32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 185 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 185)
பண்டமாற்றுக்கே போயிடறோம்னு சொல்லணும்!- அலசல்

பண்டமாற்றுக்கே போயிடறோம்னு சொல்லணும்!-

ஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்…. அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு…. அப்படீன்னு சொல்றதை எல்லாம் பார்க்கும்போது குண்டுமணித் தங்கம் வச்சிருந்தவன் கதைதான் ஞாபகம் வருது. அது கிடக்கட்டும்.இவங்க சொல்றதெல்லாம் லாஜிக்கலா சரிதானா? நிசமாவே பணப் புழக்கத்துக்கேற்ப நோட்டுகள் கிடைக்குதா? இங்கே புலம்பிட்டிருக்கிறவன்லாம் மோடி மேலே […]

November 11, 2016 admin
இறந்த பிறகும் உயிரோடிருக்கும் மரபணுக்கள் – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்! ஆய்வு முடிவுகள்

இறந்த பிறகும் உயிரோடிருக்கும் மரபணுக்கள் – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

வாழும் காலங்களில் நம்மை எதிர்கொள்ளும் முதன்மையான கேள்வி, பிறப்பிற்கு முன் நாம் எங்கிருந்து வந்தோம்? மேலும் இறப்பிற்கு பின் நாம் எங்கே செல்கிறோம்? என்பதாகத்தான் இருக்கும். பிறப்புக்கு முந்தைய நிலை என்ன என்று உணர்ந்தால், இறப்புக்கு பிறகான நிலையை எளிதில் அறியலாம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம், வாழும் காலம் என்பது யாவரும் அறிந்ததே. அறிந்தும், பிறப்பு – இறப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலாய் கேள்விகள் இருக்கின்றன, பதில்களுக்கான கேள்விகள் ஏதுமில்லை. நாம் யார்? உயிரும் உடலும் […]

November 9, 2016 admin
பணம்.. ரூபாய்.. கரன்சி..அமெளண்ட் !- கடந்து வந்த பாதை! அலசல்

பணம்.. ரூபாய்.. கரன்சி..அமெளண்ட் !- கடந்து வந்த பாதை!

இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா’ என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா’, `அரையணா’, `அணா’, `2 அணா’ `4 அணா’, `8 அணா’ என்று சில்லரை நாணயங்கள் இருந்தன. இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்து 1.4.1957 முதல் புதிய பைசா நாணயம் அமுலுக்கு வரும் என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த […]

November 9, 2016 admin
பேலியோ ; உணவிற்கு முன் உடற்பயிற்சி பற்றி ….! எடிட்டர் ஏரியா

பேலியோ ; உணவிற்கு முன் உடற்பயிற்சி பற்றி ….!

ஒரு நாளைக்கு ஐந்து கி.மி ஓடினால் போதும்..எந்த பருமனும் நெருங்காது என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கலாம். இல்லாவிடில் பத்து கி,மி, . நான் போகும் பார்க் ஆகட்டும், ஜிம் ஆகட்டும் பெரும்பாலும் உடல் பருமன் அட்லீஸ்ட் தொப்பையாவது இருக்கும். இல்லாவிடில் கடும் டயட் பழக்கத்தில் அல்லது தீவிர உடற்பயிற்சியில் இருப்பார்கள். காலையில் எழுந்து வாசல் பெருக்கி, சாணி தெளித்து, தெருவடைக்க கோலம் போட்டு, கிணற்றில் நீர் சேநதியோ அல்லது குளத்துக்கு நடந்து சென்றோ குளித்து, மஞ்சள் […]

November 7, 2016 admin
எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரு நாள் பேலியோ குழுவை நோக்கி திரும்புவார்கள்! எடிட்டர் ஏரியா

எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒரு நாள் பேலியோ குழுவை நோக்கி திரும்புவார்கள்!

கடந்த இரண்டு வருடங்களாக பேலியோ குழுவை கவனித்து வருகிறேன். கடந்த ஒரு வருடத்தில் குழுவினருடன் நட்புறவு கொண்டாடி வருகிறேன். அத்துடன் பேலியோ கொள்கைக்கு மாறுபட்ட வேகன் டயட் குழுவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். (அது ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவுடன் இணைந்தே செயல்படுகிறது) நான் பேலியோ முறையால் உடல் எடை குறையவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.தனக்கு நீரழிவு வந்தவுடன் பல விஷயங்கள் வாசித்ததில் பேலியோ என்ற உணவு முறையை கண்டறிந்தவுடன் தான் மட்டும் செய்யாமல் நண்பர்களுடன் சேர்ந்து செய்யலாம் இந்த […]

November 5, 2016 admin
நமது நவீன தொழில்நுட்பங்களை அழிக்க வரும் காஸ்மிக் கதிர் வீச்சு! எடிட்டர் ஏரியா

நமது நவீன தொழில்நுட்பங்களை அழிக்க வரும் காஸ்மிக் கதிர் வீச்சு!

விண்வெளியில் இருந்து அதிகளவில் நிகழ்ந்த காஸ்மிக் கதிர்களின் வெளியேற்றம் காரணமாக பூமியின் காந்தபுல அடுக்கில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து பிளாஸ்மா கதிர்கள் பெரிய மேகம் போன்ற அளவில் வெளியேறியுள்ளது. அப்பொழுது உண்டான அதிர்வில் இந்த மேகம் போன்ற அமைப்பானது அதிக வேகத்தில் பூமியின் மீது மோதியுள்ளது. இதனால் பூமியின் காந்தபுல அடுக்கு அதிக அளவில் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக கடுமையான புவிகாந்த புயல் தோன்றியுள்ளது. […]

November 5, 2016 admin
உலக சிக்கன நாள் + உண்டியல் பன்றி மாடலில் இருப்பது ஏன்? அலசல்

உலக சிக்கன நாள் + உண்டியல் பன்றி மாடலில் இருப்பது ஏன்?

சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. சிக்கனம் செய்கிறேன் என்ற பெயரில் தன்னுடைய-தன்னுடைய குடும்பத்தாருடைய தேவைகளை நிறைவேற்றாமல் காசை சேமிப்பதையே குறியாக கொள்வோரும் உண்டு. சிக்கனம் என்பது இதுவல்ல. சிக்கனம் என்றால் அவசியமான தேவைகளுக்கு அவசியமான அளவு [வீண் விரயமின்றி] செலவு செய்துவிட்டு மீதியை சேமிப்பதாகும். கஞ்சத்தனம் என்பது தம்மிடம் போதிய வசதியிருந்தும் தம்முடைய தம்மை சார்ந்தவர்களுடைய […]

October 30, 2016 admin
தீபாவளி… எப்படி..? இப்படி..அப்படியா??? எடிட்டர் ஏரியா

தீபாவளி… எப்படி..? இப்படி..அப்படியா???

நம்ம தமிழ் நாட்டுலே சோழர் காலம் வரை இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் பொத் பொதலா தீபாவளி கொண்டாடப்பட்டதாம். ஆனாலும் தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகைதான் -ன்னு சொன்னா நம்பணும். வாத்ஸ்யாயனர் (அவரேதான்) எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு. இதுக்கிடையிலே கயிலாய பர்வதத்தில் தீபாவளி நாளில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்களாம். […]

October 29, 2016 admin
உங்களுக்கு பிடிச்ச கலரைச் சொல்லுங்க- உங்கக் குணத்தை  தெரிஞ்சக்கலாம் எடிட்டர் ஏரியா

உங்களுக்கு பிடிச்ச கலரைச் சொல்லுங்க- உங்கக் குணத்தை தெரிஞ்சக்கலாம்

வர்ணங்கள் மனிசங்களோட குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருத்தருக்கு பிடிச்ச கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதே மாதிரி அவங்க வைத்திருக்கும் கார், பைக்-களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் .இம்புட்டு ஏன்? காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆக வர்ணங்கள் ஜஸ்ட் அழகை மட்டும் பிரதிபலிக்கலை. ஒருத்தரோட குணத்திலும் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன! அதனால் அறைக்கு வண்ணம் தீட்டும்போதும், […]

October 27, 2016 admin
பருவ மழைக்கு முன்பாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப் படோணும்! தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு எடிட்டர் ஏரியா

பருவ மழைக்கு முன்பாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப் படோணும்! தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

1801-ல் வெளிவந்த மெட்ராஸ் கெஜட் அறிவிப்பின்படி சென்னையைச் சுற்றியுள்ள ஓடைகளை இணைக்க எண்ணூரிலிருந்து சென்னை வரை ஒரு கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டது. பிறகு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை பறந்து விரிந்த மிக நீண்ட கால்வாயாக அது கட்டப்பட்டது. இன்று சென்னையை முட்டித்தள்ளும் ஆறுகளும் ஏரிகளும் அன்று பக்கிங்காம் கால்வாய்க்குக் கட்டுப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு, கூவத்தையும் அடையாறையும் இணைக்கும் ஆற்று வழிப்பாதை இருந்தது. கோதாவரி ஆற்றோடும் கிருஷ்ணா நதியோடும் கைகோத்த இந்த பக்கிங்காம் கால்வாயில் 1890-களில் […]

October 27, 2016 admin
உடனடி செய்திகள்