32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2518)
உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1 Running News

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1

மரணத்தை பரிசாக தரும்எய்ட்ஸ் கிருமியானது, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுவதால், மற்ற வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் அல்லது பாரசைட் கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இதனால் எளிதில் நோய்வாய்ப்பட்டு பின் இறப்பு நேரிடுகிறது. இந் நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில்தான் உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் […]

December 1, 2013 admin
‘ஜில்லா’ மினி கேலரி Running News

‘ஜில்லா’ மினி கேலரி

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பி. ஆர்.பி.செளத்ரி தயாரித்து வரும் ‘ஜில்லா’ படம் பொங்கள் தினத்தன்று வெளியாக உள்ளது. இதற்காக பரபரப்பாக இப்படத்தினை படமாக்கி வருகிறறார் அறிமுக இயக்குநர் நேசன். மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இமான், அதன் பிறகு ‘ஜில்லா’ படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது தொடர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இமானின் இசையில் உருவான ஜில்லா […]

December 1, 2013 admin
செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா: Running News

செவ்வாய் கிரகம் நோக்கி “மங்கள்யான்” : சாதித்து காட்டிய இந்தியா:

நொடிக்கு 647.96 மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்கும் மங்கல்யான் செயற்கைக்கோள் நேற்று வரை பயணித்த புவி வட்ட பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கியது.இதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட சாதனையை தற்போது இந்தியாவும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த […]

November 30, 2013 admin
அரசு மருத்துவமனைகளில் இயற்கை வழி சிகிச்சை மையம்! Running News

அரசு மருத்துவமனைகளில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தின் காரணமாகவே பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. இந்த மன அழுத்தத்தை போக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த வாழ்க்கைத் தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது.இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர […]

November 30, 2013 admin
டீசல் விலை நள்ளிரவு முதல் 50 காசு உயர்வு! Running News

டீசல் விலை நள்ளிரவு முதல் 50 காசு உயர்வு!

எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தியுள்ளது.இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்ததிருந்தது. அத்துடன் மாதம் ஒருமுறை டீசல் விலையை 50 காசுகள் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதைதொடர்து, அவ்வப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு எனறு […]

November 30, 2013 admin
சைனா  Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.! Running News

சைனா Vs ஜப்பான் : பெரியண்ணன் அமெரிக்காவின் அத்து மீறல்.!

நாமெல்லாம் அடிக்கடி சொல்வோமே?- ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதை நினைவூட்டும் வகையில் நெடு நாள் பிரச்சினையான கிழக்கு சைனா ஸீயில் உள்ள ஒரு தீவு. இதை சைனா “டையாயூ” எனவும் ஜப்பான் “செனாக்கூ என பெயரிட்டு அழைத்து வருகிறது.இதற்கிடையில் பல நாளாக இது யாருக்கு சொந்தம் என்ற வகையில் போட்டி இருந்தது. நவம்பர் 23 ஆம் தேதி சைனா இந்த பிரதேசத்தையும் சேர்த்து தன்னுடைய வான் எல்லை சைனா ஏர் டிஃபன்ஸ் ஐடென்ட்டிஃபிக்கேஷன் ஜோன் என்று […]

November 30, 2013 admin
சந்திரனில் துளசி செடி வளர்க்க போகும் நாசா ! Running News

சந்திரனில் துளசி செடி வளர்க்க போகும் நாசா !

சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது. அதற்கான ஆய்வை வருகிற 2015–ம் ஆண்டு தொடங்க உள்ளது.அதற்கான ஆயத்த பணியை இப்போதே தொடங்கிவிட்டது. முன்னதாக சந்திரனில் எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 […]

November 30, 2013 admin
பட்டதாரிகளுக்கு Prathama Bank-ல் பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு Prathama Bank-ல் பணி வாய்ப்பு!

உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் Prathama Bank-ல் காலியாக உள்ள Officer in Middle Management, Officer in Middle Management, Officer in Junior Management , Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 138 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Officer Scale-III – 01 02. Officer Scale-II (General Banking Officer) – 20 03. Officer Scale-II […]

November 30, 2013 admin
நவீன சரஸ்வதி சபதம் -விமர்சனம்! Running News

நவீன சரஸ்வதி சபதம் -விமர்சனம்!

சினிமா ஆசையில் எப்படியாவது திரையில் கதாநாயகனாக நடித்து விடவேண்டும் என்ற துடிப்போடு… கஷ்டப்பட்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது.. இன்னும் பத்து நாட்களில் படம் தொடங்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஜ்குமார் (அதாங்க நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் நடத்தில நடிச்சாரே அவரு…) அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வின் மகனாக சத்யன்.. சதாரணமாக இருந்து கோடிஸ்வராக உயர்ந்த இவரது தந்தை (ஒரு நகைச்சுவை நடிகர்தாங்க) அடுத்து எப்படியவது தன்னுடைய மகனான […]

November 30, 2013 admin
டி. வி. சேனல்கள் வரம்பு மீறுகின்றன – சுப்ரீம கோர்ட்டில் வழக்கு! Running News

டி. வி. சேனல்கள் வரம்பு மீறுகின்றன – சுப்ரீம கோர்ட்டில் வழக்கு!

டிவி சேனல்களில், கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் சில நேரங்களில் பார்ப்பவர்களை தவறாக இட்டுச் செல்லும் செய்திகளும், நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட செய்திகளும் வெளியாகின்றன. அவற்றை தடுக்க ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்க வேண்டும் எனறு கோரி தாக்கலான பொது மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் விளக்கமளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்து ஜாக்ரிதி சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த […]

November 30, 2013 admin
உடனடி செய்திகள்