Exclusive
உபி: சவால்களை சாதகமாக்கியதா பாஜக ஆட்சி? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
அடுத்தாண்டு பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தர பிரதேசம் இப்போதே பரபரப்புடன் காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது பலத்தைக் காட்ட பேரணிகள், சுற்றுப்பயணங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை இப்போதே தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன. வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா தேர்தல் பரப்புரையைத் துவங்கி வைக்கிறார். ஏற்கனவே கடந்த செப்டெம்பர் மாதமே இணையதளப் பரப்புரையை பாஜக துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலத்தை ஆளுகின்ற கட்சிதான் நாட்டையும் ஆளும் எனும் […]