32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 21 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 21)
திருமணச் சந்தையில் அதிரடி: ‘முதல் அடி’ எடுத்து வைக்கும் இந்தியப் பெண்கள்! Exclusive

திருமணச் சந்தையில் அதிரடி: ‘முதல் அடி’ எடுத்து வைக்கும் இந்தியப் பெண்கள்!

காதலும் கல்யாணமும் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் பெண் பார்ப்பது முதல் பேசி முடிப்பது வரை அனைத்தும் பெரியவர்கள் கையில் இருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தற்போதைய ட்ரெண்ட் முற்றிலும் வேறாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘ஷாதி ட்ரெண்டிங் – 2026’ (Shaadi Trending 2026) ஆய்வறிக்கை, இந்தியத் திருமணச் சந்தையில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிறு நகரப் பெண்களின் துணிச்சல் இந்த ஆய்வில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம் எதுவென்றால், […]

February 15, 2026 admin
இந்தியாவின் பசுமைப் போர்வை: புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மை Exclusive

இந்தியாவின் பசுமைப் போர்வை: புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மை

இந்தியாவின் “காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்து வருகிறது” என்ற செய்திகள் சமீபகாலமாக நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இந்த மகிழ்ச்சியான புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் மிகவும் சிக்கலான மற்றும் கவலைக்குரிய உண்மை ஒன்று மறைந்து கிடக்கிறது. காகிதத்தில் காடுகள் வளர்வது போலத் தெரிந்தாலும், நிஜத்தில் இயற்கை காடுகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? தேசிய அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் வெளியான ‘உலக வன வள மதிப்பீடு 2025’ (Global Forest Resources Assessment […]

February 14, 2026 admin
நீதி தேவதையின் உறக்கம்: 4.76 கோடி வழக்குகளும், தேய்ந்து போன செருப்புகளும்! Exclusive

நீதி தேவதையின் உறக்கம்: 4.76 கோடி வழக்குகளும், தேய்ந்து போன செருப்புகளும்!

உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை அமைப்புகளில் ஒன்று இந்தியா. ஆனால், அதே சமயம் அதிக சுமையால் திணறிக்கொண்டிருக்கும் அமைப்பும் இதுதான். “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று சொல்லப்பட்டாலும், அந்தக் கடமை எப்போது முடியும் என்பதுதான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி. ஆம்  ந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு நாட்டின் மக்கள் தொகையையே மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், மாநில ரீதியாக நீதித்துறை […]

February 14, 2026 admin
பார்த்தேன்…ஆனா படிக்கல!-சிதைக்கப்படும் மொழியும், திசைமாறும் தலைமுறையும்! Exclusive

பார்த்தேன்…ஆனா படிக்கல!-சிதைக்கப்படும் மொழியும், திசைமாறும் தலைமுறையும்!

இந்தியாவில் வாசிப்புப் பழக்கம் செத்துக்கொண்டிருக்கிறது என்று ‘தி கார்டியன்’ இதழ் சொன்னபோது, இங்கே பலருக்குக் கோபம் வந்தது. ஆனால், அந்தச் செய்தியின் பின்னணியில் இருக்கும் ரத்தம் சொட்டும் உண்மையை ஒரு ஹிந்தி இணைய இதழின் ஆசிரியர் பகிர்ந்துகொண்டபோதுதான் அதன் வீச்சு புரிகிறது. பெரும் கார்ப்பரேட் ஊடக ஜாம்பவான்கள் கைவைக்க அஞ்சும் செய்திகளை, கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒரு சிறிய குழு இரவு பகலாகக் களப்பணி செய்து, தரவுகளைச் சரிபார்த்து (Verification) வெளியிடுகிறது. ஆனால், அந்த உழைப்பிற்கு […]

February 13, 2026 admin
இந்தியாவிற்கு ரெட் அலர்ட்: ஆரோக்கிய அறிவில் கோட்டை விடுகிறோமா? Exclusive

இந்தியாவிற்கு ரெட் அலர்ட்: ஆரோக்கிய அறிவில் கோட்டை விடுகிறோமா?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று பேசினாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுமே. ஆனால், ஒரு தேசத்தின் ஜிடிபி (GDP) என்பது சிமெண்ட் கலவையிலும், சிலிக்கான் சிப்புகளிலும் மட்டுமே அடங்கியிருப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் பின்னால் மிக அமைதியாக, அதே சமயம் அதீத பலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘ரகசிய என்ஜின்’ ஒன்று உண்டு. அது – ‘ஹெல்த் லிட்ரசி’ (Health Literacy) எனப்படும் சுகாதார விழிப்புணர்வு. நம் ஆரோக்கியத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் தெளிவும், […]

February 13, 2026 admin
உறவுகளைக் காக்கும் ‘Healthy Dependency’: நெட்ரா தவாவ் காட்டும் புதிய வழி! Exclusive

உறவுகளைக் காக்கும் ‘Healthy Dependency’: நெட்ரா தவாவ் காட்டும் புதிய வழி!

உறவுகளில் அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டினால் அது ‘Codependency’ (மிகைச் சார்ந்திருத்தல்) என்றும், விலகி நின்றால் அது ‘Avoidant’ (தவிர்த்தல்) என்றும் இன்று பல முத்திரைகள் குத்தப்படுகின்றன. ஆனால், ஒரு உறவில் எந்த அளவு நெருக்கம் ஆரோக்கியமானது? மற்றவர்களைச் சார்ந்து இருப்பதில் உண்மையில் தவறு இருக்கிறதா? பிரபல உளவியல் நிபுணர் நெட்ரா க்ளோவர் தவாவ் (Nedra Glover Tawwab) எழுதியுள்ள ‘The Balancing Act‘ என்ற புதிய புத்தகம், உறவுகளில் ஆரோக்கியமான சார்புநிலை (Healthy Dependency) குறித்த […]

February 13, 2026 admin
நம்ம ஊர் ஏன் வளர மாட்டேங்குது? – ஒரு ‘குள்ள’ கதை! Exclusive

நம்ம ஊர் ஏன் வளர மாட்டேங்குது? – ஒரு ‘குள்ள’ கதை!

நகரங்கள் என்றாலே வானத்தைத் தொடும் கட்டிடங்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, மும்பையில் மட்டும் ஏன் பெரும்பாலான கட்டிடங்கள் குள்ளமாகவே இருக்கின்றன? இம்மாநகரங்களில் ஒரு பழைய நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் ஒரு நான்கு மாடி கட்டிடமே உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும், பக்கத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம் வந்திருக்கும், ஆனாலும் ஏன் அந்தக் கட்டிடம் உயரவில்லை? […]

February 12, 2026 admin
காதல் ஒரு ‘ஸ்டேட்டஸ்’…பிரிவு ஒரு ‘நியூஸ்’:இளசுகளின் ‘பிரேக்-அப்’ பின்னணி! Exclusive

காதல் ஒரு ‘ஸ்டேட்டஸ்’…பிரிவு ஒரு ‘நியூஸ்’:இளசுகளின் ‘பிரேக்-அப்’ பின்னணி!

காதல் என்பது இரு மனங்கள் இணைவது என்பதை விட, இன்று “இரு ஸ்மார்ட்போன்கள் இணைவது” என்றாகிவிட்டது. அதேபோல், பிரிதலும் ஒரு அந்தரங்கமான நிகழ்வாக இருந்த காலம் போய், இன்று அது உணவகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரங்கேறும் ஒரு ‘பொது நிகழ்வாக’ மாறிவிட்டது. பொது இடங்களில் நடக்கும் ‘பிரேக்-அப்’களும், டிஜிட்டல் உலகம் அதற்குள் நடத்தும் அரசியலும் இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது குறித்த ஒரு விரிவான அலசல் இதோ: 1. பொதுவெளியில் பிரிவு: ஏன் […]

February 12, 2026 admin
விசாரணை நீதிமன்றங்களின் ‘மரணம்’…அப்பீலில் ரத்து- தூக்கு தண்டனை வழக்குகளில் மர்ம முடிச்சுகள்! Exclusive

விசாரணை நீதிமன்றங்களின் ‘மரணம்’…அப்பீலில் ரத்து- தூக்கு தண்டனை வழக்குகளில் மர்ம முடிச்சுகள்!

“அரிதினும் அரிதான” வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல். ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நீதிமன்றங்கள் வழங்கும் மரண தண்டனைகள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும்போது பெருமளவில் ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகத்தின் ‘தி ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக்’, பிப்ரவரி 2026-இல் வெளியிட்டுள்ள “இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளிவிவர அறிக்கை 2025” இந்த உண்மைகளைத் […]

February 11, 2026 admin
சுருக்கமாகும் ரெஸ்யூம்… மறையும் வயது: கார்ப்பரேட் களேபரங்கள்! Exclusive

சுருக்கமாகும் ரெஸ்யூம்… மறையும் வயது: கார்ப்பரேட் களேபரங்கள்!

மருத்துவ உலகில் முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்ள ‘போடாக்ஸ்’ (Botox) சிகிச்சை செய்யப்படுவது நமக்குத் தெரியும். ஆனால், இப்போது அதே பாணி வேலைவாய்ப்புச் சந்தையிலும் நுழைந்துள்ளது. இதற்குப் பெயர்தான் ‘ரெஸ்யூம் போடாக்ஸ்’. இன்றைய கடுமையான பொருளாதாரச் சூழலில், அனுபவம் வாய்ந்த திறமையாளர்களை விட, குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் இளைஞர்களுக்கே நிறுவனங்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. இந்த ‘வயது பாரபட்சத்தை’ (Ageism) சமாளிக்க முடியாமல், வேலை தேடுபவர்கள் தங்கள் அடையாளத்தையே மாற்றிக்கொள்ளும் கட்டாயத்திற்குத் […]

February 8, 2026 admin
உடனடி செய்திகள்