சினிமா செய்திகள்
ஒரு ராஜா ராணி கூடவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும்…! By இரா. ரவிஷங்கர்
அப்போது காலை பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் சக நண்பர்களோடு அரட்டையடித்து கொண்டிருந்தேன். அங்கே வந்த நண்பர் மீனாட்சி எங்களை நோக்கி நேராக வந்தார். “நேத்து நைட் படம் பார்த்துட்டு ஆபீஸூக்கு போறதுக்குள்ளே எனக்கு ஒரு ஃபோன்கால் வந்துச்சு. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் ரொம்ப நல்லா இருக்காமேன்னு…?’ ஆபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர் கேட்டார். நாம இப்பதானே ஃப்ரிவியூ ஷோ பார்த்துட்டுப் போறோம். அதுக்குள்ளே எப்படி இந்தப் படம் சூப்பர்னு சொல்றாங்களேன்னு […]