32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சினிமா செய்திகள்

5228 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 511 / 523
செய்திகள் வரிசை (பக்கம் 511)
கவுண்டமணி நடிக்கும் 49 ஒ – ஸ்டார்ட் ஆயாச்சி!. Running News

கவுண்டமணி நடிக்கும் 49 ஒ – ஸ்டார்ட் ஆயாச்சி!.

சென்னையில் நேற்று துவங்கிய மார்கழி மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு மழை ….ஆம்..சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்ய ஆயத்தமாகி விட்டது..இந்த கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் […]

December 17, 2013 admin
ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்! Running News

ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டர் மூலம் மத மோதல்? – சி. எம். செல்லுக்கு போன புகார்!

தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் “12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர். அதில், ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்து […]

December 16, 2013 admin
பெசன்ட் நகர் கடற்கரையில் நாயகிகளின்  ஜூம்பா நடனம் -ஆல்பம் Running News

பெசன்ட் நகர் கடற்கரையில் நாயகிகளின் ஜூம்பா நடனம் -ஆல்பம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடன கலை நிகழ்ச்சியை இவ்விழா குழுவினர் நடத்தினர்.இதில் நடிகைகள் சுஹசினி, அனிதா ரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், தொகுப்பாளினி ரம்யா, நடிகர்கள் சாந்தனு, ராகவ், அசோக் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இவர்கள் பொதுமக்கள் முன்பு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை சென்னை […]

December 16, 2013 admin
“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! Running News

“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்!

கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் […]

December 15, 2013 admin
இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்! Running News

இவன் வேற மாதிரி – திரை விமர்சனம்!

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்ததும், அழகான காதலை, உணர்வுபூர்வமாகக் கொடுக்க அருமையான ஒரு இயக்குனர் கிடைத்து விட்டார் என்று கொண்டாடப்பட்டவர் இயக்குனர் சரவணன். இரண்டாவது படத்திலேயே ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்து வழக்கமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முயற்சிப்பது வருத்தமான விஷயம்தான். விஷுவல் கம்யூனிகேஷன் முடித்து […]

December 15, 2013 admin
கே. பாலச்சந்தரை வீடு தேடி சந்தித்த ஆமீர்கான்! Running News

கே. பாலச்சந்தரை வீடு தேடி சந்தித்த ஆமீர்கான்!

சென்னையில் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை, கமல்ஹாஸனுடன் இணைந்து துவக்கி வைக்க வந்திருந்தார் நடிகர் ஆமீர்கான். நேற்றைய துவக்க விழாவுக்குப் பிறகு, இயக்குநர் கே பாலச்சந்தரை சந்திக்க விரும்பினார் ஆமீர். இதையடுத்து இயக்குநர் பாலச்சந்தரை அவரது மயிலாப்பூர் இல்லத்தில் சந்தித்தார் அமீர்கான்.ஆமீர் கானை வரவேற்று உபசரித்த பாலச்சந்தர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆமீர் கானின் படங்கள் மற்றும் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.பின்னர் பாலச்சந்தர் போன்ற சாதனையாளர்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆமீர்கான் தெரிவித்தார். […]

December 14, 2013 admin
முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம் Running News

முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர்.இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.படம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது,”இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் […]

December 14, 2013 admin
இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்! Running News

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்!

இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் இடம் பெற கிரிக்கெட் விளையாட்டிற்கும், சினிமா உலகிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.நேற்று வெளியான இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் சாதனையாளர் கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது. மேலும் இதில் 31-10-2013 நிலவரப்படி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 50.75 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து புகழ்பெற்ற இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் 16வது இடத்தை […]

December 13, 2013 admin
‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்! Running News

‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!

டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது ‘மணல் நகரம்’.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,’ வைரஸ்’,’ கேரளோற்சவம் -2009′ ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மணல் நகரம்’ […]

December 13, 2013 admin
வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்! Running News

வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்!

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் சார்பாக தயாரித்து இயக்கும் படம் “சரவணப்பொய்கை”இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல்மார்க்ஸ். இவர் BE, MBA பட்டதாரி. கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார்.படத்தில் நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக் – கருணாஸ் இருவரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,”இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காமெடி காதல்கதை !தியேட்டர் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.எம்.எஸ்.பாஸ்கரின் […]

December 12, 2013 admin
உடனடி செய்திகள்