32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 171 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 171)
முதலமைச்சர் போஸ்ட் என்பது இவ்வளவு கேவலமாவா போச்சு? Running News

முதலமைச்சர் போஸ்ட் என்பது இவ்வளவு கேவலமாவா போச்சு?

30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படத்தில் போட்டு கேலியாக பேசக்கூடிய அளவில் முதலமைச்சர் பதவி ஆகிவிட்டதே என்ற நிலை. இந்த போக்கு நல்லதல்ல.நம் தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூராரில் இருந்து கலைஞர் வரை மக்களிடம் சென்று களப்பணிகள் ஆற்றியே முதல்வரானதுண்டு. ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி முதலமைச்சர் பதவி அவ்வளவு எளிதாக நினைக்கக்கூடிய வகையில் ஆகிவிட்டதே என்ற வேதனையான சூழல். எந்த அடிப்படை தகுதியில்லாமலும் யார் வேண்டுமானலும் அனுபவமற்ற எந்த […]

November 29, 2017 admin
”ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”.  -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை. Running News2

”ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”. -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை.

சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக ஆவின் பால் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று துவக்கிவைத்தார். தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாக எழுந்த புகார், அதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கையாண்ட விதம் ஊடகத்தில் விவாத பொருளாக மாறியது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் தீர்ப்பையடுத்து தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பால்தொடர்பாக எவ்வித கருத்தையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் ஆவின் பாலின் விற்பனையை விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சொல்லப்படுகிறது. அதன் […]

November 28, 2017 admin
மூங்கில் – இனி மரங்கள் பட்டியலில் இடம் பெறாது! – ஜனாதிபதி ஒப்புதல்! Running News

மூங்கில் – இனி மரங்கள் பட்டியலில் இடம் பெறாது! – ஜனாதிபதி ஒப்புதல்!

மூங்கில் இனி மரம் இல்லை. மரங்கள் பட்டியலில் இருந்து மூங்கில் பெயரை நீக்கி கொண்டு வரப்பட்ட வனச்சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஏழைகள் மரம் என்று அழைக்கப்படும் மூங்கில் இந்திய வனச்சட்டம் 1927ன் படி மரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் 1980ன் படி மூங்கிலை வனங்களில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதை தவிர்க்கவும், வனப்பகுதி தவிர மற்ற இடங்களிலும் மூங்கிலை வளர்க்கவும் வனச்சட்டத்தை திருத்த மத்திய […]

November 24, 2017 admin
‘பத்மாவதி’க்கு தடை விதிக்க  சுப்ரீம் கோர்ட் மறுப்பு! Running News

‘பத்மாவதி’க்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வர லாற்றைக் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோ னும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜபுத்திர சமூக மக்கள் கடும் தெரிவித்து வருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு பத்மாவதி படத்தில் தவறாக […]

November 20, 2017 admin
மங்களங்களை தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும் கார்த்திகை தீப விழா மற்றும் கார்த்திகை சோமவார விழா! Running News

மங்களங்களை தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும் கார்த்திகை தீப விழா மற்றும் கார்த்திகை சோமவார விழா!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை  கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும்  டிசம்பர் 2ஆம் தேதி பௌர்ணமி அன்று கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று நாம் ஏற்றுகின்ற தீபம் அஞ்ஞானம் என்னும் இருள் நீக்கி மெய்ஞானம் என்னும் ஒளியைப் பெற்றுத் தரும் மற்றும்  சிவனை வழிபட்டு நாம் ஏற்றும் அந்த தீபத்தில் இருந்து வெளி வரும் ஒளியானது ஞானோதயம் , விழிப்புணர்வு மற்றும் முக்திக்கான அடையாளக் குறியீடுகள் என ஞானிகள் கூறியுள்ளனர்.  இதுவே கார்த்திகை தீபத்தின் […]

November 20, 2017 admin
போனில் ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டினாலும் அது குற்றம்தான்! – சுப்ரீம் கோர்ட் Running News

போனில் ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டினாலும் அது குற்றம்தான்! – சுப்ரீம் கோர்ட்

நாட்டில் நாம் பிறந்ததற்கு சான்றிதழ் தேடி வாங்குவது தொடங்கி இறப்பு சான்றிதழ் வரையிலும் நம்மை இடை விடாமல் துரத்தி பாடாய் படுத்தி எடுப்பது சாதி. பள்ளி சேர்வதில் தொடங்கி வேலை வாய்ப்பு, சமூகத்தில் ஏற்ற தாழ்வு, ஏன் வீடு வாடகைக்கு கேட்டால் கூட சாதி தேவைப்படுகிறது, இன்றைய அரசியல் கட்சிகள் சாதிகளை வைத்து தான் அரசியலில் காலம் தள்ளி கொண்டிருக்கி றது. இத்தனைக்கும் பலரும் ’சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி வரிகளை முணுமுணுப்ப வர்கள்தான். ஆனாலும் […]

November 20, 2017 admin
வாயாலேயே வடை சுடுகின்ற கதையாகிவிட்டது! Running News

வாயாலேயே வடை சுடுகின்ற கதையாகிவிட்டது!

அருமை சகோதரர், விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை 1979லிருந்து அறிந்தவன். அந்த காலக்கட்டத்தில் திரு. பழ.நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன் போன்ற பலர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சற்று பின்னோக்கி பார்க்கின்றேன். பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு (19-05-1982) நிகழ்விற்கு பின் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், பிரபாகரன் அவர்களைப் பற்றியும் வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதற்கு முன் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் தான் அறியப்பட்ட ஈழத் தலைவர்களாக விளங்கினார்கள். பாண்டி பஜார் சம்பவத்துக்கு பின் பிரபாகரனை கைது […]

November 18, 2017 admin
கோபி நயினாராக விஸ்வரூபமெடுத்து நிற்கும் நண்பர் மீஞ்சூர் கோபி அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்! Running News

கோபி நயினாராக விஸ்வரூபமெடுத்து நிற்கும் நண்பர் மீஞ்சூர் கோபி அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்!

முன்னொரு காலத்தில் ‘மீஞ்சூர் கோபி’ என்று தன்னை அறிமுகப்படுத்தி பழகி வந்து தற்போது கோபி நயினார் என்ற பெயரில் நயன்தாரா நடிப்பில் இஅய்க்கி வெளியாகியுள்ளது ‘அறம்’. போன வெள்ளியன்று ரிலீஸாகி விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமின்றி எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்களும், இணைய தளநணபர்களும் – நாங்க பாராட்டியதை ஏனிந்த கோபி கண்ணு கண்டுக்கலை என்ற ரேஞ்சில் செல்ல கோபம் கொண்டு  கோபிக்குழுவுக்கு சகட்டுமேனிக்கு மேலும் மேலும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே  […]

November 15, 2017 admin
ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே – இங்க் பேனா எனும் கருவி…! Running News

ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே – இங்க் பேனா எனும் கருவி…!

அன்றைய நாட்களில் பால் பாயின்ட் பேனா அதிக புழக்கம் இல்லாதபோது, ஜனங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு ஃ பவுண்டன் பேனா மட்டுமே. அதாவது இங்க் ஊற்றும் மை பேனா. கடையில் சில்லறை விலைக்கு இங்க் விற்பார்கள். இங்கின் அளவு கோல் அவுன்சில். நீல இங்க், பச்சை இங்க், சிகப்பு இங்க், கருப்பு இங்க்மட்டுமே விற்பனை செய்யப் பட்டது. கடைக்காரரிடம் இங்க் அளக்கும் அளவி அந்த பெரிய இங்க் பாட்டிலின் மீதே கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கும். நிச்சயமாக இங்கில் […]

November 12, 2017 admin
செல்லாது ..!செல்லாது.!!.கறுப்புப்பணம் ஒழிந்ததா? -By  பெருமாள் ஆச்சி Running News

செல்லாது ..!செல்லாது.!!.கறுப்புப்பணம் ஒழிந்ததா? -By பெருமாள் ஆச்சி

நவம்பர் 8, 2016 இரவு நம் பாரதப்பிரதமர் போகி கொண்டாடிய நாள்..சாமானிய மக்களின் மகிழ்ச்சிக்குப்பொங்கல் வைத்த நாள்.500, 1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது என்னவோ குழப்பமாகத்தான் இருந்தது. என்ன விளைவுகள் ஏற்படும்? இதனால் நன்மையா? தீமை யான்னு ஒன்னும் புரியல. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையெனவே நம்பவும்பட்டது. ஆனால் அடுத்தடுத்த அலைக்கழிப்புகள், அறிவிப்புகள், பலர் தலையில் இடியென இறங்கி, பல மாதங்கள் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்ததென்னவோ உண்மை.. பல குடும்பங்களில் பெண்களின் இரகசிய சேமிப்புகள் […]

November 8, 2017 admin
உடனடி செய்திகள்