Exclusive
சர்ச்சை ஆன முல்லைப்பெரியாறு அணை!
முல்லைப்பெரியாறு அணைக்கு ஒரு பிரச்சனை என்றால், அது தேனியின் பிரச்சனை போல எல்லோரும் நினைக்கிறார்கள். நானும் ஐந்து வருடத்திற்கு முன்பு அப்படித்தான் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் மதுரை.! வைகை ஆற்று தண்ணீர் எங்கிருந்து வருது’னு நம்ம ஊர் மக்களிடம் கேட்டால், வைகை அணையில் இருந்து வருதுனு சட்டுனு சொல்வோம். வைகை அணைக்கு எங்க இருந்து தண்ணீர் வருதுனு அடுத்த கேள்வி கேட்டால், விவரம் தெரிந்தவர்கள், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் மூலவைகையில் இருந்து தண்ணீர் வருது’னு சொல்வாங்க. அப்படியா? […]