32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 149 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 149)
ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது ஏன் தெரியுமா? Running News

ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது ஏன் தெரியுமா?

நேற்று முழுதும் ட்விட்டர் சற்று ‘கார’மாக இருந்திருக்கிறது. காரணம், ஐ சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் அறிமுகமாகி ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த ட்ரெண்ட்க்கு காரணம் ஒரே ஒரு ட்வீட் தான். அது ஆரியத்தின் தனிப்பெரும் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் எச்.ராஜாவின் ட்வீட் தான். ஆமாம், அவர் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அது,” சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது […]

October 23, 2019 admin
நீட் தேர்வில் பிராட் பண்ணும் டெக்னிக்-குகளில் இதுவும் ஒன்று! Running News

நீட் தேர்வில் பிராட் பண்ணும் டெக்னிக்-குகளில் இதுவும் ஒன்று!

நீட் பரீட்சையில் எந்தெந்த வகையிலெல்லாம் பிராட் பண்ண முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்! கர்நாடக துணை முதல்வர் புரந்தேந்திரப்பா நடத்திய விஷயங்களை பாருங்கள்! அவர் குடும்பத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன! ஒன்று சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி இன்னொன்று சித்தார்த்தா இன்ஸ்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்! ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல் கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து […]

October 17, 2019 admin
உலக நாடுகளுக்கிடையே கூட சுமூகமாகிப் போன நதி நீர் பங்கீடு உள்நாட்டில் பிரச்னை..ஏன்? Running News

உலக நாடுகளுக்கிடையே கூட சுமூகமாகிப் போன நதி நீர் பங்கீடு உள்நாட்டில் பிரச்னை..ஏன்?

யூரி இராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வேதனையால், இன்றைக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பிரதமர் பண்டித நேரு, பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் இடையே 19-9-1960ல் சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இந்த ஒப்பந்தத்தை முறைப்படுத்த முதன்முதலாக 1965ல் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, இந்த ஒப்பந்த ஷரத்து பிரிவு 8ன் படி இந்த ஆணையம் வருடத்திற்கு ஒரு முறை அமர்ந்து பேசவேண்டும். ஆனால் […]

October 12, 2019 admin
ஒலகமாம்.., தலைவர்களாம்.. மீட்டாம் .. நீட்டாம் – அடப் போங்கப்பூ! Running News

ஒலகமாம்.., தலைவர்களாம்.. மீட்டாம் .. நீட்டாம் – அடப் போங்கப்பூ!

உலக தலைவர்கள் இந்தியா வந்தால் நாடே சுத்தமாகிவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித் ததாக செய்தி ஒன்று கடந்தது. சென்னை மவுன்ட் ரோடையும் ஓஎம்ஆரையும் காரில் கடந்துவிட்டு இந்த கருத்தைச் சொல்லியிருப்பார்கள் என்று ஊகிக்கலாம். பள்ளிக் காலத்தில் ஐந்தம் வகுப்பு படித்தபோது இன்ஸ்பெக்‌ஷன் வருகிறார்கள் என்று தயார் படுத் தினார்கள். வகுப்பறையில் உயரம் காரணமாக கடைசி இருக்கையில் உட்கார்ந்தவர்களெல் லாம் வருபவர்கள் எதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாதவர்களால் ரீப்ளேஸ் செய்யப் பட்டு முன் வரிசைக்கு […]

October 10, 2019 admin
ஹவ்டி மோடி’னாமிக்ஸ்? Running News

ஹவ்டி மோடி’னாமிக்ஸ்?

“நோய் நாடி, நோய் முதல் நாடி” அதற்கேற்ற மருந்து கொடுப்பதாக இருந்தால், எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை, கீழ்க்காணும் நடவடிக்கைகள் ஒரு நல்ல துவக்கமாக இருக்கலாம்: [1] அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், உலக வங்கி, சர்வதேச நிதி மையம், உலக வர்த்தக நிறுவனம் போன்றவர்களின் தாளத்துக்கு ஆடுவதை நமது ஆட்சியாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். காலனியாதிக்க மனநிலையை, அடிமை மனோபாவத்தை, மேற்கத்திய வளர்ச்சி சித்தாந்தத்தை உதறித்தள்ளிவிட்டு மனச்சிறையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். [2] கார்ப்பரேட்டுகளுக்குக் கைக்கூலிகளாக இராமல், நமது […]

October 4, 2019 admin
ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்! Running News

ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

நீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவ கலந்தாய்வு எவ்வாறு நடைபெறுகின்றன. அதில் தவறுகள் நடக்க எப்படியெல்லாம் வழிகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு முழுமையான விளக்கம். . அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலே நிரப்பவேண்டுமென்று 2017 ல் நீட் கட்டாயமாகக்கப்பட்ட பிறகு 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் நீட் தேர்வை CBSE (CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) நடத்தியது. CBSE அந்த தேர்வை […]

October 1, 2019 admin
அம்பானிகளும், அதானிகளும் ரயில் விடட்டும், இன்னும் என்னென்ன நடக்கிறதென்று பாருங்கள்! Running News

அம்பானிகளும், அதானிகளும் ரயில் விடட்டும், இன்னும் என்னென்ன நடக்கிறதென்று பாருங்கள்!

வெஸ்ட் பெங்கால் ஜல்பாய்குரி டிஸ்ட்ரிக்கில் உள்ள பனார்ஹட் நக்ராகடா ரூட்டில் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் போய் கொண்டிருந்தது. அப்போ யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும் போது. யானை மீது ரயில் வேகமாக மோதிடுச்சு. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது. இதுலே யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட […]

September 29, 2019 admin
போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்? Running News

போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்?

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ஒரே வீட்டிற்குள் நீண்டநாட்கள் சிலரை அடைத்து வைத்தால் அவர் களுக்குள் காதல் அரும்பியே தீரும். பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை – பெரும் சுற்றுவெளி இல்லாத இடத்தில் இயல்பாக மனிதர்கட்கு உள்ளிருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த அருகில் இருப்பவர்களைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. சிறிய அளவிலான ஈர்ப்பே மிகப்பெரிய பிடித்தமாக மனதை நம்பவைத்து விடும். அது காதலாகப் பரிணமிக்கும், அக்காதலில் எந்த போலித்தனமும் கிடையாது. என்ன ஒன்று அவர்களுக்கு வீட்டிலிருந்து விடுதலை கிடைத்து வெளிவந்ததும், […]

September 28, 2019 admin
கீழடி ஆய்வால் தலை நிமிரும் தமிழர் பெருமையும், இந்தியர் நாகரிகமும்! Running News

கீழடி ஆய்வால் தலை நிமிரும் தமிழர் பெருமையும், இந்தியர் நாகரிகமும்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு பல நெறிகளை வகுத்து வழங்கியது நமது தமிழ் மண். ஆனால் அதன் தொன்மை இன்னும் சரிவர ஆராயப்படவில்லை என்பதே தமிழ் அறிஞர்களின் வாதம். ”தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்தான் ‘உலகின் நாகரிக தொட்டில்’ என்று 1927-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்த பானர்ஜி என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். “தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அங்கு அப்போதே எக்கு (இரும்பு) பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும்” […]

September 21, 2019 admin
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்களே அதிகம் – ஐ.நா ஆய்வறிக்கை! Running News

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்களே அதிகம் – ஐ.நா ஆய்வறிக்கை!

முன்னொரு சமயம் டோனி ஜோசஃப் (Tony Joseph) என்ற ஜர்னலிஸ்ட் சொன்னது போல் இந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதே சமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் தனி வகைப்பட்ட கலாச்சாரத்துடனும் கி.மு 2000 க்கும் கி.மு 1500 -க்கும் இடைப்பட்ட காலத்தில் (அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியாவிற்குள் குடியேறினார்களா என்பதுதான் அந்தக் […]

September 19, 2019 admin
உடனடி செய்திகள்