இது லேடீஸ் ஏரியா
மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சீன தாய் கைது!
கடந்த 2008 ஜூன் மாதம் கேதரின் என்ற பெண், அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் இருந்து பிட்ஸ்பர்க் நகருக்கு வாகனம் ஓட்டியபடியே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்ததையே இன்னும் பலரும் மறக்காத நிலையில் நேற்று சீனாவில் மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து நெரிசல் மிக்க யுசெவ் சாலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]