Running News
உலகமயமாக்கல் என்பது நம்மை அறியாமல் நாம் பூட்டிக் கொண்ட பூட்டு!
1) புதிய பொருளாதாரக் கொள்கை 1992ல் அமுல்படுத்தப்பட்ட பின்பு நாம் எவ்வளவு நினைத்தாலும் நம்முடைய பட்ஜெட்டை நமக்குள் வகுத்துக் கொள்ள முடியாது. உலக வங்கி,IMF சர்வதேச நாணய நிதியம் எனப்படும்அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடல் தாண்டிய சக்திகள், கார்ப்போரேட்டுகளும் தான் நிர்ணயிக்கின்றன. நம் இறையாண்மை கேள்வி குறி ஆகி விட்டது. இனி ரேசன் கடைகள் படிப்படியாக குறைந்து, ரேசன் கடைகள் இல்லாமல் போகும். குடிதண்ணீர் கூட விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையும். […]