Exclusive
அன்று மோட்டிவேட்டட் பாய்…இன்று பீட்சா டெலிவரி! – நண்பனின் உழைப்பை நக்கல் செய்த ‘நவீன’ மனிதம்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதாபிமானம் கொண்ட அனைவரையும் கலங்கச் செய்திருக்கிறது. பள்ளிப் பருவத்தில் தன் கனவுகளைப் பற்றிப் பேசி, மற்றவர்களுக்கு ஊக்கமளித்த ஒரு இளைஞன், இன்று தன் குடும்பச் சூழலால் பீட்சா டெலிவரி செய்யும் வேலைக்கு வந்திருக்கிறான். அவனைச் சந்திக்கும் ஒரு பள்ளித் தோழி, அவனது கஷ்டத்தைப் புரிந்து கொள்வதற்குப் பதில், அதை ஒரு ‘வீடியோ’ எடுத்துச் சிரித்து மகிழ்கிறாள். இதுதான் இன்றைய டிஜிட்டல் சமூகத்தின் தரமா? கனவுகளைப் புதைக்கும் குடும்பப் […]