எடிட்டர் ஏரியா
விவசாயிகளை கருணை கொலை புரிய சட்டம் இயற்றுங்கள் எமது அறிவுசார்ந்த மக்களே.!
விவசாயிகள் நிலைமையை புதிய தலை முறையில் விவசாயிகளின் எதிர்காலம், தற்கொலை குறித்து ஒரு தெளிவான பதிவை 02.01.2016 அன்று நேர்பட பேசி சொன்னார்கள் .இதில் அதிர்ச்சி அளித்த விஷயம் தனியார் நிதி நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கடன் தரும்போது அவர்கள் கடனுக்கு உத்தரவாதமாக விவசாயி இறந்தால் நிதி நிறுவனத்துக்கு கடன் பணம் வசூலாக இன்சூரன்ஸ் செய்து வருகின்றனர். தனது சாவுக்கு அடுத்தவன் பாடை காட்ட ஆகும் செலவை ,இப்பணத்தை விவாசியிகளே செலுத்தி வருகின்றனர். இந்த நிதி நிறுவனங்கள் விவசாயிகள் […]