எடிட்டர் ஏரியா
உண்மை இது.. பொய் எது? எல்லாம் புரியுது! நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியுது! – டாக்டர். ருத்ரன்
கடந்த மூன்று வாரங்களாக மனம் முழுக்க ஓர் உளைச்சல்.. இதன் முடிவு சோகமாகவில்லை, வெறுப்பாய் அருவெறுப்பாய் ஆனாலும் ஒரு நிம்மதிப் பெருமூச்சாகவே முடிந்திருக்கிறது. ஒர் இருபதுகளின் ஆரம்பங்களில் இருந்த இளைஞன்..இவ்வருட ஆரம்பத்தில் என்னிடம் கொண்டு வரப்பட்டான். இரண்டு மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பினான், படிப்படியாய் மருந்து குறைக்கையிலும் சரியாகவே தெரிந்தான். திடிரென்று, நவம்பரில் மோடி எல்லாரையும் திகைப்பிலும் துயரிலும் ஆழ்த்திய இரண்டு நாள் கழித்து, கிட்ட்த்தட்ட நடைபிணமாய் கைத்தாங்கலாய் கொண்டு வரப்பட்டான். இது தரப்பட்ட மருந்துகளால் சாத்தியமில்லை […]