32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 175 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 175)
புலிகள் மீதான தடை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பின் கூறுகள்! Running News

புலிகள் மீதான தடை வழக்கு தொடர்பாக வெளியான தீர்ப்பின் கூறுகள்!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2014-ல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியது. ஆனால் இங்கிலாந்தும், நெதர்லாந்தும், ஐரோப்பிய கவுன்சிலும் 28 நாடுகளைக் உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கின் […]

July 28, 2017 admin
நிர்பயா நிதியை பயன்படுத்த அக்கறை காட்டாத தமிழக அரசு! Running News2

நிர்பயா நிதியை பயன்படுத்த அக்கறை காட்டாத தமிழக அரசு!

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2013 – 14ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில்,1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால், அந்நிதியிலிருந்து எந்த பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. இதன் […]

July 22, 2017 admin
ஐ.. சக்கன்னா.. கமலும் சவுக்கு ஷங்கரும் ஒரே ஸ்கூல்லே படிச்சவங்களாம்! – அப்படீன்னா..?! Running News

ஐ.. சக்கன்னா.. கமலும் சவுக்கு ஷங்கரும் ஒரே ஸ்கூல்லே படிச்சவங்களாம்! – அப்படீன்னா..?!

ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடும் கருத்துக்கள் மூலமாகவே தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார்.  அரசியல்வாதிகள் பதைபதைக்கிறார்கள்.  ஆத்திரமடைகிறார்கள்.  வசவுகளை அள்ளி வீசுகிறார்கள்.  கமல்ஹாசன் நேரடியாக எடப்பாடி அரசையும் அதன் அமைச்சர்களையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குகிறார்.   கேள்விகளால் துளைக்கிறார்.   அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காத அமைச்சர்கள், அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கிறார்கள். கமல் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர்கள் எதிர் தாக்குதல் தொடுப்பதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது.  ஆனால் சம்பந்தமே இல்லாமல்  பிஜேபி தலைவர்கள் கமலை […]

July 21, 2017 admin
பாய்  ப்ரண்ட்  என்றால் லவ்வர் மட்டுமில்லைங்கோ! – By செல்லிஸ்ரீ! Running News

பாய் ப்ரண்ட் என்றால் லவ்வர் மட்டுமில்லைங்கோ! – By செல்லிஸ்ரீ!

நட்புக்களில் ஆண் பெண் நட்பென்பது சுவாரஸ்யம் தான்..ஒரு பெண் தன் சக தோழிகளிடம் கூட பகிர முடியாத விஷயங்களைக் கூட தன் ஆண் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.பல தோழிகள் இருந்தாலும் ஒரு ஆண் நண்பன் இருக்கும் போது அவள் சமூகத்தைக் கூடுதல் தைரியத்துடன் எதிர் கொள்வாள். பாய்ப்ரெண்ட் என்றால் அட லவ்வர்தானே என்றுதான் பலரின் மனம் சராசரியாகதான் நினைக்கும்..ஆனால் படித்ததை,பார்த்ததை,கேட்டதை ,நினைத்ததை பகிர்ந்து கொள்ளவும்,சுக துக்கங்களில் தோள் கொடுக்கவும் , காதல் காமம் இவையின்றி ஒரு […]

July 21, 2017 admin
தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வும், நரசிம்மராவ் ஆட்சியும்! Running News

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வும், நரசிம்மராவ் ஆட்சியும்!

தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ. 55,000-த்தில் இருந்து ரூ. 1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது. மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2 கோடியில் இருந்து 2.5 கோடியாக உயர்த்தப்படுகிறது. எம்எல்ஏ-க்களின் ஓய்வூதியமும் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. இப்படி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் இந்த அரசு நீடிக்குமா என்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தக்கவைக்க இருமடங்கு அவர்களின் சம்பளத்தை அதிகரித்திருப்பது தெளிவாக புலப்படுகிறது. இதே போன்றதொரு சூழல் மத்திய அரசை தலைமையேற்ற அன்றைய […]

July 20, 2017 admin
அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு? Running News

அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு?

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியிருந்த தகவலின் அதிர்வலையே இன்னும் ஓயாத நிலையில் சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலை  கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில் அந்த ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனி மலை உருகிவருகிறது இதனால் கடலின் […]

July 19, 2017 admin
இந்த பிக் பாஸ் கமல் பிளானை  நம்ம அரசியல்வாதிங்களே புரிஞ்சிக்கலை! Running News

இந்த பிக் பாஸ் கமல் பிளானை நம்ம அரசியல்வாதிங்களே புரிஞ்சிக்கலை!

வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கமல் விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மைய புள்ளியாக சில நாட்களாக மையம் கொண்டுள்ளார். நாட்டில் இதுதான் தலையாய பிரச்னையக்கும் என்ற ரீதியில் சிலபல தனியார் தொலைக்காட்சிகள் அவரைப் பற்றி விவாத மேடை நடத்தி பொழப்பு நடத்தி வருகின்றன. இந்த கமல ஹாசன் தமிழக அரசை விமர்சித்து பேசுவது நியாயம் தான், அது தமிழக மக்களின் பொருமலாக,குரலாக பார்த்து தங்களை அமைச்சர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கமலஹாசனுக்கு […]

July 18, 2017 admin
தென் இந்தியாவில் அரிசி விளைச்சல் வீழ்ச்சி அடையும்! Running News2

தென் இந்தியாவில் அரிசி விளைச்சல் வீழ்ச்சி அடையும்!

பூமியில் மனித இனம் தொடர்ந்து வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதாக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் போட்ஸ்மேன் பருவநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சீனா, இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவின் இதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக கடந்த 2016ம் ஆண்டு இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த 2017ம் ஆண்டிலும் கடந்த […]

July 16, 2017 admin
பணமே பிரதானம் -அதனால் தான் எங்கும் மின்மயமாக்கப்பட்ட சுடுகாடு! Running News

பணமே பிரதானம் -அதனால் தான் எங்கும் மின்மயமாக்கப்பட்ட சுடுகாடு!

எதுக்கெடுத்தாலும் இப்போ காம்போ ஆஃபர், பேக்கேஜ்ன்னு ஆயிடுச்சு. மேட்ரிமோனியல், கேட்டரிங், டூரிசம், உணவகங்கள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இப்படி இந்த பேக்கேஜ் ஐயும், காம்போ விஷயத்தையும் சொல்லிகிட்டே போகலாம். உங்களுக்கு எந்த சிரமமும் இல்லாம நாங்களே எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிக்கொடுக்கிறோம் நீங்க உங்க சொந்த பந்தங்களோட சந்தோஷமா இருங்கன்னு திருமண வீட்டார்கிட்ட சொல்லி ஏ டு இசட் சர்வீஸ் பண்றதுக்கு நிறைய நிறுவனங்கள் தயாரா இருக்கு. தங்களுக்கு எந்த சிரமமும் இல்லாம, பணம் கொஞ்சம் கூடுதலா ஆனாலும் […]

July 15, 2017 admin
மணல்-தாது மணல் கொள்ளை! – ஐகோர்ட்டில் இருந்து கிடைத்த சில தகவல்கள்! Running News

மணல்-தாது மணல் கொள்ளை! – ஐகோர்ட்டில் இருந்து கிடைத்த சில தகவல்கள்!

25 ஆண்டுகளாக தாது மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து  தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடந்த சென்னை உயர்நீதிமன்றம் குழு ஒன்று அமைத்தது. வழக்கறிஞர் சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் தாது மணல் குவாரிகளுக்கு 2013ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை மீறப்பட்டு  உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும்  தாது மணல் குவாரிகளுக்கு 2013ம் ஆண்டு உயர்நீதிமன்ற […]

July 11, 2017 admin
உடனடி செய்திகள்