32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 152 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 152)
ஒரே நாடு = ஒரே ரேஷன் கார்டு  என்பது அகண்ட இந்திஸ்தான் திட்டமாகும்! Running News

ஒரே நாடு = ஒரே ரேஷன் கார்டு என்பது அகண்ட இந்திஸ்தான் திட்டமாகும்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது வட இந்தியாவிலிருந்து இந்தியாவின் பிற பகுதிக்கு புலம் பெயர்பவர்களுக்கான திட்டம். நிரந்தரமாக இந்திக்காரர்களை எல்லா மாநிலங்களிலும் குடியிருக்க வைக்கும் செட்லர் காலனியாக்கத் (Settler colonialism) திட்டம். இந்திப் பிரதேசங்களில் வளர்ச்சியைக் கொண்டு வந்து, அவரவர் மாநிலங்களை வளர்ப்பதை விட்டு விட்டு பிற மாநிலங்களைச் சுரண்டிக் கொழுப்பதற்காகவும் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குடியேறி அதன் வசதிகளைக் கொள்ளையடிக்கவும் அவற்றின் மக்கள் தொகை சார்ந்த இயல்பை மாற்றவுமே இது திட்டமிடப் […]

June 28, 2019 admin
ஒரு நபருக்கு ஆறு நெருங்கிய நண்பர்கள் – இந்தியர்களின் நட்பு குறித்த ஆய்வு! Running News

ஒரு நபருக்கு ஆறு நெருங்கிய நண்பர்கள் – இந்தியர்களின் நட்பு குறித்த ஆய்வு!

நமது இந்திய திருநாடு இயற்கை வளத்திலும் , அறிவாற்றலிலும் பேர் போன நாடு. மனித வளத்திலும் குறைவில்லாத நாடு . அதோடு இயற்கையின் எழிலார்ந்த வளமும் நமக்கு வரமாக வைத்திருக்கிறது என்பதெல்லாம் முன்னரே தெரிந்த தகவல் என்ற நிலையில் இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆறு நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரபல சமூக வலைதளமான ஸ்னாப்சாட் சர்வதேச அளவில் மக்களின் நட்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள மக்கள் சராசரியாக […]

June 26, 2019 admin
புளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன? – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் Running News

புளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன? – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

அன்புள்ள நண்பர்களுக்கு, நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின்  துன்பங்கள் அழுகைகள்  நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்துவிட்டேன்.தனியார் மருத்துவமனையில் சற்று மருத்துவம் செய்யவேண்டியிருக்கலாம். சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாக்கியவர் திமுகவின் அடிமட்டப் பொறுப்பில் இருப்பவர். ஆனால் முழுக்கமுழுக்க குடிவெறியால் நிகழ்ந்த தாக்குதல் இது. ஏற்கனவே பகல்முழுக்க குடிவெறியில் கலாட்டா செய்துகொண்டிருந்திருக்கிறார். அவர் கடையை கவனிக்கவில்லை […]

June 18, 2019 admin
தண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…! Running News

தண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…!

இந்த தண்ணீர் தட்டுப்பாடு பற்றி டிவி-யில் சிலபேர்..பெரிய அப்பா டக்கர் அறிவு ஜீவிகள் மாதிரி பேசிகிட்டிருக்கிறார்கள். கேட்க- பார்க்க நெஞ்சு… ஞ்சு எல்லாம் எரிகிறது. அதுவும் ஒவ்வொருத் தரும் ஒவ்வொரு டிசைனில் பேசிட்டிருக்கிறார்கள். இப்போது இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை தான் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிக்கையில் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியிருந்தார். அதற்கு முன்பிருந்தே மேடைகளில் பேசி வந்திருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் வேறு எந்த அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையும் சீமான் சொன்னதைப் […]

June 15, 2019 admin
ஓ.எம்.ஆரில் ஐடி நிறுவனங்கள் மூடும் அவலம்!அப்பார்ட்மெண்ட்கள் காலியாகும் அபாயம்! Running News

ஓ.எம்.ஆரில் ஐடி நிறுவனங்கள் மூடும் அவலம்!அப்பார்ட்மெண்ட்கள் காலியாகும் அபாயம்!

ஒ.எம்.ஆர் என்பது ஓல்டு மாமல்லபுரம் சாலை என்றாலும் இன்றது சென்னையின் நவீன அடை யாளங்களுள் ஒன்று. பூஞ்சேரி கூட்டு ரோட்டில் தொடங்கி மத்திய கைலாஷ் வரை நீண்ட நெடிய சாலையாக இருக்கும் இது , சில வருடங்களுக்கு முன் வரை சதுப்பு நிலகாடுகளாகவும், விவசாய நிலம் நிறைந்த பகுதி களாகவும் அறியப்பட்ட இந்த சாலை இன்று வான் உயர் கட்டிடங்கள், வழுக்கும் சாலை பறக்கும் சொகுசு கார்கள், பன்னாட்டு உணவு விடுதி, பன்னாட்டு திரை அரங்குகள் என அரக்க […]

June 5, 2019 admin
ஒவ்வொரு துளி நீரிலும் நம் பெயர் இருக்கிறதா? என்று பார்த்து செலவழியுங்கள்! Running News

ஒவ்வொரு துளி நீரிலும் நம் பெயர் இருக்கிறதா? என்று பார்த்து செலவழியுங்கள்!

வெயிலோடு சேர்த்து வறட்சியும் மக்களை வாட்டி எடுக்கிறது. அடிக்கும் அக்னி வெயிலுக்கு தண்ணீர் தேடி அலைகின்றனர் மக்கள். ஆனால் எவ்வளவு அலைந்தாலும் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதிலும் மெட்ரோ சிட்டிகளான சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் நிலையை சொல்ல வேண்டியதில்லை. மக்கள் காலிக்குடங்களோடு தண்ணீர் வேட்டையை நடத்துகின்றன ஒரு சில மணி நேரமல்ல ஒரு நாள் முழுவதும். சில இடங்களில் லாரி தண்ணீர் ஒரு குடம் கூட கிடைக்கவில்லை என போராட்டம் வெடிக்கிறது. […]

June 4, 2019 admin
தண்ணீர் என்பது கிடைக்காத அரிய பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது! Uncategorized

தண்ணீர் என்பது கிடைக்காத அரிய பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது!

சென்னை: 70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருவதால், நட்சத்திர விடுதிகள், வணிக நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளன. அபார்ட்மென்ட்களில் வசிப்பவர்கள் குளிக்க தண்ணீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். எப்போதெல்லாம் பருவமழை பொய்த்து விடுகிறதோ, அதற்கடுத்த ஆண்டு சென்னை வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன. […]

May 29, 2019 admin
சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை!? Running News

சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை!?

இப்போது வட இந்தியர்கள் பற்றிய விவாதம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது… பான்பராக் வாயர் கள், படிக்காத அறிவுகெட்டவர்கள்.. அங்கே ஓட்டு போட்டுவிட்டு இங்கே பானிபூரி விற்க வந்து விடுகிறார்கள், மதவெறியர்கள் என்றெல்லாம் பல பதிவுகளை காண முடிகிறது… அவை ஒருபக்கம் இருக்கட்டும்.. முதலில் நம்மை பற்றிய சுய பரிசோதனையில் இருந்து தொடங்குவோம். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது… இதை நாம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்…ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம்.. இன்னொரு […]

May 27, 2019 admin
அமமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது! Running News

அமமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது!

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் உட்பட 30க்கும் மேற்பட்ட நாட்கள் டிடிவி சார் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகி களுடன் களத்தில் பயணத்திருக்கிறேன்…. கள யதார்த்ததை உங்கள் அனைவருடனும் சேர்ந்து பார்த்திருக்கிறேன்…. என்னால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை… கள யதார்த்தம் வேறாக தான் இருந்தது…மக்களும் தெளிவாகதான் இருந்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் விசித்திரமாக இருக்கிறது. நிச்சயமாக மக்களவைத் தேர்தலில் தேனி, இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, மதுரை, தென்காசி இந்த தொகுதிகளை அமமுக கைப்பற்றும் என்று நினைத்தேன்… இதில் […]

May 24, 2019 admin
மிஸ்டர் சுப. வீ : நீங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்களாக்கும்? Running News

மிஸ்டர் சுப. வீ : நீங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்களாக்கும்?

மதிப்பிற்குரிய திரு. சுப வீ ஐயா அவர்களுக்கு.. ஒரு தேடலுக்காய் தங்களின் முகநூல் பக்கம் வந்தேன். ஏன் என்பதை பிறகுச் சொல்கிறேன். உங்கள் பதிவில் “சீமான் தனக்கு, ‘400 கோடியில் பேரம் பேசினார்கள்’ என்பதைச் சொல்லி,… “தேர்தல் ஆணையத்தில் முறையிட்டீர்களா? ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தீர்களா.? நீங்கள் அறிவும் மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உமைகளை வெளியிடவும் முன்வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஏனெனில் நீங்கள் […]

May 17, 2019 admin
உடனடி செய்திகள்