Exclusive
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏன் வேகமெடுக்கின்றன? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு
கடந்த 2016 ஆம் ஆண்டின் இறுதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதிகளவில் பிரபலப்படுத்தப்பட்ட பணப் பரிமாற்ற முறையாகும் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை. டெபிட்/கிரெடிட் கார்டுகளைக் கொண்டு கடைகளில் பொருட்களை வாங்குவது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக நடைமுறைக்கு வந்து விட்டது என்றாலும் அவற்றால் பேரளவில் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியவில்லை. ரொக்கத்தின் அளவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கையாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இடம் பெற்றிருந்தன. ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. […]