்கள்.இது ஒரு வசீகரமான பன்ச் டயலாக் என்பதைத் தாண்டி இதில் ஒன்றுமில்லை. இளைய நாடு என்பதற்காக ஒரு நாட்டின் சட்டபூர்வ நிலையை மறுதலிக்க முடியுமா என்ன? ஐரோப்பா மற்றும் […]

December 11, 2023 admin
கைவிடப்பட வேண்டிய நரகம்தான் இந்த சென்னை! Exclusive

கைவிடப்பட வேண்டிய நரகம்தான் இந்த சென்னை!

30 லட்சம் பேர் வரை வாழும் கொள்ளளவு கொண்ட ஒரு நரகத்தில் , சுமார் 1 கோடி மக்கள் நிரந்தரமாக வசிப்பதும் தினசரி சுமார் 20லட்சம் பேர் மாநரகத்தின் உள்ளே வந்து செல்வதும் ஆகமொத்தம் 1.2கோடி பேரை தாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? 1990களில் உலகசந்தைமயமாதலுக்கு தேசம் திறந்துவிடப்பட்ட பிறகு சென்னையின் பல்தொழில் வளர்ச்சி மிகப்பெரிய பாய்ச்சலை அடைந்தது.. அதனையொட்டி தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் மக்கள் மிகவேகமாக சென்னையில் குடியேற ஆரம்பித்தனர்.. 2000களில் மென்பொருள் […]

December 8, 2023 admin
அடுத்த ஒரு சில வாரங்களில் பல கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்பு! Exclusive

அடுத்த ஒரு சில வாரங்களில் பல கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்பு!

மிரட்டி, புரட்டிப் போட்டு விட்டு போன மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து இதனால் சென்னை மாநகர தற்போது மழை வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நேற்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் தண்ணீரில் அடித்துப் போன வீடியோக்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் காண முடிந்தது. பல வாகனங்கள் தற்போது வரை தண்ணீரில் மூழ்கியுள்ளன.ஒரு வாகனத்தின் எஞ்சின் தண்ணீரில் மூழ்கியிருந்தால், மேலும் சேதத்தைத் தடுக்க உடனடியாக […]

December 5, 2023 admin
பெண்களின் ஊதியமில்லா உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்க தொடங்குவோமா? Exclusive

பெண்களின் ஊதியமில்லா உழைப்புக்கு உரிய மதிப்பு வழங்க தொடங்குவோமா?

மத்தியப் பிரதேச ஐகோர்ட்டுக்கு திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று வந்தது. அந்த விசாரணையில், கணவர் தொடர்ந்து மனைவியை அடித்ததாக ஒப்புக் கொண்டார். அதற்கு அவர் கூறிய நியாயம் என்னவென்றால், “அவர் காலை உணவை 6 மணிக்குச் சாப்பிட விரும்பினார். ஆனால் மனைவி காலை 7 மணிக்குத்தான் எழுந்தார்; என்பதாகும். அப்பிரச்சனையில் ஐகோர்ட் தாம்பத்திய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணையை ரத்துச் செய்து, “ஒரு அர்ப்பணிப்புள்ள மனைவியாக, கணவன் வேலைக்குச் செல்வதற்கு முன் எழுந்து […]

December 2, 2023 admin
மருத்துவர்களுக்கு உரிமம் அளிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ( logo) தன்வந்திரியின் படமா? Exclusive

மருத்துவர்களுக்கு உரிமம் அளிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ( logo) தன்வந்திரியின் படமா?

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னம் சமீபத்தில் மாற்றப்பட்டது. அதில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரி பகவானின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரதம்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால், தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு வெள்ளையில் இருந்ததாகவும் தற்போது அந்தப் படம் வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதுபோல ‘பாரதம்’ என்ற சொல் இடம் பெற்றதிலும் தவறு ஒன்றும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘தன்வந்திரி’ […]

December 2, 2023 admin
தமிழ்நாடு ஆளுநராக பாத்திமா பீவி -களமாடிய கர்நாடகம்! Exclusive

தமிழ்நாடு ஆளுநராக பாத்திமா பீவி -களமாடிய கர்நாடகம்!

உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானப் பெருமையோடு செயல்பட்ட பாத்திமா பீவி, தமிழகத்தில் ஆளுநராக இருந்து ஓய்வு பெற்றார். நூற்றாண்டை நெருங்குகின்ற நிலையில் 96வது வயதில் காலமாகிவிட்டார். பாத்திமா பீவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் சில அரசியல் சுவாரசியங்கள் உண்டு. அவற்றை மேலோட்டமாக இங்கே கவனிக்கலாம். அந்த காலகட்டத்தில் அரசியல் களச் செயல்பாட்டில் நான் தினமலர் சிறப்புச் செய்தியாளனாகச் சுற்றித் திரிந்துத் தெரிந்தவை இவை. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மக்களிடையே செல்வாக்கானத் தலைவராகத் திகழ்ந்தவர் சி […]

November 30, 2023 admin
தொடரும் சிட்டுக்குருவி லேகியம் என்னும் பதஞ்சலி! Exclusive

தொடரும் சிட்டுக்குருவி லேகியம் என்னும் பதஞ்சலி!

பதஞ்சலியின் மருந்துகள் ரத்த அழுத்தத்தை குணமாக்கும், நீரிழிவு நோயை குணமாக்கும் என்றெல்லாம் பில்டப் செய்த விளம்பரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த ஃப்ராடுத்தனத்தை விமர்சித்து நானே முன்பு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.++ ஆனாலும் எந்தத் தடையும் இன்றி அவர்கள் இந்த ஃப்ராடைத் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள். அதற்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய மருத்துவ இணையம் (IMA) தொடர்ந்திருந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் தெரிவித்திருந்த கருத்தில், இப்படிப்பட்ட தவறான விளம்பரங்களை வெளியிடுவதை […]

November 29, 2023 admin
தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்! Exclusive

தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்!

சாதாரண நாய்கள் போகிற வருகிறவர்களை எல்லாம் கடிக்காது. ரேபிஸ் என்பது ஒரு வைரஸ். இந்த தொற்று பாதிக்கப்பட்ட நாய்கள்தான் அப்படி கடிக்கும். அதற்குக் காரணம் அவற்றின் நரம்பு மண்டலம் அவற்றின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பது முக்கிய காரணம். நாய்கள் கடித்து அதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது. ரேபிஸ் தாக்கிய மனிதர்களும் இதையேதான் செய்வார்கள். ரேபிஸ் என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு கொடூர நோய். கொடும் சித்ரவதையில் இறுதி நாட்களைக் கடந்து கொடும் வலியுடன் வரும் […]

November 26, 2023 admin
உடனடி செய்திகள்