32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சினிமா செய்திகள்

5228 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 513 / 523
செய்திகள் வரிசை (பக்கம் 513)
முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம் Running News

முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம்

கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘நேர் எதிர்’ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் பார்த்தி அறிமுகமாகியுள்ள படத்தை கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர். முழுக்க முழுக்க இதன் கதை இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சி கூட […]

November 28, 2013 admin
‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம் Running News

‘ வடகறி’ மூலம் எதிப்பை மீறி தமிழுக்கு வரும் சன்னி லியோனி ஆல்பம்

கனடாவில் தயாராகும் நீலப்படங்களில் முன்னணி ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தவர் சன்னி லியோனி. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் அங்கு பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்து வந்தவரை பிரபல ஹிந்தி தனியார் டிவி சேனல் ஒன்று பிக்பாஸ் என்ற டிவி ஷோ நிகழ்ச்சிக்கு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.அதன்மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான அவருக்கு தொடர்ந்து ஹிந்திப்பட வாய்ப்பு வந்ததால் இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.இப்படி பாலிவுட்டுக்கு வந்த பிறகு அவருடைய ‘வழக்கமான’ படங்கள் […]

November 27, 2013 admin
‘சின்ன கலைவாணர்’ பட்டம் எங்க குடும்ப சொத்து! – விவேக்கிற்கு எதிர்ப்பு Running News

‘சின்ன கலைவாணர்’ பட்டம் எங்க குடும்ப சொத்து! – விவேக்கிற்கு எதிர்ப்பு

காமெடி நடிகர் விவேக்’சின்னக் கலைவாணர்’ என்ற அடைமொழியுடன் வலம் வருகிறார்.இப்போதெல்லாம் படங்களில் அவரது பெயருடன் இந்த பட்ட பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. இதற்கு குறவஞ்சி, எல்லைக்கோடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரான மறைந்த காமெடி நடிகர் குல தெய்வம் ராஜ கோபால் மகன் சௌந்திர பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடிகர் சங்கத்தில் அளித்துள்ள புகார் மனுவில்,”“நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி, ரசிகர்கள் சார்பில் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 1962ல் […]

November 26, 2013 admin
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்! Running News

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் குரலில் தயாரான அனிமேஷன்!

‘ டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.டிசம்பர் 1 ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு இந்த அனிமேஷன் படக்காட்சியை, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பு தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது. இது குறித்த நிருபர் […]

November 26, 2013 admin
“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!? Running News

“கோச்சடையான்” பொங்கலுக்கு வராதாமிலே!?

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிறந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் பொங்கலுக்கு ‘கோச்சடையான்’ வெளியாகுமா என்பதில் பலத்த சந்தேகம் எழும்பியுள்ளது.இது குறித்து விசாரித்தால் வீரம். ஜில்லா’ போன்ற படங்களுடன் போட்டி போட்டு இறங்கும் தரத்தில் தன மகள் இந்த ‘கோசடையான்’படத்தை உருவாக்கவில்லை என்று ரஜினியே நினைப்பதால் இதை ஓரிரு வாரம் தள்ளி ரிலீஸ் […]

November 25, 2013 admin
‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம் Running News

‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

கருணாநிதி பேரன் அருள்நிதி மௌன குரு படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் தகராறு. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தினை தயாநிதி அழகிரியின் ‘க்ளைட் நைன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தரண் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘தகராறு’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது,”படத்துக்கு தலைப்பு வைக்கிறதுக்குத்தான் ரொம்ப திண்டாடிப்போயிட்டோம். ஏன்னா முதல் படம் வம்சம்னு பெயர் வச்சப்போ யார் வம்சம்னு மீடியாவிலே கலாய்ச்சீங்க.இந்தப் படத்துக்கு முதல்லே பகல் கொள்ளைன்னு பேர் இருந்திச்சு. […]

November 25, 2013 admin
ஐஸ்வர்யா ராய் தனிகுடித்தனம்! – :மாமியார் குறுக்கீடு அதிகரிப்பதால் இம்முடிவாம்!! Running News

ஐஸ்வர்யா ராய் தனிகுடித்தனம்! – :மாமியார் குறுக்கீடு அதிகரிப்பதால் இம்முடிவாம்!!

கடந்த சில ஆண்டுகளாக மாமியார் ஜெயா பச்சனின் குறுக்கீடு அதிகரித்துள்ளதால் தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஜெயாவுபச்சனுக்கு ஐஸ்வர்யாவை அபிஷேக் திருமணம் செய்ததே பிடிக்கவில்லை என்பது நினைவு கூறத்தக்கது. உலக அசாகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யாராய்.பிக்பாஸ் அமிதாப்பின் வாரிசான அபிஷேக் பச்சனை கடந்த 2007 -ல் மணமுடித்த பிறகு அவருடன் மும்பையில் உள்ள மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார் இந்நிலையில் கொஞ்ச காலமாக ஐஸ்வர்யாவின் ஒவ்வொரு விஷயத்திலும் மாமியார் ஜெயா பச்சன் தலையிடுவதாக […]

November 24, 2013 admin
நயன்தாராவுடன் சிம்பு :::என்ன தப்பு?- கேட்கிறார் ஹன்சிகா Running News

நயன்தாராவுடன் சிம்பு :::என்ன தப்பு?- கேட்கிறார் ஹன்சிகா

சிம்பு – ஹன்சிகா காதல் ஜோடிகள் பிரிந்து விட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.இந்நிலையில் இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் , தனக்கும் சிம்புவுக்கும் இப்போதும் கூட இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும் இதிலொன்றும் தப்பேயில்லை.என்றுஹன்சிகா சொன்னதாகவும் செய்திகள் கசிகின்றன பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுடன் அவரது முன்னாள் காதலியான நயன்தாரா இணைந்து நடிக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் சிம்பு – ஹன்சிகா பிரிவினைப் பற்றி வதந்திகள் ரேகைக் கட்டி பறந்தன் தற்போது இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் […]

November 23, 2013 admin
இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Running News

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

உலகம் – 1 அனுஷ்கா ஒரு மருத்துவர்… அவருடைய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ஒரு நல்ல உள்ளம் படைத்தவராக ஆர்யா…ஆர்யாவின் குணம் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். காதல், திருமணம், போன்றவற்றில் ஆர்வமில்லாத ஆர்யா… அனுஷ்காவின் காதலை நிராகரிக்கிறார்… மேலும் உடல்நலம் சரியில்லாத தனது தந்தைக்காக திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.இதற்கிடையில் அனுஷ்காவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து விடுகிறது. அதே சமயம் அனுஷ்காவை பார்க்க பார்க்க ஆர்யாவுக்கு காதல் […]

November 22, 2013 admin
காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம் Running News

காதல், திரில்லர் படமாக தயாராகும் ‘பென்சில்’ ஆல்பம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக் நடிக்கும் படம’ “பென்சில்”.இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். காதல், திரில்லர் படமாக தயாராகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார்.மேலும் ஜி.வி.பிரகாஷ் ஜோடி ‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா.இதற்கிடையில் பிரகாஷூக்கும், பாடகி சைந்தவிக்கும் காதல் மலர்ந்த இடம் செட்டிநாடு வித்யாஸ்ரமம் ஸ்கூலாம்.அதனால், அந்தப் பள்ளியிலேயே காதல் காட்சிகளை படமாக்கச் சொல்லி டைரக்டருக்கு அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம் படத்தின் இசை அமைப்பாளருமான ஜி.வி. […]

November 22, 2013 admin
உடனடி செய்திகள்