தமிழ் குரல் / AI Voice
உத்திரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் Prathama Bank-ல் காலியாக உள்ள Officer in Middle Management, Officer in Middle Management, Officer in Junior Management , Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 138
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Officer Scale-III – 01
02. Officer Scale-II (General Banking Officer) – 20
03. Officer Scale-II (IT) – 08
04. Officer Scale-II (CA) – 01
05. Officer Scale-II (Law) – 01
06. Officer Scale-I – 47
07. Office Assistant (Multipurpose) – 60
வயதுவரம்பு:
01. Officer Scale III பணிக்கு 21 முதல் 40-க்குள்ளும்.
02. Officer Scale II பணிக்கு 21 முதல் 32-க்குள்ளும்.
03. Officer Scale I & Office Asst பணிக்கு 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
01. பணி 1,6 மற்றும் 7 பணிகளுக்கு எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
02. பணி 2க்கு எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
03. பணி 3க்கு Electronics/ Communication/ Computer Science/ Information Technology உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
04. பணி 4க்கு Institute of Chartered Accountants of India-வில் Certified Associateship (CA) முடித்திருக்க வேண்டும்.
05. பணி 5க்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.prathamabank.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.prathamabank.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
