Exclusive
காலநிலை மாற்றம் என்ற முரட்டுக்காளை!
காளையை கட்டுவது இருக்கட்டும்… கயிற்றைத் தேடி கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே என்பாா்கள். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இதுவரை அப்படிப்பட்டதாகத்தான் இருந்தன. காலநிலை மாற்றத்தின் விளைவுதான் இம்மாதத்தின் தொடக்கத்தில் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும். கடந்த வாரம் நெல்லைச் சீமை வெள்ளதில் மிதந்ததற்கும் இதுவே காரணம். இது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கி 31 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போது […]