Exclusive
இம்ரான்கான் மீதான இஸ்லாமியத் திருமண முறைக்கு எதிராக மணக் குற்றம்!- கொஞ்சம் அலசல்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்குகளுக்காக ஏற்கனவே சிறையில் இருப்பது தெரிந்ததுதான். அவருக்கு நேற்று இன்னொரு தண்டனை கிடைத்திருக்கிறது. இஸ்லாமியத் திருமண முறைக்கு எதிராக மணம் புரிந்து கொண்டார், Un-Islamic Nikah, என்று அவருக்கும் அவர் மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு மணமுறிவு ஏற்பட்டு விட்டாலோ அல்லது கணவனை இழந்து விட்டாலோ அந்தப் பெண் மூன்று மாதங்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இதற்கு […]