32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 115 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 115)
வான் வரையில் அதிர வைக்கும் தேவாஸ் இழப்பு! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

வான் வரையில் அதிர வைக்கும் தேவாஸ் இழப்பு! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவையும் ஏன் உலகையும் கூட மிரட்டி எடுத்த வீட்டுக்கடன் சந்தை வீழ்ச்சியில் நாம் கண்டது, திவாலான நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு அமெரிக்க அரசு அளித்த மீட்புப் பணத்தில் போனஸ் வழங்கியது. நிறுவனம் திவால்; ஆனால் உயர் அதிகாரிகளுக்கு போனஸ். இது என்ன நியாயம் என்று கேள்விக்கு பதிலை யாரும் தரவில்லை. அமெரிக்க நடைமுறைகள் அப்படித்தான். அதே போல ஒரேயொரு ஒப்பந்தம் இந்திய அரசின் சொத்துக்களுக்கு ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த […]

January 23, 2022 admin
பட்ஜெட் : வருமான வரிக்கு பதிலாக செலவு வரி! –  ரமேஷ்  கிருஷ்ணன் பாபு! Exclusive

பட்ஜெட் : வருமான வரிக்கு பதிலாக செலவு வரி! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

இந்தியாவில் பலமுறை பலரால் சொல்லப்பட்டு வரும் சீர்திருத்தங்களில் ஒன்று வருமான வரியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு வரி வகையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பது. அவற்றில் பணக்காரர்களுக்கான சொத்து வரி, வங்கிப் பரிமாற்றங்களுக்கு வரி, செலவு வரி எனப் பற்பல யோசனைகளும் அடங்கும். இப்போது மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப்படும் விஷயம் செலவு வரியாகும். செலவு என்பது ஒவ்வொரு தனி மனிதர் அல்லது குடும்பம் ஆகியவற்றின் மொத்தச் செலவுகளாகும். இதில் பெரும்பாலான செலவுகள் […]

January 21, 2022 admin
விவசாயிகளின் நலன் காப்பது எப்படி? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Exclusive

விவசாயிகளின் நலன் காப்பது எப்படி? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

இந்தியா விவசாயிகளின் நாடு என்ற கருத்தை சொல்லாதவர்களே கிடையாது. ஆயினும் விவசாயிகளைப் போல வதைக்கப்பட்டவர்கள் எவரும் கிடையாது. விடுதலைக்குப் பிறகு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன. விடுதலைக்குப் பிறகு 1964-66 வரை வறட்சியும், போரும் நாட்டை அலைக்கழித்தப்போது விவசாயிகளின் நலன் காக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டது. அப்போதிலிருந்து இந்திய விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக நவீன இரசாயன விவசாயம் செலவு மிகுதியானது. […]

January 16, 2022 admin
கொரோனாவால் வீழ்ந்து கொண்டிருப்பது கல்வி மட்டுமல்ல.. இரண்டு தலைமுறையாக்கும்! Exclusive

கொரோனாவால் வீழ்ந்து கொண்டிருப்பது கல்வி மட்டுமல்ல.. இரண்டு தலைமுறையாக்கும்!

ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனா லாக்டவுன் என்ற வார்த்தை. அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளது, அறிவை வளர்க்கும் கல்விக்கூடங்களை தவிர. கொரோனாவை விட கொடிய விளைவுகளை சந்திக்க காத்திருக்கும் பெற்றோர்கள். சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் என்ற பெயரிலும், குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை என்ற பெயரிலும், பெற்றோர்களிடம் பயத்தை காட்டி அவர்களின் குழந்தைகளை பற்றியான எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கும் சிலரின் செயல்கள் வேதனையளிக்கிறது. ஏற்கனவே 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பு அறிவை கூட பெறாமல் இருக்கிறான். […]

January 10, 2022 admin
தொழிலாளர் புதிய சட்டங்கள் கொண்டு வருவதில் அவசரம் வேண்டாம் – ரமேஷ் பாபு Exclusive

தொழிலாளர் புதிய சட்டங்கள் கொண்டு வருவதில் அவசரம் வேண்டாம் – ரமேஷ் பாபு

இந்தியாவின் பழமையான தொழிலாளர் சட்டங்களை நான்கு லேபர் கோட்களாக பிரித்து புதிய சட்டமாக வருகின்ற புதிய நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளின் இறுதி வடிவத்திற்காக மத்திய அரசு காத்திருக்கிறது. ஏனெனில் தொழிலாளர் விவகாரம் மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருப்பதால் இச்சட்டத்திற்கு ஏற்றபடி மாநில அரசுகளும் தங்களுடைய சட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை ஒரு சில மாநில அரசுகளே இது குறித்து முழுமையாக நடவடிக்கை எடுத்துள்ளன. மீதமுள்ள மாநிலங்கள் இன்னமும் […]

January 3, 2022 admin
உலக வருமானம் உயர்கிறது..ஆனாலும் அடித்தட்டு மக்கள் வாழ்க்கை ..? ரமேஷ் பாபு Exclusive

உலக வருமானம் உயர்கிறது..ஆனாலும் அடித்தட்டு மக்கள் வாழ்க்கை ..? ரமேஷ் பாபு

இன்றைய உலக வருமானம் சுமார் $ 94 இலட்சம் கோடிகள் என்கின்றது உலக வங்கியின் அங்கமான பன்னாட்டு செலாவணி நிதியத்தின் அறிக்கை ஒன்று. இது கடந்த 2020 ஆம் ஆண்டின் நிலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் காணப்படும் பல தகவல்கள் இன்றைய உலக வருமானம் எவ்வாறு பெரும் வேறுபாடுகளுடன் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த அறிக்கையின்படி அமெரிக்கா சுமார் $ 22.9 இலட்சம் கோடி மொத்த உள்நாட்டு வருமானத்துடன் முதல் இடத்திலுள்ளது. அடுத்தப்படியாக சீனா சுமார் […]

January 1, 2022 admin
குத்துவிளக்குக்கு பின்னால் இப்படி ஒரு கதை! Exclusive

குத்துவிளக்குக்கு பின்னால் இப்படி ஒரு கதை!

நேற்று ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது அது ஐஐடி வளாக அரங்கத்தில் நடந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி பற்றிய கருத்தை தோழர் திருமுருகன் காந்தி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தோழர் ஆளூர் ஷானவாஸ், கவிஞர் அறிவு மற்றும் இசையமைப்பாளர் டென்மா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள் சாதிய கட்டமைப்பு கொண்ட ஐஐடியில் எந்த உணவை போடகூடாது என்றார்களோ அதே மாட்டின் தோலை உரித்து அதனிலிருந்து செய்த பாறையை கொண்டு ஐஐடியின் சனாதனம் நொறுக்கப்பட்டது என பேசிகொண்டிருந்தனர். எனக்கு சில நிகழ்வுகள் […]

December 29, 2021 admin
ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது சரியே! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது சரியே! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது தேர்தல் சீர்திருத்தச் சட்டமான ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் சட்டம். இனி குடியரசுத் தலைவரின் கையொப்பத்திற்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற வேண்டும். மக்களவையில் இச்சட்டம் கடைசி நிமிடத்தில் அரசினால் கொண்டு வரப்பட்டது என்றும், உறுப்பினர்கள் படித்துப்பார்க்கவே நேரமில்லை என்றும் கூறி எதிர்க்கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். எனினும் சட்டம் நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் 3 மணி நேரம் ஒதுக்கினாலும் 1 மணி நேரத்தில் […]

December 24, 2021 admin
ஏஞ்செலா மெர்கல் எனும் தேவதைப் பிரதமர்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

ஏஞ்செலா மெர்கல் எனும் தேவதைப் பிரதமர்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ஜெர்மனியின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒரு பெண்மனி அதுவும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் சுமார் 16 ஆண்டுகளுக்கு அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார் என்பது வியப்பைத்தான் தரும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்ட ஜெர்மனி 1990 ஆம் ஆண்டில்தான் மீண்டும் ஒன்றிணைந்தன. இடைப்பட்டக் காலங்களில் இரண்டு ஜெர்மனிக்கும் வளர்ச்சி விஷயத்தில் கடும் வேறுபாடு நிலவியது. கிழக்கு ஜெர்மனி கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்த பொதுவுடமை நாடு. மேற்கு ஜெர்மனி ஜனநாயக அமைப்பைக் கொண்ட […]

December 22, 2021 admin
இதெல்லாம் ரொம்ப தப்பு போக்குவரத்து ஊழியர்களே! Exclusive

இதெல்லாம் ரொம்ப தப்பு போக்குவரத்து ஊழியர்களே!

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த அரசுப் பேருந்தில் இருந்து நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த மூன்று பேரை நடத்துனர் இறக்கிவிட்ட வீடியோவை வைத்து அந்தப் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். உடனடி பணி நீக்கத்திற்குக் காரணம்… சில நாட்களுக்கு முன்பு அதே நாகர்கோவிலில் மீன் கூடையோடு ஏறிய ஒரு பாட்டியை அனுமதிக்க மறுத்தது வைரல் ஆகியிருந்தது. அதற்கு தமிழக முதல்வர் வருத்தம் தெரிவித்திருந்தார், போக்குவரத்துக் கழக உயரதிகாரி அந்தப் பெண்ணிடம் நேரிடையாகச் சென்று […]

December 11, 2021 admin
உடனடி செய்திகள்