+ 2 முடித்தவர்களுக்கு இராணுவ கல்லூரியில் பல்வேறு பணி வாய்ப்பு!

+ 2 முடித்தவர்களுக்கு இராணுவ கல்லூரியில் பல்வேறு பணி வாய்ப்பு!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் செயல்பட்டு வரும் இராணுவ பயிற்சி பள்ளியில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
sep 29 - vazhiktti velinton
பணி: Steno Grapher Grade-II

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி
: Proof Reader – Printing Press

காலியிடம்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Photostat Operator

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடம்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civilian Motor Driver (Ordinary Grade)

காலியிடம்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை ஒட்டுவதற்கான சிவிலியன் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Attendant – Printing Machine Operator

காலியிடங்கள்: 02

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.1,800 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: Printing Machine Operator துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Printing Machine Operator ஆக ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி
: Multi Tasking Staff(MTS) -)ffice and Training

காலியிடங்கள்: 04

சம்பளம்: ரூ.5,200 – 20,200 + துறைவாரியான சம்பளம் ரூ.1,800 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 27-க்குள்ளும், ஒபிசி பிரிவினருக்கு 30-க்குள் இருத்தல் வேண்டும், மாற்றுத்திறனாளிகள் 37-க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியனர் 32-க்குள்ளும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
: www.dssc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
09.10.2013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்புவதற்கான முகவரி: The Commandant, Defence Service Staff College, Wellington (Nilgiris) – 643231.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dssc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts

error: Content is protected !!