32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 81 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 81)
கல்யாண முடக்கிகள்! Exclusive

கல்யாண முடக்கிகள்!

நேற்று(17-1-2024) காலை 6 மணி முதல் 9 மணி வரை, குருவாயூர் கோவிலில், நடக்கவிருந்த திருமணங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அந்தத் திருமணங்களைக் காலை 6 மணிக்கு முன்னரோ, 9 மணிக்குப் பின்னரோ நடத்திக் கொள்ளலாம் என்றும் குருவாயூர் கோவில் நிர்வாகம் திடீரென அறிவித்தது! அதே நேரம், மலையாள நடிகரும், பாஜக முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், அடுத்தப் பிறவியில் பிராமணனாகப் பிறக்க வேண்டும் என்றும், சபரிமலை தந்திரியாகப் பிறந்து, சபரி மலை அய்யப்பனை ஆரத்தழுவி வணங்க […]

January 18, 2024 admin
என்னாது – 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டாச்சா? -பிரதமரின் பேச்சுச் சர்ச்சை! Exclusive

என்னாது – 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டாச்சா? -பிரதமரின் பேச்சுச் சர்ச்சை!

கேரளாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குருவாயூர் கோவில் சென்று தரிசனம் மேற்கொண்டார். அதன்பிறகு ரூ. 4,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, “வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் கொடுத்தது. ஆனால் நாங்கள் அந்த பணியை செய்துள்ளோம். நமது பணியின் தாக்கம் நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் […]

January 17, 2024 admin
சங்கிகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படும் வள்ளுவர்! Exclusive

சங்கிகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படும் வள்ளுவர்!

பாவம், வள்ளுவர்! இன்று சங்கிகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். நமது ஆளுநருக்கு காவிமேல் அப்படியொரு பிரியம். அந்தப் பிரியத்தில் அவர் காவி கட்டிக் கொண்டு வானப்பிரஸ்தமோ சந்நியாசமோ மேற்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையுமில்லை. வாழ்த்தி வழியனுப்பவும் தயாராயிருக்கிறோம். ஆனால், அவர் காவியைத் தான் உடுத்தாமல், பிறருக்கு – அதுவும் உலகம் வியக்கும் வள்ளுவனுக்கு உடுத்திவிடுவதில்தான் பிரச்னை; சர்ச்சை எல்லாம். நேற்று சன்நீயூஸ் சேனலில் இதுபற்றித்தான் ஒரு விவாதம். விவாதம் என்றால் சங்கிகள் சும்மா விடுவார்களா? ‘மெய்யெலாம் […]

January 17, 2024 admin
‘அந்தக் கோவிலில் கடவுள் இல்லை’ ! Exclusive

‘அந்தக் கோவிலில் கடவுள் இல்லை’ !

‘அந்தக் கோவிலில் கடவுள் இல்லை’ என்றார் புனிதர். அரசனுக்கு கடும் கோபம். ‘அங்கே கடவுள் இல்லையா? புனிதரே! நீங்கள் ஒரு நாத்திகனைப் போல் பேசுகிறீர்களே! விலை மதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப் பட்ட தங்க விக்கிரகம் அந்த சிம்மாசனத்திலிருந்து ஒளி வீசுகிறது. இருந்தாலும், கோவில் காலியாக இருக்கிறது என்கிறீர்கள்.” புனிதர்: “கோவில் காலியாக இல்லை. அது முழுவதும் அரசகுலப் பெருமிதத்தால் நிரம்பி வழிகிறது. அரசே! நீங்கள் அங்கே வைத்திருப்பது இந்த உலகத்தின் கடவுள் இல்லை.” அவரை முறைத்துக் […]

January 16, 2024 admin
வெள்ளுடை வள்ளுவர் உருவான கதை – முழு விபரம்! Exclusive

வெள்ளுடை வள்ளுவர் உருவான கதை – முழு விபரம்!

அறத்தின் அடையாளமான தூய வெண்ணிற ஆடையோடு – தமிழ் மொழியின் தலைமகனாக காலம் காலமாக நம்மிடையே ஒளிர்ந்து வரும் திருவள்ளுவர் என்று சொன்னதும் நீண்ட தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். முன்னதாக உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா! இந்த அரும்பணிக்காக தன் வாழ்நாளின் கடைசி வரை அரசாங்கத்திடமிருந்து துண்டு நிலம்கூட அவர் பெற்றவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது. […]

January 16, 2024 admin
மாலத்தீவு மக்கள் மாறாவிட்டால், அத்தீவிற்கு கடைசி மாலை மரியாதைதான்! Exclusive

மாலத்தீவு மக்கள் மாறாவிட்டால், அத்தீவிற்கு கடைசி மாலை மரியாதைதான்!

மாலத்தீவு என்பது மாலைகள் போன்ற தீவுகள் என்பதால் வந்த மாலைத்தீவு என்ற தமிழ் சொல்லின் அடிப்படையில் வந்த பெயர் என்பதில் இருந்து, அதன் ஆரம்பம் என்ன என்பது புரியும். முன்பு குமரிக்கண்டம் என்பதன் மீதமிருப்பது இந்த மாலத்தீவுகள், மடகாஸ்கர் போன்றவையே! இந்த தீவு முதலில் நம் சோழர்கள் கீழ் தொடங்கி, சிங்களவர்கள், டச்சு, போர்ச்சுகீசியர், பிரிடிஷ் என்று பலரின் கீழ் இருந்து 1965 ஆண்டு விடுதலை பெற்றது. ஆனாலும் 11 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாமியர்களின் ஆதிக்கம் தொடங்கிய, […]

January 15, 2024 admin
மக்களே மக்களுக்கான பாதுகாப்பு! Exclusive

மக்களே மக்களுக்கான பாதுகாப்பு!

உலகம் முழுவதும் பாலஸ்தீன இனப் படுகொலையை எதிர்த்துப் பெரும் திரளாய் மக்கள் போராடுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து உதவியுடன் இசுரேல் படுகொலையைத் தீவிரப்படுத்துகிறது. இசுரேலைப் பாதுகாக்க அமெரிக்கா மேற்கு ஆசியாவில் தாக்குதலை நடத்துகிறது. ஈரானில் குண்டு வெடிப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூலமாக நடத்தி 200 பேரைக் கொன்றார்கள். ஈராக்கில் தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. சிரியாவின் தலைநகர் டெமாஸ்கஸ் மீது குண்டு வீசுகிறது. அமெரிக்கப் படைகளைத் தம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமென ஈராக் அறிவித்திருக்கிறது. இந்த […]

January 14, 2024 admin
அன்னபூரணி விவகாரம்:  – இந்துக்களின் தோல்வி! Exclusive

அன்னபூரணி விவகாரம்: – இந்துக்களின் தோல்வி!

நயன்தாரா மற்றும் ஜெய் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி இருந்த தமிழ்ப் படம் ‘அன்னபூரணி’ சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை தடை செய்யக் கோரியும் நயன்தாரா மற்றும் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்துத்துவ இயக்கங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்களும் நடத்தி இருக்கிறார்கள். அவற்றின் விளைவாக அதன் தயாரிப்பு நிறுவனம் ஜீ எண்டர்டெயின்மெண்ட் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கூடவே அந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ்சில் […]

January 12, 2024 admin
சென்னை புக்ஃபேர் குறைபாடுகளையே பெரிய புத்தகமாக எழுதலாம்! Exclusive

சென்னை புக்ஃபேர் குறைபாடுகளையே பெரிய புத்தகமாக எழுதலாம்!

பேரன்புமிக்க பபாசி நிர்வாகிகளுக்கு வணக்கம். என் பெயர் ஜி.அசோகன், கடந்த 45 ஆண்டுகளாப் பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறையில் வாழ்ந்து வருகிறேன்.நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஏனோ எழுதவில்லை. இப்போது அதற்கு நேரம் வந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களாகப் பெரும் மழை, வெள்ளம் என உள்ளது. சென்ற மாதம் பெய்த மிக்ஜாம் புயலில் சென்னையே அதிர்ந்து விட்டது, தொடர்ந்து தென் தமிழ்நாட்டில் காட்டாற்டு வெள்ளம் வீதிகளில் ஓடி சொல்லொண்ணா துயரத்தில் […]

January 11, 2024 admin
எங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தை(யும்) காயப்படுத்திய பபாசி திருந்துமா? Exclusive

எங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தை(யும்) காயப்படுத்திய பபாசி திருந்துமா?

நாங்கள் பதிப்பகம் தொடங்கி 6 வருடங்கள் முடிந்து ஏழாம் வருடம் அடி எடுத்து வைக்கிறோம். இந்த ஆறு வருடத்தில் 700 புத்தகங்களை பதிப்பித்துள்ளோம்.150 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எங்களை நம்பி தங்கள் புத்தகங்களை எங்களிடம் பதிப்பித்துள்ளார்கள். இதை வெறும் வியாபாரமாக மட்டுமே நாங்கள் பார்க்கவில்லை. பல லட்சங்கள் செலவு செய்து பல தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளோம். என்றாவது ஒரு நாள் இவற்றை உலகம் கவனிக்கும் கொண்டாடும் என உறுதியாக நம்புகிறோம்.ஏதோ எங்களால் முடிந்த வரையில் கடந்த […]

January 10, 2024 admin
உடனடி செய்திகள்