32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

25862 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2557)
தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! தமிழகம்

தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர். […]

October 1, 2013 admin
ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!!  அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!! உலகம்

ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!! அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21 நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் […]

October 1, 2013 admin
இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட் அலசல்

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது […]

October 1, 2013 admin
ஐடிஐ படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு வேலை வாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், போர்ட்டர், பியூன், ஸ்டோர் கலாசி, துப்புரவாளர், தண்டவாளப் பராமரிப்பாளர் பணியிடங்கள் நிரப்ப ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 5,450 பணி – துறைவாரியான காலியிடங்கள்: 1 Trackman -1,539 2 Helper Electl. – 642 3 Helper S & T -118 4 SCP/Porter – 847 5 Helper Mechl.- […]

October 1, 2013 admin
உலக முதியோர் தினம் – அக்டோபர் 1 மறக்க முடியுமா

உலக முதியோர் தினம் – அக்டோபர் 1

இப்போதெல்லாம் வயதான முதியோர்களை இளைஞர்கள் இளக்காரமாக பார்க்கிறார்கள். முதியவர்களும், ஒரு காலத்தில் தங்களைப் போல் இளைஞர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். மாறிவரும் சமுதாயத்தில் பண வசதியே முக்கியமாக கருதப்படுவதால் முதியோர் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதற்கு முதியோரும் ஒருகாரணம். சாதாரணமாக அறுபது வயதுக்கு மேலான முதியவர்கள், மருத்துவச் செலவுக்குக் கூட குடும்பத்தில் உள்ள மகன் அல்லது மகளை சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள் முதியோருக்கு செலவை எண்ணி சரிவர மருத்துவம் பார்ப்பதில்லை. வார்த்தைகளால் […]

October 1, 2013 admin
ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு! இந்தியா

ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு!

ரயில்வே பார்சல் கட்டணம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. முன்னர் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு 100 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.62 கட்டணமாக இருந்தது. இன்று முதல் இதில் 25 சதவிகிதம் கூடுதலாகச் செலுத்த வேண்டிருக்கும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 2 சதவிகித ரயில்வே மேம்பாட்டு கட்டணம் மற்றும் 3.78 சேவை வரி ஆகியவையும் இந்தக் கட்டணத்துடன் சேரும். பத்திரிகைகள் தவிர மற்ற அனைத்து விதமான பார்சல்களுக்கும் குறைந்த […]

October 1, 2013 admin
இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம் சினிமா செய்திகள்

இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “எதிர்வீச்சு”இந்த படம் இந்தியாவில் “எதிர்வீச்சு” என்ற தலைப்பிலும் “கோல்” என்ற தலைப்பில் வெளிநாடுகளிலும் வெளியிடப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக “சுண்டாட்டம்” படத்தில் நடித்த இர்பான் நடிக்கிறார்.கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ரஸ்னா நடிக்கிறார். கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்குகிறார் கே.குணா . இவர் மௌனம்சம்மதம், ஏர்போர்ட் ,படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது. […]

September 30, 2013 admin
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா

“பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை […]

September 30, 2013 admin
ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு! விளையாட்டு செய்திகள்

ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில், ஆல்ரவுண்டர் யுவராஜ சிங் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு அவர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வருகிற 10–ந்தேதி முதல் நவம்பர் 2–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, மற்றும் 7 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 10–ந்தேதி 20 ஓவர் போட்டி ராஜ்கோர்ட்டில் நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி 13–ந்தேதி புனேவில் தொடங்குகிறது. கடைசி […]

September 30, 2013 admin
வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா? ஹெல்த்

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.. கண் எரிச்சலைப் […]

September 30, 2013 admin
உடனடி செய்திகள்