32°C
விளம்பரம்
Advertisement

நயன்தாராவுடன் சிம்பு :::என்ன தப்பு?- கேட்கிறார் ஹன்சிகா

admin சேலம் Published: November 23, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சிம்பு – ஹன்சிகா காதல் ஜோடிகள் பிரிந்து விட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.இந்நிலையில் இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் , தனக்கும் சிம்புவுக்கும் இப்போதும் கூட இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும் இதிலொன்றும் தப்பேயில்லை.என்றுஹன்சிகா சொன்னதாகவும் செய்திகள் கசிகின்றன
nov 22 simbbbu
பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்புவுடன் அவரது முன்னாள் காதலியான நயன்தாரா இணைந்து நடிக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட
உறுதியாகிவிட்ட நிலையில் சிம்பு – ஹன்சிகா பிரிவினைப் பற்றி வதந்திகள் ரேகைக் கட்டி பறந்தன்

தற்போது இதனை ஹன்சிகா மறுத்துள்ளதாகவும் , தனக்கும் சிம்புவுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும், ஒரு படத்திற்குத் தேவையான கதாநாயகியாக யார் பொருத்தமுள்ளவராக இருப்பார் என்று தேர்ந்தெடுப்பது இயக்குனரின் விருப்பமென்றும், இதனால் தங்களுக்குள் பிரிவு ஏற்படாது என்றும் கூறியிருப்பதாகச் செய்திகள் கசிந்து வருகின்றன.

அத்துடன் இது குறித்து ஹன்சிகா ,”யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க வந்தபிறகு சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட வேண்டும். பிடிக்காதவர்களாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கேற்ப பிடித்தது போல் நடிக்க வேண்டும். தொழிலை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். அதிலொன்றும் தப்பேயில்லை.அதனால் நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பதை ஒரு நடிகையாய் நான் வரவேற்கிறேன். இதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும இல்லை. என்கிறாராம்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்