சினிமா செய்திகள்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல் & ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.!
25 வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’.தற்போது சினிமாஸ்கோப் மற்றும் டி.டி.எஸ் ஒலிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக உள்ளது. அதையொட்டி இந்தப்படத்தின் ட்ரெய்லர் பங்ஷன் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கண்ணதாசன் பாடல்களுக்கு எஸ்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். சிங்கப்பூரில் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ள நினைத்தாலே இனிக்கும் படத்தை கே.பாலச்சந்தர் டைரக்ஷன் செய்துள்ளார். […]