32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 150 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 150)
33 % மாணவர்களும், 24 % மாணவிகளும் ஆபாச பட மோகத்திற்கு அடிமை – சர்வே ரிசல்ட்! Running News

33 % மாணவர்களும், 24 % மாணவிகளும் ஆபாச பட மோகத்திற்கு அடிமை – சர்வே ரிசல்ட்!

தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் செல்போன் மூலம் ஆபாச படக்காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள் என்றும், இதில் 5 லட்சம் சிறார்கள் தகாத உறவில் ஈடுபடுகின்றனர் என்றும் முன்னரே ஆய்வுத் தகவல் வெளியான நிலையில் தற்போது 16 முதல் 22 வயதுடைய மாணவ, மாணவிகள் குழந்தைகள் குறித்த ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் வரை கூட புளூ பிலிம்கள் எனப்படும் ஆபாச சினிமாக்களைப் பார்ப்பது, அந்த படங்களை, […]

September 17, 2019 admin
பலரை மாற்றிய திறனாளி ஜக்கு என்ற ஜெகதீஷ் மறைவால் மனம் கலங்குகிறது! Running News

பலரை மாற்றிய திறனாளி ஜக்கு என்ற ஜெகதீஷ் மறைவால் மனம் கலங்குகிறது!

இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும் அது சிலருக்கு ஏற்படும் போது உடலும் மனதும் கிடந்து தவியாய் தவிக்கிறது.கோவை தம்பி ஜக்கு என்ற ஜெகதீஷின் மரணமும் அப்படித் தான் என்னை உண்ண விடாமல் உறங்கவிடாமல் வதைக்கிறது.ஒன்பது வருட பழக்கம், பெரும் பாலும் போனில்தான் பேசிக் கொள்வோம். எப்போது போன் செய்தாலும் ‘அண்ணா’ என்று அன்பொ ழுக அழைப்பார் அந்த ‘அண்ணா’ என்ற வார்த்தை என்னை உருக்கி விடும்.விரல் மட்டுமே அசையும் அந்த உடலுக்குள்தான் எத்தனை ஆற்றல் […]

September 13, 2019 admin
தமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ! – எச்சரிக்கை ரிப்போர்ட்! Running News2

தமிழக தலைநகரில் செகண்ட் ஷோ-க்கள் காலாவதியாகுதுங்கோ! – எச்சரிக்கை ரிப்போர்ட்!

பயமுறுத்தும் செகண்ட் ஷோ திரை.. உண்மை தான்… அண்மையில் ஓர் இரவு கவிஞர் கவி பாஸ்கர் அவர்கள் எனக்கு ஃபோன் பண்ணினார், சார் எங்க இருக்கீங்க என்றார், வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றேன்.. மேலும் தொடர்ந்தார் “செகண்ட் ஷோ சினிமா பார்க்க உதயம் தியேட்டர் வந்தேன் , சாஹூ படத்திற்கு டிக்கெட் கேட்டேன், இல்லை என்று சொல்லி விட்டார்கள் சார் என்றார்.. இதில் என்ன ஆச்சர்யம் பெரிய நடிகர், பெரிய பேனர், பெரிய பட்ஜெட் படம் […]

September 4, 2019 admin
லண்டனில் எடப்பாடி போட்ட முதல் ஒப்பந்தம்! – ஏகப்பட்ட சந்தேகங்கள்! Running News

லண்டனில் எடப்பாடி போட்ட முதல் ஒப்பந்தம்! – ஏகப்பட்ட சந்தேகங்கள்!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்டு 29 ஆம் தேதி மூன்று புரிந்து ணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.  மருத்து வர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக தமிழக அரசுக்கும் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம், தொற்று நோய்களை கண்காணிப்பது, கட்டுப் படுத்துவது தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கையில் கையெழுத்து, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நம்ம […]

August 31, 2019 admin
தமிழி எனும் தமிழ்ப் பிராமி எழுத்துகளையும் ஒலைச் சுவடிகளையும் ஆவணப்படுத்தவேண்டிய தருணம்! Running News

தமிழி எனும் தமிழ்ப் பிராமி எழுத்துகளையும் ஒலைச் சுவடிகளையும் ஆவணப்படுத்தவேண்டிய தருணம்!

ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான லட்சக்கணக்கான புத்தகங்கள்,அந்தரங்க கடிதங்கள், நாட்குறிப்புகள் என பல கோடி வரலாற்று ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆவணங் களை இன்று வாழும் பெரும்பான்மையான ஜப்பானியர்களால் படிக்க முடியாது, ஏனென்றால் அவை “குசுஷிஜி” (Kuzushiji) எனும் கூட்டெழுத்து வடிவில் (cursive script) எழுதப்பட்டிருக்கின்றன. இதைத் தமிழில் புள்ளி வைக்காமல் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துரு போலோரு வடிவம் எனப் புரிந்துகொள்கிறேன். இந்த குசுஷிஜி ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குசு ஷிஜியின் சரளமாக […]

August 30, 2019 admin
அலுவலகத்தில் தூக்க அறை ஒன்று கட்டாயம் வேண்டும்! – சர்வே ரிசல்ட் Running News

அலுவலகத்தில் தூக்க அறை ஒன்று கட்டாயம் வேண்டும்! – சர்வே ரிசல்ட்

கஷ்டப்பட்டு உழைச்ச பிறகு சுகமான மெத்தையில் படுத்துத் தூங்குவது இதம் அளிப்பதுடன் புத்துணர்ச்சியையும்.. இதைத் தான் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’வேக்ஃபிட்’ (Wakefit) செய்து வருகிறது. இங்கு தன் உடலை நேசிப்போர்களின் எதிர்பார்ப்பு தொடர்பான வேக்ஃபிட் ஆய்வு மூலம் நிறைய அறிந்து கொண்டுள்ளது. உதாரணமாக, 48 சதவீதம் பேர் முதுகு வலி கொண்டிருப்பதாக கூறியதையும், 80 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் பணியிடத்தில் தூக்கமாக உணர்வதையும் ஆய்வு மூலம் தெரிந்து கொண்டுள்ளது. அதை அடுத்து தூங்குவதற்கு […]

August 23, 2019 admin
இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டப் போகுதுங்கோ! Running News

இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டப் போகுதுங்கோ!

ஒட்டுமொத்த இந்தியாவையும் வேட்டை ஆடுவதற்கான ஒரு வேலை திட்டத்தை தீட்டி முடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி. வீட்டில் இனி டிவி, இண்டர்நெட், போன் எதுவும் தனியாக இருக்க வேண்டியது இல்லை. எல்லாம் ஒரே ரீசார்ஜில், ஒரே எண்ணில், கணக்கு வைத்துக் கொள்ளப்படும். மொத்தமாக ஆண், பெண், குழந்தைகள் அத்தனைப் பேரையும் ஒரேவொரு ஆளுமையாக இருந்து வழிநடத்தப்போகிறார் முகேஷ் அம்பானி. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும். எதைப் பார்க்க கூடாது. எதை வாங்க வேண்டும். எதை வாங்க கூடாது. […]

August 18, 2019 admin
ஆணுக்கு பெண் நட்பும், பெண்ணுக்கு ஆண் நட்பும் மிக அவசியம்! Running News

ஆணுக்கு பெண் நட்பும், பெண்ணுக்கு ஆண் நட்பும் மிக அவசியம்!

ஆண்கள் பெண்களை உபயோகப்படுத்துகிறார்களா? ஆம் .எல்லா இடத்திலும். தாய்மை ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். உசுரையே கொடுப்பாள் ஒரு தாய். அதுதான் பலம், பலவீனம். ஆம் ஒப்புக்கொள்கிறேன். உணர்வுதான் பெண்களுக்கு முதலில். திறமை, வெற்றி, பணம், புகழ் எல்லாம் பின்புதான். அவள் உணர்வு ரகசியம் தெரிந்த ஆண் எளிதில் அவளோடு விளையாட முடியும். அது எல்லாருக்கும் கை வராது. கவினுக்கு இருக்கிறது. இன்றும் சாக்‌ஷி கவினுடன் இருந்த நாள் மகிழ்வானது என்கிறாள். ஏதோ ஒரு உணர்வு தோள் தேவைப் படுகிறது. அதை […]

August 17, 2019 admin
வாழ்த்துகிறேன் நிஜ தலையை! Running News

வாழ்த்துகிறேன் நிஜ தலையை!

தொடர்ந்து நான் எழுதி வரும் விஷயத்தை ஒருவர் திரைப்படத்தில் பேசினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.. நேர்க்கொண்ட பார்வை. குடும்பப் பெண்.. வேலைக்கு போனாலும், எது செய்தாலும் குடும்ப பெண்தான். அதை வார்த்தையாய் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை . பெண்ணை புனிதவதி, குடும்பப் பெண், தே..யா எது சொல்லியும் அழைக்க தேவையில்லை. .ஒரு ஆண் ஆண் .ஒரு பெண்.. பெண்தான். புனிதமும் வேணாம்..மலினமும் வேணாம் .சக மனிதி போதும்..நீயும் சகாவு. என் சில தோழிகளுக்கு பார்ட்டி செல்லும் […]

August 10, 2019 admin
‘அதெல்லாம் ஒரு காலம்’ என்று சொல்ல வைக்கும் “எங்க ஊரு பதினெட்டாம் பேரு”! Running News

‘அதெல்லாம் ஒரு காலம்’ என்று சொல்ல வைக்கும் “எங்க ஊரு பதினெட்டாம் பேரு”!

நான் பிறந்த வடசங்கந்தி கிராமம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது. அங்கு ‘ஆடி 18’ ஆம் நாளை ‘பதினெட்டாம் பேரு’ என்று கொண்டாடி மகிழ்வார்கள். காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் இருந்து நீடாமங்கலத்திற்கு வடமேற்கில் 2.5 கி.மீ இல் மூனாறு தலைப்பு என்ற இடத்தில் வெண்ணாறு, பாமினி ஆறு, கோரையாறு ஆகிய மூன்று ஆறுகள் பிரிகின்றன.இதில் கோரையாறு என்கிற ஆறு எங்களுக்கானது. நீடாமங்கலத்தில் தொடங்கும் கோரையாறு முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அருகே வங்க […]

August 3, 2019 admin
உடனடி செய்திகள்