எடிட்டர் ஏரியா
கேரள அரசிடம் பல சுற்று பேச்சுவார்த்தை தமிழக அரசு நடத்தி விட்டது!
இன்று ,28 /01/2017 தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கிடையே நதிநீர் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடக்கிறது . தமிழகத்தில் பருவமழையும் பொய்த்து விட்டது . இந்நிலையில் கேரளாவில் இருந்து நதிநீர் ஆதாரங்கள் , தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் .கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு கால்வாய் கேரள அரசால் மூடப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன . நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு , உள்ளாறு , சென்பக தோப்பு அணை உடைப்பு பிரச்சினை ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகே […]