Exclusive
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய உயிர் நாசத்தை விட மிக அதிகமாக மாசு தூசியால் விளைகிறது!
ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தி விட்டோமா? அதுதான் இல்லை. விவாதிக்கப்பட்டு வருவது கொரோனா பெருந்தொற்று, அதாவது Pandemic என்ற நிலை மாறி பல இடங்களில் தோன்றி வரும் நோய் அதாவது Endemic என்ற அந்தஸ்தை எட்டி விட்டதா? என்பதை பற்றிதான். அதாவது பல்வேறு தொற்று நோய்கள் நம்மிடம் பரவலாகவே இருக்கும், ஆனால் அதனால் எல்லோருக்கும் பாதிப்பு இருக்காது. அப்படியே தொற்று ஏற்பட்டாலும் நோயின் தாக்கம் உயிருக்கு ஆபத்தாய் முடியாது.அந்த இறுதிக் கட்டத்தை கொரோனா பெருந்தொற்று எட்டி […]