Running News
“-நான் சினிமாவை வெறுத்தவன்!”.இயக்குனர் மகேந்திரன் பேச்சு!
“இங்கு பல உன்னத கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் உருவாக்கப்படுவது சினிமாவாக இல்லை. காலத்தின் கட்டாயத்தால் வெறுப்புடன் இதனை ஏற்றுக்கொண்டேன்.இந்தப் பிழைப்பு வேண்டாமென, பல முறை சினிமாவை விட்டு ஓடியிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்குத்தான் நான் பொறுப்பே தவிர; நான் செய்த நன்மை களுக்கும், சாதனைகளுக்கும் நான் பொறுப்பல்ல.இது தன்னடக்கமில்லை,எனது வாக்கு மூலம்.”என இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். கோவை, குஜராத்தி சமாஜத்தில் சனிக்கிழமை, இயக்குநர் மகேந்திரனின் ‘சினிமாவும் நானும்’ நூல் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் […]