32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2455 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 139 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 139)
பத்திரிகையோ.. மீடியாவோ – வேலையை விட்டு தூக்கறதெல்லாம் சகஜமப்பா! Running News

பத்திரிகையோ.. மீடியாவோ – வேலையை விட்டு தூக்கறதெல்லாம் சகஜமப்பா!

ஒரு ஊழியர ஒரு கம்பெனி வெளிய அனுப்றது செய்தியே இல்ல. காலம் காலமா நடக்ற சம்பவம். மீடியா கம்பெனி விதி விலக்கு கிடையாது. பத்திரிகைகள்ல நடந்துது. இப்ப சேனல்ஸ்லயும் நடக்குது. திறமைசாலி, அறிவாளி, உழைப்பாளி, நேர்மையாளர், கம்பெனி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.. இதெல்லாம் நிர்வாகம் எடுக்ற முடிவுக்கு குறுக்க வராது. தங்க ஊசின்னா கண்ல குத்திக்க முடியுமா?னு கேப்பாங்க. அரசு அலுவலர் நடத்தை விதிகள்னு ஒண்ணு இருக்கு. அரசாங்கத்ல சம்பளம் வாங்றவங்க எதுல்லாம் செய்ய கூடாதுனு அதுல […]

July 22, 2020 admin
தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை! எடிட்டர் ஏரியா

தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை!

“எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக(!!) இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் ,பிறகு அந்த நோயாளி நலமுடன் […]

July 21, 2020 admin
பார்ப்பான் என்றால் சாதி அல்ல, -கவனித்துக் கொண்டே இருப்பவன்! எடிட்டர் ஏரியா

பார்ப்பான் என்றால் சாதி அல்ல, -கவனித்துக் கொண்டே இருப்பவன்!

பிராமணனிடம் இருந்து எதை பிடுங்கலாம் என்றுதான் ஆராய்ச்சி செய்தார்களே தவிர அவனை போல் படிப்பது எப்படி, உழைப்பது எப்படி சிந்திப்பது எப்படி என ஒரு பயலும் ஆராயவே இல்லை. அவன் அவன் போக்கில் இந்தியா புறக்கணித்தாலும் அமெரிக்காவில் பெரும் வேலைகளில் இருக்கின்றான். இவன் அங்கு சென்றும் சமூக நீதி செத்துவிட்டது, சாதி ரீதியாக எனக்கு அநீதி நடக்கின்றது என புலம்பிகொண்டே இருக்கின்றான். பார்ப்பான் என்றால் சாதி அல்ல, சூழலையும் உலகையும் கவனித்து கொண்டே இருப்பவன் என பொருள். […]

July 17, 2020 admin
கும்பகோணத்தைச் சேர்ந்த பிளேபாய் போட்டோகிராபர் எல். ராமச்சந்திரன்! Running News

கும்பகோணத்தைச் சேர்ந்த பிளேபாய் போட்டோகிராபர் எல். ராமச்சந்திரன்!

இந்த கொரோனாக் காலத்தில் பலர் முடங்கிக் கிடந்தாலும் சிலபலர் தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய்சேதுபதி லேட்டஸ்டாக ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்த போட்டோக்கள் அம்புட்டும் அழகு என்ற சொல்லுக்கும் அப்பால் இருக்கிறது..ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமிக்க வைக்கிறது.. உடனே அந்த போட்டோ ஆல்பத்தை நம்ம கட்டிங் கண்ணையாவுக்கு அனுப்பி இதை எடுத்த போட்டோ கிராபரிடம் பேசி ஒரு ரிப்போர்ட் அனுப்பச் சொன்னேன்.. இதோ கட்டிங் கண்ணையா ரிப்போர்ட் உலகின் பிரபலமான ‘ப்ளேபாய்’ […]

July 16, 2020 admin
அளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது! Running News

அளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது!

கொரோனாவைக்காட்டிலும் இந்த கொடுமைகள். பரவலாக, நீங்கள் இதை காண்கிறீர்களா இல்லையா, ? திரும்ப திரும்ப மாற்றங்களை செய்யாமல் மக்கள் மனதில் எதிர்வினைகளை அதிகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு..ஆரம்பத்தில் ஒருவருக்கு கொரோனா என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என ஏரியாவையோ, அல்லது நாலைந்து தெருக்களையோ சேர்த்து சீல் வைத்தார்கள்.. அடுத்தகட்டமாக ஒரு தெருவை மட்டும் அடைத்தார்கள். இப்போது அக்கம்பக்கத்து வீட்டை மட்டும் ஷீட்டுகள் போட்டு அடைக்கிறார்கள். அடுத்தகட்டம், சம்மந்தப்பட்ட வீட்டை மட்டும் அடைக்கும் நிலை வரும் என்று […]

July 13, 2020 admin
கொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்! Running News

கொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்!

கொரோனா உலகை பலவழிகளில் புரட்டி உழுது போட்டுகொண்டிருக்கின்றது, இதன் விளைவு கள் உடனடியாக பல வேலைவாய்ப்புகளை முடக்கலாம் என்றாலும் அவை மீளும். ஆனால் இனி மிகபெரும் அடியினை சில தொழில்களுக்கு கொடுக்க போகின்றது என்கின்றார்கள் அது ஆசிரியர் தொழில் மற்றும் சிறு கிளினீக் போன்ற தொழில். அதாவது எங்கெல்லாம் நிபுணர்கள் மக்களை சந்திக்கவேண்டுமோ அங்கெல்லாம் இனி வேலைகள் ஆன்லைனில் நட்ககும், எங்கெல்லாம் பொருளும் மனிதனும் எந்திரனும் மனிதனும் சந்திக்க வேண்டுமோ அது மட்டுமே இனி தொடரும். கல்லூரி […]

July 8, 2020 admin
இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் மாறி கொண்டே இருக்கிறது எடிட்டர் ஏரியா

இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் மாறி கொண்டே இருக்கிறது

கொரோனா பத்திரிகைகளின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான வினையாகி விட்டது. விகடன், தி ஹிந்துவை தொடர்ந்து புதிய தலைமுறை தனது வார இதழ்களை மட்டும் நிரந்தரமாக நிறுத்துகிறது. அங்கிருக்கும் பணியாளர்களுக்குப் பணி நீக்க நோட்டீஸ் கொடுத்தாகி விட்டது என தகவல். அதில் closure of magazine என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். அங்கே, பணி செய்து கொண்டிருந்தவர்கள் முன்னாள் இன்னாள் நண்பர்களே. பல முறை புதிய தலைமுறை அலுவலகம் சென்றுள்ளேன். இதழ்களில் புதியதொரு பரிமாணத்தில் வந்து கிசுகிசுக்கள், சினிமா என்ற […]

July 6, 2020 admin
அறிவாளிகள் என்றாலேயே திராவிடப் புண்ணாக்கர்களுக்கு அலர்ஜி! எடிட்டர் ஏரியா

அறிவாளிகள் என்றாலேயே திராவிடப் புண்ணாக்கர்களுக்கு அலர்ஜி!

எதேச்சையாகக் கண்ணில் தென்படும் தமிழ் தொலைக்காட்சி “விவாதங்கள்” என்னைத் துணுக்குறச் செய்கின்றன. இந்த அளவுக்கு மொண்ணைத்தனம் உள்ள ஒரே இனம், துர திருஷ்டவசமாகத் தமிழினம் மட்டும்தான். விவாதத்தை நடத்துகிறவன் நேர்மையற்ற, ஒரு பக்கச் சாய்வுள்ள அடிமூடன் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதில் கலந்து கொண்டு “கருத்து” தெரிவிக்கிறவன் மூடனிலும் மூடனாக இருக்கிறான் என்பது என்னை இன்னும் வருத்தமுற வைக்கிறது. அடிப்படை அறிவோ அல்லது ஒரு பிரச்சினையைப் பற்றிய புரிதலோ இல்லா தவர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன தமிழ்த் தொலைக்காட்சி […]

July 5, 2020 admin
தடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்! Running News

தடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை ஆகஸ்டு பதினைந்து சுதந்திர தினத்தில் வெளியிடுவோம் என்று மோடி அரசின் கீழ் வரும் நிறுவனம் அறிவித்திருககிறது. அதன் பின்னணியில் இருக்கும் குழப்பங்கள் கேள்விகளை இந்த கட்டுரை அலசுகிறது. கீழே தி வயர் கட்டுரைக்கான லிங்க்கை கொடுத்திருக்கிறேன்.. இங்கே அதன் தமிழாக்கத்தையும் கொடுத்திருக்கிறேன்.. பாரத் பயோடெக்கின் கோரோவாக்ஸ் என்னும் தடுப்பூசி எந்தளவுக்கு முற்றுமுழுதான இந்தியத் தயாரிப்பு..? இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் என்னும் இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மருத்துவ […]

July 4, 2020 admin
கோவையில் கடந்த 10 நாட்களில் 12 யானைகள் இறந்திருக்கின்றன! எடிட்டர் ஏரியா

கோவையில் கடந்த 10 நாட்களில் 12 யானைகள் இறந்திருக்கின்றன!

கோவை மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்களில் கடந்த இரண்டே வாரங்களில் அடுத்தடுத்து 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மர்மமான உயிரிழந்துள்ளது குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படுமா ? என வன ஆர்வலர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை கேள்வியெழுப்பியுள்ளனர். இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு வனச்சரகங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் குறிப்பாக சிறுமுகை வனச்சரகத்தில் 6 யானைகள், ஒரு சிறுத்தை, மேட்டுப்பாளையம் […]

July 3, 2020 admin
உடனடி செய்திகள்