32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சினிமா செய்திகள்

5228 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 514 / 523
செய்திகள் வரிசை (பக்கம் 514)
பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம் Running News

பொண்ணுங்க Vs பசங்க காதலை ஜாலியா சொல்லும் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ஆல்பம்

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராமகிருஷ்ணன்.இப்போது இயக்கி நடித்து ரிலீசுக்கு தயாராக் இருக்கும் படம்: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ இதில் நாயகிகளாக ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் நாயகி ஆத்மியாவும் காருண்யாவும் நடிக்கின்றனர்.படம் குறித்து ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது: “இந்த வேகமான உலகத்துல இப்ப எல்லாமே சுருங்கிப்போச்சு வாழ்க்கையா இருந்த காதல் இப்ப வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கு. எது காதல்? எது நட்பு? அதுக்கான லிமிட் என்னன்னு […]

November 22, 2013 admin
விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம் Running News

விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ ஆல்பம்

ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருக்கும் படம் ’கோலி சோடா’.’கோலி சோடா’ படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனிடம் கேட்ட போது, “ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூத்துகணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன் தான் “கோலி சோடா”. […]

November 21, 2013 admin
நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம் Running News

நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம்

அண்மையில் வெளியான ராஜா ராணி-யைத் தொடர்ந்து ஜெய் நடிக்கும் திரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். இந்தப் படத்தின் மூலம் சந்துரு இயக்குனராக அறிமுகமாகிறார்.படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர்களுடன், மனோபாலா, வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருத்திருக்கிறார்கள். நான்கு நண்பர்களை பற்றிய கதை கொண்ட இப்படத்தின் இசை பிரேம்குமார். ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்திற்கு முதலில் சரஸ்வதி சபதம் என்ற பெயர் வைத்திருந்தனர். பின்னர் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பையொட்டி நவீன சரஸ்வதி சபதம் என […]

November 20, 2013 admin
இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம் Running News

இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் ‘காதல் சொல்ல ஆசை’. ஆல்பம்

எமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் ‘காதல் சொல்ல ஆசை’. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகங்கள் நடிக்கின்றனர். தமிழ் சீனு என்பவர் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் என்று நிகழ்ச்சியின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்திற்கு நடிகர் விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு இசையமைத்த லேக்கா என்பவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைக்கிறார்.

November 19, 2013 admin
“இன்னாருக்கு இன்னாரென்று” – ஆல்பம் Running News

“இன்னாருக்கு இன்னாரென்று” – ஆல்பம்

“இன்னாருக்கு இன்னாரென்று”-அர்த்தபுஷ்டியான அந்த இரண்டு வார்த்தைகளையே தலைப்பாகக் கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல், குடிப்பதை பொழுதுபோக்காகவும், பேஷனாகவும் வைத்துக் கொண்டிருக்கும் இந்த கால இளைஞர்கள் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் தப்பிக்கவும் வழிவகுக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாம். “கேட்டுக்க நண்பா கேட்டுக்க..” எனும் பல்லவியுடன் தொடங்கித்தொடரும் அப்பாடலில், “இந்த போதை நீ வந்தபாதை.. நம்ம நாட்டையும் வீட்டையும் அழிச்சுடுமே.. பல மேதை சொன்ன கீதை..” நீயும் படிச்சா மயக்கம் தெளிஞ்சுடுமே..” என்று இடம்பெறும் வா¢கள் எப்பேற்பட்ட குடிகாரர்களின் […]

November 18, 2013 admin
ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர மறுத்த அறக்கட்டளை! Running News

ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர மறுத்த அறக்கட்டளை!

கடந்த 2006-ல் கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யா தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றி இருந்தார்.பின்னர் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை கேட்டபோது அதைத் தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ஸ்ரீவித்யாவின் டாக்டர். தனது இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள கேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அப்போது அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி […]

November 17, 2013 admin
“சங்கராபரணம்” ரீ-ரிலீஸ் இப்போது சினிமாஸ்கோப்பில்! Running News

“சங்கராபரணம்” ரீ-ரிலீஸ் இப்போது சினிமாஸ்கோப்பில்!

சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் “சங்கராபரணம்”ஒரே நேரடி தெலுங்கு படம் தமிழ்நாட்டில் அள்ளிக் குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. பரத நாட்டியத்தையும் – இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கதையில் வெட்டுக் குத்து,ஆபாசம் வன்முறை என கமர்ஷியல் வகையறா எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்தது. அதுவும் மொழி புரியாதவர்களையும் கூட என்பது […]

November 15, 2013 admin
ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரிடையாக படம் பிடித்த “உயிரின் ஓசை” – ஸ்பெஷல் ஆல்பம் Running News

ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரிடையாக படம் பிடித்த “உயிரின் ஓசை” – ஸ்பெஷல் ஆல்பம்

மலையாளம்,தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன்.அவரது மகன் அனூப் பிரசாத் தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை தயாரிக்கிறார்.மலையாளத்தில் “களிமண்” என்ற பெயரில் தயாரான படமே “உயிரின் ஓசை” என்ற பெயரில் உருவாகிறது. ஒரு பாடலுக்கு ஆடும் நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் பல போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகி ஆகிறார்.அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் […]

November 15, 2013 admin
‘கோச்சடையான்’ பொங்கல் ரிலீஸ்! Running News

‘கோச்சடையான்’ பொங்கல் ரிலீஸ்!

இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படமான ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி பிற ந்த நாளான 12.12.13 அன்று நடக்கிறது. ஜனவரி 10 ரிலீஸ் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.அதே தினங்களில்தான் விஜய்யின் ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். […]

November 14, 2013 admin
நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர் Running News

நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர்

இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும். அந்த நாடு அவர்களை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம். அஜெய் […]

November 13, 2013 admin
உடனடி செய்திகள்