32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 172 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 172)
ஈவே. ராமசாமி நாயக்கரை ‘வெச்சு’ செய்யும் திராவிடக் கட்சிகள்! – ஏகலைவன் Running News

ஈவே. ராமசாமி நாயக்கரை ‘வெச்சு’ செய்யும் திராவிடக் கட்சிகள்! – ஏகலைவன்

‘வைக்கம் போராட்டம்’ பற்றி திராவிடர்கள் அனைவருமே ஒரு வரலாற்று திரிப்பை செய்துகொண்டு வருகிறார்கள். வைக்கம் போராட்டத்திற்கு ஈ.வெ.இராமசாமி நாயக்கர் சென்றுதான், அந்த போராட்டம் வெற்றி அடைந்ததாகவும், சமூக நீதி பெற்றதாகவும், அவர் மட்டுமே அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் என்றும் ‘வரலாற்றை’ எழுதிக் கொண்டார்கள். ‘திரிக்கும்’ அதிகாரம் அவர்கள் கையில் இருந்ததல்லவா! என்ற ரீதியில்  பத்திரிகையாளர் பா. ஏகலைவன் விவரிக்கும் சர்ச்சைக்குரிய தகவல்  

November 4, 2017 admin
மழைக்காலங்கள்  மகிழ்ச்சிக்குரியவையே….! By பெருமாள் ஆச்சி Running News

மழைக்காலங்கள் மகிழ்ச்சிக்குரியவையே….! By பெருமாள் ஆச்சி

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று நம் முன்னோர்கள் மழையைப் போற்றிய காலம் மறைந்து மழையென்றாலே மகிழ்ச்சி மறைந்து மாபெரும் சோதனைக்காலமாக, பிரச்சனைக்குரியதாக மா(ற்)றிய நம் வாழ்க்கை முறையைப்பற்றி கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.. சென்னை மூழ்கிய 2015 மழை வெள்ளம் வரலாறுகளில் மக்களின் அறியாமையையும், அரசுகளின் மெத்தனப்போக்கையும் பதிவு செய்த மறக்க முடியாத மழை.. பள்ளம் கண்ட இடங்களில் பாய்ந்தோடி தேங்கிக்கிடந்து பயிர் வளரவும் , பல உயிர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படும் வான்மழை இயற்கை நமக்களிக்கும் அருட்கொடை. […]

November 1, 2017 admin
ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை? அது தேவையே இல்லைங்கறேன்! Running News

ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை? அது தேவையே இல்லைங்கறேன்!

380 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கென இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை அமைக்க அமெரிக்கா வாழ் மருத்துவர்களான சம்பத், ஜானகிராமன் ஆகிய இருவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழ் இருக்கை அமைவதற்கு தோராயமாக ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கொடுத்த நன்கொடையை சேர்த்து ரூ.17 கோடி நிதி […]

October 29, 2017 admin
சேற்றை அப்புறப்படுத்திய பின்தான் வடம் பிடித்து ஊர் கூடி தேரை இழுக்க முடியும்! Running News

சேற்றை அப்புறப்படுத்திய பின்தான் வடம் பிடித்து ஊர் கூடி தேரை இழுக்க முடியும்!

பிழைகளையும் பிசுறுகளையும், பொய்யான முகங்களையும் பாசாங்கு பேச்சுக்களையும் ஏற்றுக் கொள்கின்றோம். உண்மை களையும், தகுதியானவர்களையும் புறக்கணிக்கின்றோம். இது மிகப்பெருங் கேட்டினை விளைவிக்கும். தலையாய பிரச்சனைகள் யாவை என்பதை அறிய முனைவதில்லை ஆனால் பாதத்தில் படியும் தூசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். மாட்டிறைச்சி, மெர்சல், நீயா நானா, பீப்சாங் இவைகளைப் போன்றவற்றிற்கு கொந்தளிக்கின்றோம். கருத்து சுதந்திரம் பாதிக்கும் என்கின்றோம். ஆனால் உலகமயமாக்கல் என்ற ஒற்றை அரிதாரத்தை நம்பி பெற்ற சுதந்திரத்தை அடகு வைத்துவிட்டோம். உலகமயமாக்குதல் என்பர். ஆனால் நாட்டில் உள்ள […]

October 24, 2017 admin
சினிமா தியேட்டர்கள் தேசிய கீதம்! – சுப்ரீம் கோர்ட் மறு பரிசீலனை Running News

சினிமா தியேட்டர்கள் தேசிய கீதம்! – சுப்ரீம் கோர்ட் மறு பரிசீலனை

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘இந்தியா பல்வேறு வேற்றுமைகளை கொண்ட நாடு. மக்களிடம் ஒரே சீரான தன்மையை கொண்டுவர திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘தேசிய கீதம் […]

October 23, 2017 admin
ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..! Running News

ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..!

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ஒரு பயணத்தில் ஒரு பெரியவரை சந்தித்தேன்.. அவருக்கு நெருக்கிய ஐம்பது வயதிருக்கும்.. அவர் ஒரு மருத்துவர்.. நான் அவரை சந்தித்தது ஒரு பயணக் குழுவில்.. தங்களை பற்றிய அறிமுக படலத்தில் அவர் தன் பெயரை சொல்லிவிட்டு சீரியஸாக சமூக பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார்… அவரது உத்வேகத்திற்கு காரணம் மது என்பதை உணர முடிந்தது.. உணர்ச்சிப் பிளம்பாக அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பக்கம் கேட்ட மொக்கை ஜோக் ஒன்றுக்கு நான் தரையில் […]

October 15, 2017 admin
சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு! Running News

சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவருடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்து அலகா பாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவியான ஆருஷி மற்றும் அவருடைய வீட்டின் வேலைகாரர் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொலையை விசாரித்த காசியாபாத் நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோர்கள்தான் கொலைக்கு காரணம் என்று கூறி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து.இதனை எதிர்த்து அவர்கள் இருவரும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். […]

October 14, 2017 admin
“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..! Running News

“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

எங்கள் காலத்தில் பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தான் தேர்தல் நடந்து வந்தது. 52ல் துவங்கிய முதல் தேர்தலிலிருந்து 67 வரை அப்படித்தான். இவற்றில் 67 தேர்தலில் நாங்கள் கல்லூரி மாணவர்கள் நேரடியாகக் களப் பணி ஆற்றினோம். காங்கிரசுக்கு எதிராக எங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தலைவர்கள் முனைவர் மு. நடராசன், கா.காளிமுத்து, விருதுநகர் சீனிவாசன். கவிஞர் நா.காமராசன் ஆகியோர் எங்கள் முன்னோடிகள். அந்தத் தேர்தலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டது. அண்ணா முதல்வர் ஆனார். அதற்கு எங்கள் […]

October 6, 2017 admin
ராவணாயம்: ( பகுதி- 1) – ராமாயணம் ராவணன் பார்வையில்…! Running News

ராவணாயம்: ( பகுதி- 1) – ராமாயணம் ராவணன் பார்வையில்…!

அசுரன், நாத்திகனின் பிரார்த்தனைகள் இரு புத்தகங்களும் கன்னாபின்னா வென்று சிந்தனைய கிளப்பி விட.. கொலுக்கு கதை தீமாக நான் எடுத்துக்கொண்டது ..கதை சொல்லல் கதை .. அதாவது ராமாயணம் ராவணன் பார்வையில். ராவணன் மிகச்சிறந்த பேரரசன். அசுர குலங்கள் தழைத்தோங்கி பெரு வாழ்வு வாழ்ந்தனர். இதற்கு முன் அசுர பொற்காலம் மஹா பலி அசுரனனின் காலம் ராவண ஆட்சி இந்தியாவில் அயோத்தி வரை கைப்பற்றியது. அப்பொழுது தனக்கு பிறந்த மகளையும் போர் முகாமுக்கு அழைத்து வந்திருந்தார். ஜாதகம் பார்ப்பவர்கள் […]

October 3, 2017 admin
சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல –  சமூகத்தில் மரபணு நோயையும் அதிகரிக்கிறது! எடிட்டர் ஏரியா

சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல – சமூகத்தில் மரபணு நோயையும் அதிகரிக்கிறது!

சமீபத்தில் இந்திய மற்றும் அமெரிக்க மரபணு ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்த சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போக்கின் விளைவாகப் பல சமூகங்களிடையே பல்வேறு மரபணு பரம்பரை நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன என்று அந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.குறிப்பிட்ட சாதிச் சமூகத்தில் மரபணு சார்ந்த பரம்பரை நோய்கள் இயல்பைவிட கூடுதலாக இருக்கின்றன எனவும் உள்ளபடியே அகமண உறவு காரணமாகவே இவை உருவாயின எனவும் ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி. ஆய்வு நிறுவனத்தைss சார்ந்த ஆய்வளர்கள் […]

October 3, 2017 admin
உடனடி செய்திகள்