இந்தியா
மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி எனற் தீர்ப்பையடுத்து ஜெயிலில் அடைப்பு!
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 45 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.. ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 45 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுமார் 17 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று […]