32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2520)
+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி Running News

+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Staff Nurse, Machine Man, Artist, DTP operator , Skilled workers உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Central Employment Exchange Department வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 42 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 01. Instructor ( Stenography) – 01 02. Staff Nurse – 01 03. Technical Assistant – 01 04. Machine man […]

November 29, 2013 admin
பெற்ற மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவன் கைது -மும்பை பகீர்! Running News

பெற்ற மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவன் கைது -மும்பை பகீர்!

எனது தந்தை என்னை 15 வயது முதல் கற்பழிக்க தொடங்கினார். உடல்கூறியல் கல்வி கற்று தருவதாக ஏமாற்றி கற்பழித்தார். இது தொடர் கதையாகி விட்டது.தற்போது எனது தந்தை, எனது குழந்தைக்கும் தந்தையாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மும்பையில் ஒரு பெண் கொடுத்துள்ள புகார் பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாடு மால்வாணியை சேர்ந்தவர் இப்ராகிம் சேக் (வயது 50). இவரது 26 வயது மகள் சமூக சேவகர் ஒருவர் உதவியுடன் மால்வாணி […]

November 29, 2013 admin
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Running News

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து […]

November 29, 2013 admin
மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்! Running News

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது. பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே […]

November 28, 2013 admin
பெண்ணுக்கு 15:ஆணுக்கு 05 பவுன் நகைகளை எடுத்துச் செல்ல இலங்கை கெடுபிடி! Running News

பெண்ணுக்கு 15:ஆணுக்கு 05 பவுன் நகைகளை எடுத்துச் செல்ல இலங்கை கெடுபிடி!

தமிழகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் கட்டுப் பாட்டை விதிக்க இலங்கை சுங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.திருமண வைபவங்கள் என பலர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பாகங்களுக்கு செல்லும் போது சுங்க திணைக்களம் வழங்கும் சலுகையை பயன்படுத்தி தங்க கடத்தல்களில் ஈடுபடுவதால் இந்தியா மற்றும் குறிப்பாக தமிழகம் செல்பவர்களுக்கு அவர் பெண்ணாக இருப்பின் 15 சவரண் (பவுண்) நகையும், ஆண்களுக்கு 5 சவரணம் (பவுண்) நகைகளும் கொண்டு செல்ல அனுமதியளிப்பது […]

November 28, 2013 admin
‘பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது!’ –  ராஜபக்சே Running News

‘பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது!’ – ராஜபக்சே

“இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு பரப்பி விடப்படுகிறது. எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தொடர்ந்து இலங்கை நலப்பணியில் பயணிப்போம் பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம்”என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அண்மையில் கடுவலவில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசும்போது,” சர்வதேச சக்திகளைக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த சில தரப்பினர் முயற்சி மேற்கொள்கின்றனர். நாங்கள் கடன் பெற்றுக் கொள்வதாக எல்லாம் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே கடன் பெற்றுக்கொள்கின்றோம். […]

November 28, 2013 admin
டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி! Running News

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: கிளார்க் வயதுவரம்பு 31.10.2013 தேதிப்படி பட்டதாரிகளுக்கு 24-க்குள்ளும், முது கலை பட்டதாரிகளுக்கு 26-க்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புரபேஷனரி காலமா […]

November 28, 2013 admin
வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை!’- (மீண்டும்) சென்னை போலீஸ் அறிவிப்பு Running News

வாடகைதாரர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை!’- (மீண்டும்) சென்னை போலீஸ் அறிவிப்பு

சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களைப் பற்றிய விவரங்களை அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் என்றும வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 60 நாட்களுக்குள் அதாவது ஜனவரி 31ம் தேதிக்குள் வீட்டு உரிமையாளர்கள் இதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் தேரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அடுத்தடுத்து வங்கிக் கொள்ளைகள் மற்றும் வேளச்சேரி என்கவுன்டர் போன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய முழு விவரங்களையும் புகைப்படத்துடன் […]

November 28, 2013 admin
முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம் Running News

முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லரான ‘நேர் எதிர்’! மினி ஆல்பம்

கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘நேர் எதிர்’ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் பார்த்தி அறிமுகமாகியுள்ள படத்தை கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர். முழுக்க முழுக்க இதன் கதை இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சி கூட […]

November 28, 2013 admin
சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி ! Running News

சர்வர் இல்லாமல் / யூ ஆர் எல் இல்லாமல் இனி ஒரு புது வகை இணைய வழி !

இன்டர்னெட் எனப்படும் இணையம் இல்லா வாழ்க்கையை நினைத்து பார்த்தாலே அம்மாடியோனு பல பேர் சொல்ல கேட்டிருப்போம். இது பல சமயம் நடக்கும விஷயம் தான் சர்வர் கிராஷ் / நாட் அவய்லபிள் / ஹேக்கிங் என்று அடிக்கடி சர்வர் செயல் இழந்து போவதால் இந்த ‘அம்மாடி; கிளம்புகிறது. இதற்கிடையில் ஈமெயிலிருந்து / ஈ எஜுகேஷன் வரை பாதிப்பதின் காரணம் உலக வலை எனப்படும் (www ) இது ஒரு வகையில் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்து […]

November 28, 2013 admin
உடனடி செய்திகள்