Exclusive
குஜராத் காந்தியின் பூமி மட்டுமல்ல, அது மோடியின் பூமியும் கூட_ பில்கிஸ் பானுவின் கண்ணீர் கதை!
சில செய்திகளைப் பார்த்ததும் கார்ட்டூன் வரைந்தே ஆக வேண்டும் என்று மனம் துடிக்கும்.. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நெருப்பில் எரிந்தபோதும் அப்படி ஒரு உணர்வு நிலையில்தான் இருந்தேன்.. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் டெல்லி அதிகாரத்தின் துணையுடன் வெளியே வந்து மாலை மரியாதையுடன் லட்டு தின்று கொண்டாடியபோது மிகுந்த அவமானமாக இருந்தது.. !இதோ உச்சநீதிமன்றம் அப்படி ஒன்றும் இந்தியாவில் நீதி செத்துவிடவில்லை என்று நம்பிக்கையளிக்கும் தீர்ப்பை அளித்திருக்கிறது.. கொலைகாரர்கள் மீண்டும் சிறை செல்லும் செய்தியை படித்ததும் […]