32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 112 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 112)
திமுக இப்போது(ம்) இந்தியை எதிர்ப்பதாகச் சொல்வது ஏமாற்றுவேலை! Exclusive

திமுக இப்போது(ம்) இந்தியை எதிர்ப்பதாகச் சொல்வது ஏமாற்றுவேலை!

மறுபடியும் இந்தி எதிர்ப்பு களைகட்டுகின்றது, இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்பது பாஜகவின் புதிய‌ கொள்கை அல்ல, அது சுதந்திரத்துக்கு முன்பே அதாவது வெள்ளையன் கால உள்ளாட்சி கட்டமைப்பிலே உருவான ஒன்று. தேசம் முழுக்க ஒரு இணைப்பு மொழி இந்தியருக்கு வேண்டும் என்பதும் அதை காந்தி உள்பட தலைவர்கள் ஒப்புகொண்டுதான் இந்தி அறிவிக்கபட்டது என்பதும், அதைத்தான் 1930களிலே நீதிகட்சி எதிர்த்தது என்பதும் வரலாறு. சுதந்திர இந்தியாவில் அதை நேரு செய்தபொழுதுதான் திமுக குட்டிகரணம் அடித்தது, இன்றைய […]

April 8, 2022 admin
இலங்கை, பாகிஸ்தான் நடப்புகள் உணர்த்தும் அபாய எச்சரிக்கை மணிகள்! Exclusive

இலங்கை, பாகிஸ்தான் நடப்புகள் உணர்த்தும் அபாய எச்சரிக்கை மணிகள்!

நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும், இலங்கை தீவிலும் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசுகள் கடந்த சில நாட்களில் ஆட்டம் கண்டு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் சம்பவமாக மாறிவிட்டது. ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள், அவர்கள் தந்த தீர்ப்பின்படி தான் ஆட்சியில் அமர்ந்தனர். ஆனால் அவர்களின் ஆட்சித் திறனில் குறைபாடுகள் எழுந்தால், மக்கள் குரல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியாளரை மாற்றுவது முடியாத ஒன்றாகும்! இலங்கையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு விடுத்துள்ள அழைப்பு கூட்டு மந்திரி சபையில் இணைந்து […]

April 6, 2022 admin
கச்சதீவினை பொறுத்தவரை இவ்வளவுதான் செய்யமுடியும்! Exclusive

கச்சதீவினை பொறுத்தவரை இவ்வளவுதான் செய்யமுடியும்!

கச்சதீவு மீட்கபடுமா என பலர் கேட்பதால் அதிலுள்ள சில சாத்தியங்களை மட்டும் சொல்கின்றோம். அந்த காலகட்டம் வங்கபோருக்கு பின் பாகிஸ்தானோ அமெரிக்காவோ இலங்கையில் கால்பதிக்க திட்டமிட்ட காலம், 1970கள் அப்படித்தான் இருந்தன‌. இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை அந்நாடுகள் குறிவைத்தபொழுது இந்தியாவுக்கு அதை தடுக்க சில ராஜதந்திர வழிகள் தேவைபட்டன, அப்பொழுது ஈழசிக்கல் இல்லை .புலிகள் பெரிதாக உருவாகியிருக்கவில்லை என்பதால் சில விட்டு கொடுப்புகள் அவசியமாயின‌. இந்தியாவின் அம்பேத்கர் தொகுத்த சட்டபடி இந்நாட்டின் ஒரு சென்ட் நிலத்தை கூட […]

April 5, 2022 admin
நாசா நிலவுப் பயணத்தின் விளைவுகள் என்ன? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

நாசா நிலவுப் பயணத்தின் விளைவுகள் என்ன? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

மீண்டும் விண்வெளிப் போட்டிகள் துவங்குகின்றனவா? ஏறக்குறைய ஆம் என்றுதான் கூற வேண்டும். நாசா தனது தொடர்ச்சியான நிலவு ஆய்வுப் பயணத்தை அடுத்த ஆண்டில் துவங்கப்போகிறது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் $26 பில்லியன் டாலர்களைக் கேட்கிறது. ஆர்டெமிஸ் எனும் பெயரிலான திட்டத்தின் கீழ் இந்த நூற்றாண்டில் மனிதர்களை நிலவில் இறக்கவும், அதே போல செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் ஒரு மகளிரையும், கறுப்பினத்தவர் ஒருவரையும் களமிறக்கப் போகிறது நாசா. நாசாவின் இந்த முயற்சிக்குப் பின்னால் 1969 […]

April 2, 2022 admin
மக்கள் தொகை வீழ்ச்சியால் விளையும் சிக்கல்கள் –  ரமேஷ் கிருஷ்ணன் பாபு Exclusive

மக்கள் தொகை வீழ்ச்சியால் விளையும் சிக்கல்கள் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ஒருவரின் இலாபம் மற்றவரின் நஷ்டம் என்பது பொது வழக்கு. இன்றைய நெருக்கமாக பின்னப்பட்ட உலக உறவு வலையில் ஓரிடத்தில் ஏற்படும் வெட்டு மற்றொரு இடத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய நாடுகளில் குறையும் மக்கள் தொகையால் இந்தியா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு சந்தை குறைகிறது. அதேசமயம் இந்தியா அவர்களுக்கு சந்தையாகவும் மாறுகிறது. ஏன் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது எனும் கேள்விக்கு விரிவான பதில்கள் இல்லை என்றாலும் பொதுவான காரணம் முன்னேறிய […]

April 1, 2022 admin
என்னக் கொடுமை இது: சீரழிந்து கொண்டிருக்கும் சிறார்கள் குறித்த கவலை! Exclusive

என்னக் கொடுமை இது: சீரழிந்து கொண்டிருக்கும் சிறார்கள் குறித்த கவலை!

சமீப காலமாக, வளரிளம் பருவத்துச் சிறார்கள் ஈடுபடும் குற்ற நடவடிக்கைகள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகின்றன. ஊடகங்களில் வெளிவரும் குற்றச் செய்திகளில் பெரும்பாலானவற்றில் சிறாருக்குத் தொடர்பிருப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன. விருதுநகரில் நடைபெற்ற கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இப்படியான கொடூரத்தில் பள்ளிச் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி எதிர்காலத்தை பற்றிய நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. வேலூர் சத்துவாச்சாரியில் பீஹாரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட்டுள்ளார் […]

March 30, 2022 admin
எப்படி அறைஞ்சார்? பளார்-னு அறைஞ்சார் ; வீடியோ Exclusive

எப்படி அறைஞ்சார்? பளார்-னு அறைஞ்சார் ; வீடியோ

ஆஸ்கர் விருது விழாவில் வில்ஸ் ஸ்மித் தன் மனைவியை உருவ கேலி செய்த நடிகரை மேடையேறி அறைந்தது இன்று பரபரப்பான உலகச் செய்தி. எதிர்வினை கண்டிப்பாக இருக்காது, சபை நாகரிகம் பார்ப்பார்கள், கடுப்பானால்கூட பிறகு பேட்டியில் சொல்வார்களே ஒழிய அப்போது ரியாக்ட் செய்ய மாட்டார்கள்..இப்படியான நம்பிக்கையில்தான் சிலர் மேடைகளில் வரம்பு மீறி பேசுகிறார்கள். நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனி மனித தாக்குதலோ அல்லது உருவ கேலியோ சுலபமாக செய்கிறார்கள். கலாய்த்தல் என்பதற்கு எல்லை இருக்கிறது. கலாய்க்கப்படுபவரும் ரசிக்கும்படி […]

March 28, 2022 admin
இது அடுத்த டிஜிட்டல் புரட்சியாமே?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு! Exclusive

இது அடுத்த டிஜிட்டல் புரட்சியாமே?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

நாம் இனி அடுத்தத் தெருவிலுள்ள மளிகைக் கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்கத் தேவையில்லை. அப்புறம்? அவர்களே கொண்டு வந்துக் கொடுப்பார்களாம். எப்படியா? ஃபோனில் கூப்பிட்டால்தானே என்று கேட்காதீர்கள்? ஆன்லைனிலும் ஆர்டர் போட்டாலும் வருமாம்! விளையாடுகிறீர்களா என்று கேட்கும் உங்களது மைண்ட் வாய்ஸ் கேட்கிறது; அதற்குத்தான் இக்கட்டுரையே! இந்தியாவில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என்பது அஸ்திவாரம் இடப்பட்ட வணிகங்களில் ஒன்று. கடந்த இரண்டாண்டுகளில் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு முன்னர் இவ்வளவு வேகத்துடன் இந்த […]

March 26, 2022 admin
இலங்கையின் இந்த நெருக்கடியில் ஆதரவுக் கரம் நீட்டியே ஆக வேண்டும்! Exclusive

இலங்கையின் இந்த நெருக்கடியில் ஆதரவுக் கரம் நீட்டியே ஆக வேண்டும்!

இலங்கை ஒரு இயற்கை வளங்கள் நிறைந்த நாடு, இலங்கையின் பிற நிலப்பகுதிகள் குறித்தும் அறிந்து கொள்ளவியலாத அளவில் கடந்த 40 ஆண்டுகளில் ஒரு அழுத்தம் நிலைகொண்டிருந்தது. தமிழீழத்திற்காக நடந்த நீண்ட போர்ச்சூழல் மலையகத் தமிழர் வாழ்வியல், கிழக்கு மாகாண இஸ்லாமியத் தமிழர் வாழ்வியல் குறித்தும் கூட நாம் தெரிந்து கொள்ள முடியாதபடி ஒரு உணர்வுப்பூர்வமான நிலையிலேயே நம்மை வைத்திருந்தது. பிறகு நாம் சிங்களர்களின் வாழ்வியல் குறித்து அறிந்து கொள்ள முடியாமல் போனது இயல்பானது தான். மலையகத் தமிழர்களின் […]

March 25, 2022 admin
அப்ப.. ஜெ. மரண முடிச்சு அவிழாதா? Exclusive

அப்ப.. ஜெ. மரண முடிச்சு அவிழாதா?

கணிக்க முடிவது.. சமீபத்தில் வெளியான வாக்குமூலங்களை பார்க்கும்போது, சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் கூட மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்து பேசவில்லை..! ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இதே திரைதான் போடப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர், துறை செயலாளர் உட்பட அனைவரும் இதில் அடக்கம்போல. ஓ பன்னீர்செல்வமே இப்போது எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்..! ஆனால் அப்போலோ ஓனர், அப்படி வெளிவட்டத்திலேயே இருந்திருக்க முடியாது. சிகிச்சை தொடர்பாக தன்னைப் பற்றிய எந்த தகவல்களும் வெளியே வரவே கூடாது என்று ஜெயலலிதா கடுமையாக […]

March 22, 2022 admin
உடனடி செய்திகள்