Running News
காபி டே சித்தார்த் கொடுத்த மகிழ்ச்சி துயரமாகி போனது ஏனோ?
2000களின் தொடக்கத்தில் கோவை மாதிரி நகரத்தில் காபிடே என்பது ஒரு கனவுப்பகுதி. இன்டர் நெட்டோடு காபிக்கடை. எப்போதும் நிறைந்திருக்கிற அழகிய மங்கைகள். என்னைப் போன்ற ஏழைப் பையன்கள் உள்ளே நுழைவதற்கே அஞ்சித் தயங்குவோம். நமக்கெல்லாம் அங்கே வேலை கூட கிடைக்காது என நினைத்திருக்கிறேன். அந்த அச்சம் இன்றுவரை கூட எச்சமிச்சமாக நீடிக்கிறது. எப்போதுமே என்னைப்போன்ற லோயர் மிடில் கிளாஸ் ஆட்களுக்கு ஹேங்அவுட் ஸ்பாட்டாக சிசிடி இருந்ததேயில்லை. பெரிய இடத்து யுவன் யுவதிகள் வந்து போகிற இடமாகத் தான் […]