Exclusive
பிரதமர் மோடி தமிழ்நாட்டை மட்டும் ஓரவஞ்சனையுடன் நடத்தவில்லை!
‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு வரவில்லை; சென்னை வெள்ளத்துக்கு வரவில்லை; நெல்லை வெள்ளத்துக்கும் வரவில்லை. ஒட்டுக் கேட்க மட்டும் வாரத்துக்கு மூன்று தடவை வருகிறார்.’ -… என்று பிரதமர் மோடி குறித்து சிலர் எழுதி இருக்கிறார்கள். பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நேரத்தில் யாரையும் சந்திக்கவில்லை. தில்லிக் கலவரத்துக்குப் போகவில்லை; மணிப்பூர் கலவரத்துக்குப் போகவில்லை; அங்கிருந்து அந்த வைரல் வீடியோ வெளியாகும் வரை அது பற்றிப் பேசக் கூட இல்லை; கோவிட் சமயத்தில் புலம் பெயர் தொழிலாளர் நடைப் […]