32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 173 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 173)
நடிகர்கள் நாடாள நினைப்பதா? – கி. வீரமணி வேதனை! Running News

நடிகர்கள் நாடாள நினைப்பதா? – கி. வீரமணி வேதனை!

தமிழ்நாட்டு அரசியலில் நுழையப் போவதாகவும், முதல் அமைச்சர் ஆகப் போவதாகவும் சினிமாத் துறையில் புகழ்பெற்ற இரு முக்கிய பிரமுகர்கள் அறிவித்துள்ளனர். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் கமலகாசன். அரசியலில் யாரும் நுழையலாம், முதல் அமைச்சர் ஆகவும் ஆசைப்படலாம். அதனைத் தவறாகக் கருத முடியாது அரசியல் சட்டப்படி. என்ன நிபந்தனை என்றால், (1.) 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். (2.) பைத்தியம் பிடிக்காத வராக இருக்க வேண்டும். (3) இன்சால்வெண்ட்டாக இருக்கக் கூடாது. அவ்வளவே! அரசியலில் நுழையட்டும், நாட்டுப் பிரச்சினைகளில் நேரிடையாக […]

September 29, 2017 admin
இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்! Running News

இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகளில் இருந்து கிடைக்கும் ஊக்கத்தை வைத்து எதிர்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் போகவேண்டிய தூரம் […]

September 28, 2017 admin
தமிழ் சினிமாவை அவமதிக்கவே செய்கிறோம்! – படச்சுருள் அருண்! Running News

தமிழ் சினிமாவை அவமதிக்கவே செய்கிறோம்! – படச்சுருள் அருண்!

அருண் சார், படச்சுருள் கடைசி பக்கம் எப்போது ஃபில் ஆகும், அந்த பக்கத்தில் ஒரு தமிழ்ப்பட விமர்சனம் வெளியாக வேண்டுமென்றால் அந்த படம் எப்படி இருக்க வேண்டும். நானும் ஒரு சில தமிழ்ப்படங்கள் வெளியாகும்போது இந்த படம் படச்சுருள் கடைசிப்பக்கத்தில் வெளியாகும் என்று நினைத்தேன். ஆனால் இன்றுவரை அந்த பக்கம் காலியாகவே இருக்கிறது. இது தமிழ் சினிமாவை அவமதிக்கும் செயலாகவே எனக்கு தெரிகிறது.  – சிவா அன்பின் சிவா, படச்சுருள் கடைசி பக்கத்தை நிரப்பப்போகும் அந்த தமிழ்ப்படத்திற்காக […]

September 18, 2017 admin
ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல்  ! Running News

ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவிற்கு மனம் திறந்த மடல் !

முதலில் அரசாங்க ஊழியர்களுக்கான ஒரு சில கேள்விகள்! அரசு ஊழியர்களின் சம்பளம், pension மற்றும் இதர சௌகரியங்களுக்காக நீங்கள் போராடுகிறீர்கள். அதை தர்ம யுத்தம் என்றும் நியாயப் படுத்துகிறீர்கள்! துரதிஷ்டவசமாக உங்கள் குழுவில் இணைந்து உள்ள பல அரசுத் துறை பணி யாளர்களுக்கு சம்பளமே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.வருவாய்த் துறை, தாலுக்கா அலுவலகத்திலும் போக்குவரத்துத்துறை அலுவலகத்திலும் வேலை செய்பவர்கள் உங்கள் இயக்கத்தில் சேர்ந்து போராடுகிறார்கள். என்ன ஒரு comedy! உங்களில் எத்தனை பேர் சம்பளத்தைத் […]

September 17, 2017 admin
தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்! Running News

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

வெளிப்படையாகவே உடைத்துப் பேசலாம். பா.ஜ.க என்ன செய்ய நினைக்கிறது இங்கே? முகநூல் வழியாக ஒரு தேர்தல் வைத்தால் இதில் எந்தக் கட்சிகளெல்லாம் பெரும்பான்மை பலம் கொண்டு வெற்றி பெறும் என்று யோசித்தால், வேடிக்கையாக இருக்கிறது. ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மிகப் பெரும்பாலான முகநூல் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்து விடுவார். ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை பா.ஜ.கவை எப்படி மதிப்பிட்டார்கள் இங்கே? தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மேடையில் ஒரு […]

September 12, 2017 admin
புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்! Running News

புத்தம் புதிய கருத்தடை மருந்து, மாத்திரை! – மத்திய அரசு அறிமுகம்!

நம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் போக்கை கண்டு அரசு மிரண்டு போய் கிடக்கிறது. இந்நாட்டு மக்களும் அதற்கு மரியாதை தரும் விதமாக ஒரு குழந்தை வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். அதனால் சீனாவில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அரசின் கோரிக்கையை கூட மக்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால் தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து விடுமோ என்று அரசுகள் அஞ்ச ஆரம்பித்து விட்டன. ஜப்பான் […]

September 6, 2017 admin
அதிமுக ‘பை லா’ – வில் இருப்பது என்ன? Running News

அதிமுக ‘பை லா’ – வில் இருப்பது என்ன?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா-வை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க.வின் சட்டத் திட்டங்களுக்கு விரோதமானது என்று எடப்பாடி- ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூறுகிறார்கள். டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களோ சட்டவிதிகளின்படி பொதுக் குழுவால்தான் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். இரு தரப்பினருமே அ.தி.மு.க. சட்டத் திட்டங்களை தங்கள் வாதங்களுக்காக வலுசேர்க்கிறார்கள். இதையொட்டி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கொண்டுவந்த கட்சியின் சட்ட விதிகள், ஜெயலலிதா கொண்டுவந்த சில திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் பற்ரி தெரிந்து கொள்வோமா?:- 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை […]

August 30, 2017 admin
பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..! Running News

பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..!

நேற்று பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வன்முறைகள் திகைப்பளிக்கின்றன. ஒரு தனிமனிதனுக்கா -அதுவும் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு ஆதரவாகவா இத்தனை அமளி என்று வியப்பும் திகைப்பும் மேலிடக் கேட்பவர்களுக்காக இந்தப் பதிவு. நேற்று தண்டிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங், தேரா சச்சா சௌதா என்ற ஆன்மீக (மத அமைப்பல்ல- அவர் உரை நிகழ்த்தும் மேடைகளில் எல்லா மதச் சின்னங்களும் இடம் பெற்றிருக்கும்) அமைப்பின் தலைவர். தேரா என்பது ஆசிரம போல. பஞ்சாபில் 9000 தேராக்கள் […]

August 26, 2017 admin
அந்தரங்கம் புனிதமானது! Running News

அந்தரங்கம் புனிதமானது!

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு அதைத் தான் உணர்த்துகிறது. “தனிமனித ரகசியம் காத்தல்” அரசியலமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமை என்று சுப்ரீம்கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கூறிவிட்டது. இந்திய அரசியல் அமைச்ப்புச்சட்டத்தின் 14, 19, 21 ஆகிய மூன்று பிரிவுகளையும் “தங்க முக்கோணம்” என்று சட்டக்கல்லூரியில் எங்கள் பேராசிரியர்கள் வர்ணிப்பார்கள். அதாவது சமத்துவம், அனைவருக்குமான நீதி, கௌரவமாக வாழ உரிமை ஆகிய மூன்றும் இந்த மூன்று உறுப்புகளின் மூலம் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தரங்கம் பாதுகாக்கப்படாமல் […]

August 24, 2017 admin
வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்! Running News

வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!

பெண்ணியம், ஆணியம் வரிசையில் இந்தக் கட்டுரையைப் பதிவிடக் கேட்டவர்களுக்காக மீண்டும் ஒருமுறை. புலம்பல் தொனியிலோ அறிவு சொல்லும் தொனியிலோ எழுதவேகூடாது எனத் திட்டமிட்டு எழுதியது. புரிதல் கோளாறுகள் இருந்தால் சின்னப் பையன் என மன்னித்துக் கடந்து விடுங்கள். இப்போது சொல்லும் விஷயத்தை நீங்கள் நேரிடையாகவும் புரிந்து கொள்ளலாம். மறைமுகமாகவும் பொருள் கொள்ளலாம் நண்பர்களே! அது உங்கள் விருப்பம் சார்ந்தது. கடந்த ஆறேழு வருடங்களாக ‘FISHIN’ என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வருகிறேன். அங்கே சொல்லி வைத்தாற்போல […]

August 20, 2017 admin
உடனடி செய்திகள்