Running News
இந்திய பொருளாதார வீழ்ச்சி – இப்போதுதான் தொடக்கம்!
இன்று உருவாகியுள்ள பெரு நெருக்கடி! சமாளிக்கச் சில திட்டங்கள்..மோடி – நிர்மலா அரசுப் பார்வைக்கு! -இந்தப் பிரச்சினைகளை விளக்கித் திட்டங்களை முன்வைப்பது இன்று இந்திய அளவில் முக்கியமான பொருளியல் வல்லுனர் பேரா. ஜயதி கோஷ் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். நிகழ்ந்துள்ள இரண்டு விடயங்கள் நாம் என்ன நிலையில் உள்ளோம், எங்கு போய்க் கொண்டுள்ளோம் என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன. 1. Global Leader – உலக முன்னோடி- ஆகப் போகுது நாடு என்றார்கள். எதில் என்பது இப்போதுதான் […]