Running News
செண்ட்ரல் கவர்மெண்ட் சார்பா வாதாடும் வழக்கறிஞர்களுக்கு கிடுக்குப்பிடி!
தமிழகம், புதுச்சேரி, பீகார் மாநிலங்களில் போலி வழக்கறிஞர்கள் அதிகளவில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் நேற்று அறிக்கை தாக்கல் செய்திருந்தது நினைவிருக்கும். இந்நிலையில் மத்திய அமைச்ச கங்கள், மற்றும் பிற துறைகள் சார்ந்த வழக்குகளில் நீதிமன்றங்களில் வாதாட தகுதி அடிப்படையில் மட்டுமே வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், வேறு பரிந்துரைகளின் பேரில் அல்ல என சட்ட ஆணையத்தின் தேசிய வழக்காடுதல் கொள்கை வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்க ளில் 3.14 கோடி […]