32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2517)
விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா? Running News

விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?

அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும். ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபடலாம்; உயர்வும் கொள்ளலாம். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பலர் தங்களுக்கு ஏற்ற பணியை பெற்றார்களா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். மேலும், சில கல்வி […]

December 3, 2013 admin
மொபைல் தயவால் தாய் சேய் நலம்! Running News

மொபைல் தயவால் தாய் சேய் நலம்!

ஒரு உண்மை தெரியுமா?உலகில் 100 கோடி மக்கள் மருத்துவரை தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை ஆனால் உலகின் 90% சதவிகித மக்களிடம் கைப்பேசி எனப்படும் மொபைல் உள்ளது என்பதுதான் உண்மை. இதை வைத்து உலகின் பல பிரசவ இறப்புகளை கண்ட்ரோல் செய்ய முடியுமா என்று ஒரு சமூக தொண்டு நிறுவனம் பத்து டாலர் (ரூபாய் 600)க்கு கைப்பேசிகளை கிராம செவளிகள், மற்றும் சமூக தொண்டுள்ள பெண்மணிகளுக்கு ஆஃப்ரிக்கா / தென் ஆசிய நாடுகளுக்கு அறிமுக படுத்திய நிறுவனம் […]

December 3, 2013 admin
ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா! Running News

ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா!

ஊழல் தரவரிசை பட்டியலில், இந்தியா இந்த ஆண்டும் 94ஆவது இடத்தில் உள்ளது.டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஊழல் அளவின் அடிப்படையில் நாடுகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் 177 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஊழலே இல்லாத நாடுகளில் இருந்து ஆரம்பித்து ஊழல் நிறைந்தவை என நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில்தான் இந்தியா 94ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது ஊழல் வரிசை நாடுகள் பட்டியலில் முதல் முறையாக 2007ஆம் ஆண்டில் இந்தியா […]

December 3, 2013 admin
‘வீரம்’ படத்தோட ஒன்லைன் கதை என்னான்னு தெரியணுமா? Running News

‘வீரம்’ படத்தோட ஒன்லைன் கதை என்னான்னு தெரியணுமா?

அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருந்தாலும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’ தலை முடியுடன்தான் நடிக்கிறார். கிராமத்து கதைங்கறதால அண்ணன் தம்பி அஞ்சு பேருன்னு படத்தோட கதையும் கிராமத்துல இருக்கிற மாதிரி பாசமாவே அமைச்சிருக்காங்க. படத்தோட கதை என்னன்னா, இப்படி அண்ணன் […]

December 3, 2013 admin
“உலகின் அழகற்ற நாய்” உயிரிழந்தது. Uncategorized

“உலகின் அழகற்ற நாய்” உயிரிழந்தது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட் (8). சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பி னமான எட்வுட், 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றது.அதன் பின் அதன் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அந்த நாய்க்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறி னர்.இந்த உலக பேம்ஸான் எல்வுட் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. […]

December 2, 2013 admin
காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்! Running News

காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்!

“திரும்ப திரும்ப சொல்லியாகிவிட்டது யாரும் கேட்பதில்லை ஆதலால் மீண்டும் துவக்கத்திலிருந்து’ என்றார் பிரஞ்சு சிந்தனையாளர் ஆந்ரே கிடே. சீராக அமல்படுத்தாதலால் பல பிரச்னைகள் தொடர்கின்றன. புதிய ஆரம்பம் பழைய பிரச்னைக்கு. அதுதான் “முதல் தகவலறிக்கை காவல் நிலையத்தில் தாக்கல் செய்தவுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவு. குற்றவியல் சட்டம் பிரிவு 154இன்படி காவல் நிலையங்களில், விசாரணை செய்யக்கூடிய புகார்கள் கொடுக்கப்பட்டால் உடனே பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வாய்மொழி புகாரை எழுத்து […]

December 2, 2013 admin
2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…! Running News

2 இன் 1 சூப்பர் போர்ட்டபிள் ஸ்கூட்டர்…!

ஸ்கூட்டர் பல வடிவங்களில் பார்த்திருப்போம். ஆனா இது புது வகை….அதிலும் போர்ட்டபிள்வகையாக்கும்!ஆரம்பத்தில் இது பேட்டரியில் இயங்கும்…………80 கிலோமீட்டர் வேகத்தில் தினமும் ஒரு சார்ஜில் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இது போக நீங்கள் ஒரு இருக்கை அல்லது இரு இருக்கையை வடிவமைத்துகொள்ள முடியும். அது நட்டுமில்லாமல் இதனில் இஞ்சின் இல்லாததாலும் இதன் நடுவே பெரிய ஓட்டை இருப்பதால் இதில் நிறைய பாரங்கள் சுமக்க முடியும். கிட்டத்தட்ட இதில் ஒரு மினி ஃப்ரிட்ஜ் கூட எடுத்து செல்ல […]

December 2, 2013 admin
பேட்மிட்டன்:சாம்பியன் பட்டம் வென்ற  பி.வி.சிந்து ! Running News

பேட்மிட்டன்:சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து !

வளர்ந்துவரும் இந்தியாவின் இளம் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து கடந்த மே மாதம் நடந்த மலேசிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். சர்வதேச போட்டியில் முத்திரை பதிக்கும் இவர் தற்போது மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் கும்பு மகாவ் ஓபன் கிராண்ட்பிரீ கோல்டு பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் […]

December 1, 2013 admin
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை! Running News

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

வடகிழக்குப் பருவமழைக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வங்கக் கடலில் அடிக்கடி புயல் சின்னங்களும், புயல்களும் உருவாகி வருகின்றன. இதனால் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பசை உறிஞ்சப்பட்டு, தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு குறைந்துள்ளது.இந்நிலையில் வங்கக் கடலில் தமிழகம் மற்றும் இலங்கை கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை சனிக்கிழமை (நவம்பர் 30) உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) கனமழை பெய்யக் கூடும் என்று […]

December 1, 2013 admin
” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.” Running News

” இரட்டை குவளை முறையும் – இரண்டாம் தர மனிதர்களும்.”

சாதி ஒழிய பாடுபட்ட அம்பேத்காரை கூட ஒரு சாதி கூட்டம் தங்களுக்கு மட்டும் உன்டானவர் என்று போற்றி புகழ்கிறது. சாதிக்கொடுமை / இரட்டை குவளை என்ற பேச்சை எடுத்தாலே தேர்ந்தெடுத்த அரசியல் வியாதியை போலவே ஒரு திராவிட கும்பல் தாரை தப்பட்டையுடன் கிளம்பி இது பார்பணன் செயல் என்று கோஷமிடும். இங்கே படத்தில் இருக்கும் இரண்டு காட்சியும் அம்பாள் கஃபேயிலோ அல்லது அம்பீஸ் பிராமனாள் ஹோட்டலிலோ எடுக்கபட்டது அல்ல – அற்ப பதரே எதையோ பார்த்து சூடு […]

December 1, 2013 admin
உடனடி செய்திகள்