32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 111 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 111)
மே 21: ராஜீவ் காந்தியின் நினைவலையும்…பேரறிவாளன் விடுதலையும்…! Exclusive

மே 21: ராஜீவ் காந்தியின் நினைவலையும்…பேரறிவாளன் விடுதலையும்…!

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தாலும் செய்தது, பலரும் பலவிதமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் உச்சநீதி மன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கவில்லையாம். எதிர்க்கவுமில்லையாம். ஆனாலும் ராஜீவ் கொலையாளியான பேரறிவாளனை விடுதலை செய்ததில் சம்மதமில்லையாம். ‘விடுதலை’ என்பதுதான் தீர்ப்பு. விடுதலையில் சம்மதமில்லை என்றால் தீர்ப்பிலும் சம்மதமில்லை என்றுதானே அர்த்தமாகும்? நமக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது உண்மை. பின்னாட்களில் அது பற்றி சர்வதேசப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வசாதாரணமாகப் […]

May 21, 2022 admin
ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை! Exclusive

ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை!

எனக்கு ஒரு விஷயம் விளங்கவேயில்லை. அதற்கு என் அறிவுக் குறைவுதான் காரணமா என்றும் தெரியவில்லை. அந்த விஷயம், ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றியது. புரிந்தவர்கள் விளக்கினால் நன்றியுடையவனாவேன். விவாதங்களில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசுபவர்கள் பலரும் தங்களை ‘அரசியல் விமர்சகர்கள்’ என்றுதான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அ.தி.மு.க.காரர் என்றோ அல்லது அ.தி.மு.க. ஆதரவாளர் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. அரசியல் விமர்சகர் என்றால், தவறு செய்யும் எல்லாக் கட்சிகளையும் விமர்சிக்க வேண்டுமல்லவா. அப்படியல்லாமல் அ.தி.மு.க. – பா.ஜ.க. தவிர, […]

May 18, 2022 admin
புது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க! Exclusive

புது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க!

மகிழுந்து வைத்திருப்பது இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பெருமைக்குரிய விசயம். அதற்கு பூ வைப்பது, சாமி படம் மாட்டி கோவில் ஆக்குவது, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கி காத்து கருப்பு விரட்டுவது, விசிட்டிங் கார்டை அப்படியே கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டுவது, சாலையைப் பாத்தா சமத்து சேலையைப் பாத்தா விபத்து என்று சமுதாயத்துக்குக் கருத்து சொல்வது என நம் மக்கள் செய்யும் அட்டகாசங்களை ஏகப்பட்டது எழுதலாம். கார் வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்களுக்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகர டப்பாவை […]

May 16, 2022 admin
இந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா? தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….! Exclusive

இந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா? தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி அவர்கள், இந்தி படிச்சவங்க இங்க வந்து பானிபூரிதான் விற்கறாங்க எனச்சொல்லி இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசுக்கும், இந்திக்காக வக்காலத்து வாங்கும் கவர்னர் ரவிக்கும் பதிலடி தந்துள்ளார். நிகழ்ச்சி மேடையிலேயே பதிலடி தந்ததை வரவேற்போம், அதேநேரத்தில் அவன் இங்கு வந்து பானிபூரி விற்கிறான் என்பது உண்மைதான். அப்படி சொல்லியே நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம். தமிழக களநிலவரம் வேறு. வடமாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழகம் வந்து வேலை செய்தவர்கள் இன்று […]

May 14, 2022 admin
நாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி! – டீடெய்ல் ரிப்போர்ட்! Exclusive

நாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி! – டீடெய்ல் ரிப்போர்ட்!

இன்னமும் முழுமையாக ஒழிக்கப்படாத கோவிட் பிரச்சனையால் ஐடி நிறுவனங்களின் பணி புரியும் முறையே மாறி விட்டது. WFH ல் பழகியவர்கள் திரும்ப அலுவலகம் வர மறுக்கிறார்கள். கட்டாயப்படுத்தினால், ராஜினாமா செய்வதாக மிரட்டுகிறார்கள். இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் உடனடியாக Hybrid முறை என்ற மூன்று நாட்கள் அலுவலகத்திலும் இரண்டு நாட்கள் வீட்டிலும் இருந்து (WFH) பணி புரியும் வாய்ப்பை வழங்கின. ஆனாலும், வர மறுக்கிறார்கள். வராததுக்குப் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இவை எதையுமே முன்னர் கூற முடியாது […]

May 3, 2022 admin
தமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் ! Exclusive

தமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் !

நெல்லைப் புத்தகத் திருவிழாவில் ‘வாழும் தமிழ்’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் காணொளியினைப் பகிர்ந்திருந்தேன். அவ்வுரையினைக் கேட்ட சிங்கப்பூர் நண்பர் பழ. மோகன் கடந்த இருநாள் விடுமுறையினைப் பயன்படுத்தி எழுத்தாக்கம் செய்துவிட்டார். அரைமணி நேரத்திற்கும் சற்றே கூடுதலாக ஆற்றிய அவ்வுரை மூவாயிரம் சொற்களால் ஆகியுள்ளது. பலப்பல செய்திகளை உள்ளடக்கியது. உரையினைக் கேட்கத் தவறிய நண்பர்கள் படித்துக் கொள்ள உதவும். அண்மையில் நடந்து முடிந்த நெல்லை(பொருநை) நூல் கண்காட்சியில் ‘வாழும் தமிழ்’ என்ற தலைப்பில் கவிஞர் மகுடேசுவரன் […]

May 2, 2022 admin
இந்திய குடிமக்களாகிய நாங்கள்..! Exclusive

இந்திய குடிமக்களாகிய நாங்கள்..!

ஜிக்னேஷ் மெவானி குஜராத் எம்.எல்.ஏ. மோடியை விமர்சித்து ட்வீட் போட்டார். அதற்காக அசாம் போலீஸ் அவரை கைது செய்தது. அவரை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. விடுதலையான மெவானி வெளியே வந்ததும் மறுபடி கைது செய்து உள்ளே தள்ளியது. புது புகாரின் பேரில் புது வழக்கில் கைது செய்தார்களாம். என்ன புகார்? யார் கொடுத்தது? ”போலீஸ் நிலையத்தில் இருந்து வேனில் அழைத்து வரும் வழியில் என்னை ரேப் செய்ய முயன்றார்” என்று ஒரு பெண் போலீஸ் […]

April 30, 2022 admin
இது ‘எல்ஸீ’ அரண்மனைக்கான போர்!  -ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

இது ‘எல்ஸீ’ அரண்மனைக்கான போர்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரான்ஸ் தேசத்திற்கு உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடமுண்டு. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நவீன கால வரலாற்றை மாற்றியமைக்கும் பல நிகழ்வுகள் பிரெஞ்சு தேசத்திலேயே நிகழ்ந்தது. குறிப்பாக குடியரசு என்பது முடியாட்சியின் வீழ்ச்சியில் துவங்கும் என்பதை பிரெஞ்சு மக்களே உணர்த்தினர். அமெரிக்காவின் விடுதலைக்கு பிரெஞ்சு தேசம் கைகொடுத்ததும், இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரி இந்திய விடுதலைப் போருக்கு ஆதரவளித்ததையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் கீழ் சேர்க்கலாம். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு […]

April 26, 2022 admin
மாணவர்களின் போக்கு : எமர்ஜென்சி நிலைமையில் இருக்கிறோம்..! Exclusive

மாணவர்களின் போக்கு : எமர்ஜென்சி நிலைமையில் இருக்கிறோம்..!

அரசு பள்ளியில் ஆசிரியரையே ஆபாசமாக பேசி வகுப்பறையில் கொலைவெறியோடு அடிக்க முனைகிறார்கள் மாணவர்கள்.. மாணவர்கள் சஸ்பெண்ட் என தகவல் வருகிறது. வெறிபிடித்த மாணவர்களால் ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால், ஆசிரியைகளுக்கும் சக மாணவிகளுக்கும் என்ன கதி என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது..! போதை பழக்கத்திற்கு அந்த மாணவர்கள் ஆளாகி இருப்பது தெரியவந்தால், சீட்டை கிழித்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்களுக்கும் பயம் வரும்.. புத்தியும் வரும்.. தாக்குவது, ஆபாசமாகப் பேசுவது, விரட்டுவது […]

April 22, 2022 admin
இளையராஜா தனக்கு இசை மட்டுமே தெரியும் என்று பலமுறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவராக்கும்! Exclusive

இளையராஜா தனக்கு இசை மட்டுமே தெரியும் என்று பலமுறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவராக்கும்!

புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் ‘நதிநீர் மற்றும் பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை வகுத்தளித்தவர் டாக்டர் அம்பேத்கர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 2016ல் முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். பாபாசாகேப் அம்பேத்கரை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவருடைய மதிப்பை அறிந்து, அவருடைய கருத்தை நடைமுறைப்படுத்துபவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த […]

April 16, 2022 admin
உடனடி செய்திகள்