32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 153 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 153)
இது மிக மிக மோசமான ஒரு ஊடகவியல் சூழல்! Running News

இது மிக மிக மோசமான ஒரு ஊடகவியல் சூழல்!

சமீபத்தில் ஒரு யூ ட்யூப் சேனலுக்காக ஒரு இளைஞர் என்னை பேட்டி கண்டார். கேள்விகள் அத்தனையும் நாம் தமிழர் ஃபேஸ் புக் ஃபாக்டரியிலிருந்து உருவான அனுமானங்களிலிருந்து பிறந்தவை. அவருக்கு நான் சில அடிப்படையான விஷயங்களை புரிய வைக்க முயற்சித்தேன். அவர் அக்கறை பதில்களில் இல்லை. அடுத்தடுத்து முன் தீர்மானமான கேள்விகளில் இருந்தன. பேட்டி முடிந்ததும் சொன்னேன். ‘’ உங்கள் சார்பு நிலைகள் எனக்கு முக்கியம் அல்ல. ஆனால் நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளனாக வளர்வதற்கு உங்களது வறட்டுத்தனமான […]

May 16, 2019 admin
நேற்றைய முரசொலி. பதற்றம்-பயம்-புலம்பல் என்பதாக இருந்தது! Running News

நேற்றைய முரசொலி. பதற்றம்-பயம்-புலம்பல் என்பதாக இருந்தது!

முரசொலி தலையங்கம் என்றால் ஒரு ‘கனம்’ இருக்கும். சாடுவதிலும் ஒரு கம்பீரம் இருக்கும். பிதற்றலும் வெற்றுக் கூச்சலுமான புலம்பல் இருக்காது. அது ஒரு காலம். நேற்றைய முரசொலி. பதற்றம்-பயம்-புலம்பல் என்பதாக இருந்தது. அவர்களை அதிகம் பாதித்திருப்பது சீமான்- நாம் தமிழர் கட்சி.! அந்த பதற்றம்- பயத்தில் ஏதேதோ எழுதுகிறார்கள்..என புரிகிறது!! ஏதோ, மாமன்னர் அலெக்ஸாண்டர்- இளவசர், வீதிக்கு வந்தார், நடந்தார், குறுக்கு மறுக்காக ஓடினார், “அறிஞர் அண்ணாவின், ‘மக்களிடம் செல்லுங்கள்’ முழக்கத்தை மெய்யாக்க’ மக்களைச் சந்தித்தார் என்றெல்லாம் […]

May 10, 2019 admin
உலகம் முதலில் அழியுமா? மனிதன் அழியப் போகிறானா? – ஐ.நா. ஆய்வறிக்கை! Running News

உலகம் முதலில் அழியுமா? மனிதன் அழியப் போகிறானா? – ஐ.நா. ஆய்வறிக்கை!

கடந்த 50 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துள்ளன, 10 லட்சத் துக்கும் அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. மேலும் மனித செயல்பாடு களால் புவியின் பல்லுயிர்த்தன்மையில் ஏற்படும் பாதிப்பினால் மனித இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று; மரம்செடிகள், பூச்சிகள் பறவைகள் முதல் நீருயிரிகள், வனவிலங்குகள் வரை அனைத்தும் மனிதனோடு உலகத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பல்லுயிர்களும் அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற் கென்று […]

May 9, 2019 admin
ஜூனியர் விகடன் மீது 100கோடி நட்ட ஈடு கேட்டு போடப்பட்டிருக்கும் வழக்கு!? Running News

ஜூனியர் விகடன் மீது 100கோடி நட்ட ஈடு கேட்டு போடப்பட்டிருக்கும் வழக்கு!?

ஜூனியர் விகடன் திமுக தலைவர் .முக.ஸ்டாலின் பற்றி எழுதியிருப்பதை இன்று நேற்றா செய் கிறார்கள். காலம்காலமாக திமுகவுக்கு எதிரான ஆயுதம் என்றால் அது பொய்யும், புரளியும், வதந்தியும், “சொன்னதாகச் சொன்னார்கள், கேட்டதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்….” போன்ற பொய்ச்செய்திகளும்தான். அந்தக் காலத்தில் காங்கிரஸ், பிறகு அதிமுக, பாஜக, நாதக, மநிம,- எப்போதும் பார்ப்பனர்கள் எனப் பயன்படுத்தும் இந்த ஆயுதம் மிகவும் பழமையானது. போகிற போக்கில் ஒரு பொய்யைச் சொல்வார்கள். அது என்ன, ஏது என திமுககாரன் எல்லாமே திணறிப்போவான். […]

May 9, 2019 admin
குழந்தை பருவத்திலிருந்து விடுபட்டு சிறுவன் பருவம் எட்டும்போது யோசிக்க வேண்டிய விஷயம்! Running News

குழந்தை பருவத்திலிருந்து விடுபட்டு சிறுவன் பருவம் எட்டும்போது யோசிக்க வேண்டிய விஷயம்!

தமாஷ் இல்ல.. வெரி சீரியஸ் பதிவே..திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் எதிர் வீட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று கடைசியில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்திருக்கிறான் ஒரு மாணவன்..!இது சாதாரணமாய் கடந்து போய்விட முடியாத ஒரு சம்பவம்..! கண்டிப்பாக அலச வேண்டிய சமுதாய சிக்கலை கோடிட்டு காட்டும் சம்பவம். பொதுவாக குழந்தை பருவத்திலிருந்து விடுபட்டு சிறுவன் பருவம் எட்டும்போது, பெண்ணின் அங்கங் களை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற உந்துதல் ஆட்டிப்படைக்கும். தாய் வயதில் உள்ள பெண்ணைக்கூட […]

May 1, 2019 admin
மறந்து போகக்கூடிய துரோகமா அது.?- கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்! Running News

மறந்து போகக்கூடிய துரோகமா அது.?- கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்!

ஆம்.. மறந்தே போய்விட்டது. இன்று, ஒரு நாடகத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாள். ஈழ மண்ணில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு எதிராக, ‘இந்திய அரசே போர் நிறுத்தம் செய்ய அழுத்தம்கொடு-நடவடிக்கை எடு’ என்று தமிழகமே போராடியது. ஆமாம் கண் பார்வையற்ற, உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் வரையிலும் வீதியில் வந்து போராடினார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும், முதல்வர் பதவி என்பது அதிகாரமற்றதுதானே என்று கலைஞரின் ‘நிலைய வித்துவான்கள்’ ஒத்து ஊதி பாடினார்கள். சரி, அந்த அதிகாரமில்லா பதவிக்கு ஏனப்பா, […]

April 27, 2019 admin
800 மீட்டர் ஓட்டத்துக்கான பொதுவான விதிமுறை இது! Running News

800 மீட்டர் ஓட்டத்துக்கான பொதுவான விதிமுறை இது!

ஓட்டங்களில் 800 மீட்டர் ஓட்டம் ரொம்பவே விந்தையானது. குறுந்தொலைவு (Sprint) ஓட்டங்களான 100, 200, 400 மீட்டர் ஓட்டங்களுக்குப் பிறகு, நடுத்தர தொலைவு ஓட்டங்களில் முதல் ஓட்டம் 800 மீட்டரில்தான் தொடங்கும். தடகள ஓடுபாதையின் ஒரு சுற்றின் (Lap) நீளம் 400 மீட்டர். 800 மீட்டர் ஓட்டத்துக்கு இந்த ஓடுபாதையை நீங்கள் இரண்டு முழுரவுண்டுகள் அடிக்க வேண்டியிருக்கும். மனிதப்பிறவிகளால் ஒரே மூச்சில் அதிகஅளவு வேகத்தில் ஓடக்கூடிய தொலைவு 400 மீட்டர்தான். அதையும் தாண்டி அதேவேகத்தில் யாரும் தலைதெறிக்க […]

April 25, 2019 admin
விடுதலைப் புலிகள் என்ற காவல் தெய்வங்களை அழித்துவிட்ட நாட்டில், சாத்தான்களின் ஆதிக்கம்! Running News

விடுதலைப் புலிகள் என்ற காவல் தெய்வங்களை அழித்துவிட்ட நாட்டில், சாத்தான்களின் ஆதிக்கம்!

விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர், தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இருந்தவரையிலும் இலங்கைக்குள் இப்படி ஒரு தொடர் குண்டுவெடிப்புத் தீவிரவாத சம்பவம் நடந்ததில்லை. புலிகள் இயக்கமும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொது மக்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருக்கவில்லை. ராணுவ தலைமையிடங்களை, முக்கிய நபர்களைத்தான் அப்படி செய்திருக்கிறார்கள். அதிலும் பொது மக்கள் அதிகம் பாதித்து விடாதபடிதான் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும். அதை மீறி ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். அது வேறு. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, […]

April 22, 2019 admin
எங்கே போகிறது இந்த தொழில் நுட்ப வளர்ச்சி!? Running News

எங்கே போகிறது இந்த தொழில் நுட்ப வளர்ச்சி!?

இப்போதெல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் எங்கு திரும்பினாலும் தொழில்நுட்பம்… ஒரு குழந்தை பிறப்பது முதல் இறப்பது வரை அதன் வாழ்க்கையில் தொழில் நுட்பம் இன்றிமையாத ஒன்றாக திகழ்கிறது. உயிர் காப்பதும் தொழில்நுட்பமே, அதை கெடுப்பதும் தொழில்நுட்பமே. நமது வாழ்க்கையில் இந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்” 2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ?? நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்…! 1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு […]

April 20, 2019 admin
பண மதிப்பிழப்பில் DE LA RUE கம்பெனியின் பின்னணியும் பாஜக அமித் ஷாவின் லட்சம் கோடி மெகா ஊழலும்! Running News

பண மதிப்பிழப்பில் DE LA RUE கம்பெனியின் பின்னணியும் பாஜக அமித் ஷாவின் லட்சம் கோடி மெகா ஊழலும்!

நடப்பு ஆண்டிலிருந்து சரியாக 20 வருஷங்களுக்கு முன் நடந்தது அந்த சம்பவம். 1999ம் வருஷம் டிசம்பர் மாதம் 24ம் தேதி காத்மண்டுவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 ல் கடத்தப்பட்டு முதலில் அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டு பின் துபாய் இறுதியாக தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த கந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது அமிர்த சரசில் தரையிறக்கப்பட்டபோது ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலமாக பயணிகளை காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருந்தபோதும் அன்றைய பா.ஜ.க அரசு அதை […]

April 12, 2019 admin
உடனடி செய்திகள்