இந்தியா
எம்.பி,எம்.எல்.ஏக்களை காக்கும் அவசரச் சட்டம் வாபஸ்- அமைச்சரவை முடிவு
தண்டனை பெற்ற எம்.பி,எம்.எல்.ஏக்களை காக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடந்தது.இதில் இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 10–ந்தேதி அதிரடி தீர்ப்பை வெளியிட்டது. இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் சுமார் 4 […]